Type to search

2K's Harmonicals Tamil Song Lyrics

Manidhaa Manidhaa Song Lyrics

Share

Movie Name : Shahjahan – 2001
Song Name : Manidhaa Manidhaa – Song Lyrics
Music : Mani Sharma
Singer: Srinivas
Lyricist : Vairamuthu

Manidhaa.. Manidhaa
Idhudhaan Nedhiyoo
Kaadhal Purindhaal
Kanneer Coolie Yoo
Siragu Vilundhaal
Pudhidhaai Mulaikkum
Vaan Veelvadhoo
Ho Oh Hh

Manidhaa.. Manidhaa
Idhudhaan Needhiyoo
Kaadhal Purindhaal
Kanneer Coolie Yoo

Payanigal Nadappaar
Nizhalil Nilalil
Nizhal Tharum Maramoo
Veyilil Veyilil

Kadandhavar Iruppaar
Karaiyil Karaiyil
Kadathiya Padagoo
Alaiyil Alaiyil….

Un Mel Pizhai Illai
Idhil Varutham Udhavaadhu
Dheivam Pizhai Seidhaal
Adhil Thirutham Kidaiyaathu
Vidhi Vellavaa Ho Oh Hh

Uyarathai Kuraithaal
Imayam Yedhu
Thuyarathai Kazhithaal
Vaazhkai Yedhu

Mazhai Thuli Ellaam
Muthukkal Aanaal
Manidhargal Paruga
Kudineer Yedhu

Manidhan Kollum Sogam
Adhu Vaazhkaiyin Baagam
Erithaal Thunbam Pogum
Konjam Sirithaal Adhu Pogum
Sirithaal Enna Ho Oh Hh

Manidhaa.. Manidhaa
Idhudhaan Needhiyoo
Kaadhal Purindhaal
Kanneer Coolie Yoo

Siragu Vizhundhaal
Pudhidhaai Mulaikkum
Vaan Veezhvadhoo
Ho Oh Hh

Manidhaa.. Manidhaa
Idhudhaan Needhiyoo
Kaadhal Purindhaal
Kanneer Coolie Yoo

==========================

மனிதா மனிதா
இதுதான் நீதியோ
காதல் புரிந்தால்
கண்ணீர் கூலியோ
சிறகு விழுந்தால்
புதிதாய் முளைக்கும்
வான் வீழ்வதோ ஹோ ஓ..
மனிதா மனிதா
இதுதான் நீதியோ
காதல் புரிந்தால்
கண்ணீர் கூலியோ

பயனிகள் நடப்பார்
நிழலில் நிழலில்
நிழல் தரும் மரமோ
வெயிலில் வெயிலில்

கடந்தவர் இருப்பார்
கரையில் கரையில்
கடத்திய படகோ
அலையில் அலையில்

உன் மேல் பிழை இல்லை
இதில் வருத்தம் உதவாது
தெய்வம் பிழை செய்தால்
அதில் திருத்தம் கிடையாது
விதி வெல்லவா ஹோ ஓ..

உயரத்தை குறைத்தால்
இமயம் ஏது
துயரத்தை கழித்தால்
வாழ்க்கை ஏது

மழை துளி எல்லாம்
முத்துக்கள் ஆனால்
மனிதர்கள் பருக
குடிநீர் ஏது

மனிதன் கொள்ளும் சோகம்
அது வாழ்கையின் பாகம்
எரித்தால் துன்பம் போகும்
கொஞ்சம் சிரித்தால் அது போகும்
சிரித்தால் என்ன ஹோ ஓ..

மனிதா மனிதா
இதுதான் நீதியோ
காதல் புரிந்தால்
கண்ணீர் கூலியோ
சிறகு விழுந்தால்
புதிதாய் முளைக்கும்
வான் வீழ்வதோ ஹோ ஓ..

மனிதா மனிதா
இதுதான் நீதியோ
காதல் புரிந்தால்
கண்ணீர் கூலியோ

Tags:
Previous Article
error: Content is protected !!