Type to search

2K's Harmonicals Tamil Song Lyrics

Mansion Kuthu Song Lyrics – 29 Movie Song Lyrics

Share
29

Movie Name : 29
Song Name : Mansion Kuthu – Song Lyrics
Music : Sean Roldan
Singers : Anthony Dasan
Lyricist : Bakkiyam Shankar
Music Credits : Sony Music South

Masthu Masthu Masthu Masthu
Single Koottam Thaanda Pisthu
Masthu Masthu Masthu Masthu
Single Koottam Thaanda Pisthu

Masthu Masthu

Aavoo Maame Acha Nahiya
Otha Adiyaa Machaan Aada Variyaa
Javoo Mamae Pichi Thariyaa
Sitta Parakka Konjam Reka Thariyaa

Ye Ekkachakkam Aayidchu
Chaaya Kadai Kanakku
Thittam Vattam Thevayilla Venaam Vazhakku
Ye Katti Pidichu Ichhu Panna Aall Illada
Enakku Kichu Kichu Mootudhada Local Sarakku

Masthu Masthu Masthu Masthu
Single Koottam Thaanda Pisthu
Masthu Masthu Masthu Masthu
Single Koottam Thaanda Pisthu

Ponadhellaam Pogattumae Masthu Masthu
Aanadhellaam Agattumae Masthu Masthu

Ponadhellaam Pogattumae
Nondhavanam Konjam Vaazhattumae
Aanadhellaam Agattumae
Vandhavanum Konjam Aalattumae

Ragi Maltu Aanaalum
Round-Uh Katti Kudippom
Katti Vehu Adichaalum
Batcha Maari Sirippom
Thaedhi Izhikka Marandhu
Oora Nenach Paduthom
Paadhi Sirichu Azhuthu
Pera Marandhu Vaazhndhom
Enga Porandhom Enga Valandhom
Singaara Chennaiyila King Aaga Vandhom

Masthu Masthu Masthu Masthu
Single Koottam Thaanda Pisthu
Masthu Masthu Masthu Masthu
Single Koottam Thaanda Pisthu

Aavoo Maame Acha Nahiya
Otha Adiyaa Machaan Aada Variyaa
Javoo Mamae Pichi Thariyaa
Sitta Parakka Konjam Reka Thariyaa

Hey Masthu Hey Masthu Hey Masthu
Enna Maama Aada Variyaa

Masthu Masthu ….
Masthu Masthu……
Masthu …Masthu…. Masthu…. Masthu

=================================================================================

மஸ்து மஸ்து மஸ்து மஸ்து
சிங்கிள் கூட்டம் தான்டா பிஸ்து
மஸ்து மஸ்து மஸ்து மஸ்து
சிங்கிள் கூட்டம் தான்டா பிஸ்து

மஸ்து மஸ்து

ஆவோ மாமே அச்சா நஹிய்யா
ஒத்த அடியா மச்சான் ஆட வரியா
ஜாவோ மாமே பிச்சி தறியா
சிட்டா பறக்க கொஞ்சம் றெக்க தறியா

ஏ எக்கச்சக்கமாயிடுச்சு
சாயா கட கணக்கு
திட்டம் வட்டம் தேவையில்ல வேணாம் வழக்கு
ஏ கட்டி பிடிச்சு இச்சு பண்ண ஆளில்லடா எனக்கு
கிச்சு கிச்சு மூட்டுதடா லோக்கல் சரக்கு

மஸ்து மஸ்து மஸ்து மஸ்து
சிங்கிள் கூட்டம் தான்டா பிஸ்து
மஸ்து மஸ்து மஸ்து மஸ்து
சிங்கிள் கூட்டம் தான்டா பிஸ்து

போனதெல்லாம் போகட்டுமே மஸ்து மஸ்து
ஆனதெல்லாம் ஆகட்டுமே மஸ்து மஸ்து

போனதெல்லாம் போகட்டுமே
நந்தவனம் கொஞ்சம் வாழட்டுமே
ஆனதெல்லாம் ஆகட்டுமே
வந்தவனும் கொஞ்சம் ஆளட்டுமே

ராகி மால்ட் ஆனாலும்
ரவுண்டு கட்டி குடிப்போம்
கட்டி வச்சு அடிச்சாலும்
பாட்ஷா மாறி சிரிப்போம்
தேதி கிழிக்க மறந்து
ஊர நெனச்சு படுத்தோம்
பாதி சிரிச்சு அழுது
பேர மறந்து வாழ்ந்தோம்
எங்க பொறந்தோம் எங்க வளந்தோம்
சிங்கார சென்னையில கிங்கா வந்தோம்

மஸ்து மஸ்து மஸ்து மஸ்து
சிங்கிள் கூட்டம் தான்டா பிஸ்து
மஸ்து மஸ்து மஸ்து மஸ்து
சிங்கிள் கூட்டம் தான்டா பிஸ்து

ஆவோ மாமே அச்சா நஹிய்யா
ஒத்த அடியா மச்சான் ஆட வரியா
ஜாவோ மாமே பிச்சி தறியா
சிட்டா பறக்க கொஞ்சம் றெக்க தறியா

ஹே மஸ்து ஹே மஸ்து ஹே மஸ்து
என்ன மாமா ஆட வரியா

மஸ்து மஸ்து
மஸ்து மஸ்து
மஸ்து மஸ்து மஸ்து மஸ்து

Tags:
error: Content is protected !!