Type to search

2K's Harmonicals Tamil Song Lyrics

Macarena Macarena Song Lyrics

Share

Movie Name :Kushi – 2000
Song Name : Macarena Macarena – Song Lyrics
Music :Deva
Singer: Devan, S. J. Surya, Sowmya Raoh
Lyricist : Vairamuthu

Chorus :

Haha Ha Ha Haaaan…
Haha Ha Ha Haaaan…

Mac Mac Mac Macarena
Mac Mac Mac Macarena
Mac Mac Mac Macarena
Mac-A-Rena…

Chorus :

Mac Mac Mac Macarena
Mac Mac Mac Macarena
Mac Mac Mac Macarena
Mac-A-Rena..

Chorus :

Ya Ya Ya Ya Yeah….
Ya Ya Ya Ya Yeah….

Chorus :

{Mac Mac Mac Macarena
Mac Mac Mac Macarena
Mac Mac Mac Macarena
Mac-A-Rena..} (2)

Macarena Macarena
Whistle Adikkum Nilavu Thaanaa
Macarena Macarena
Rekkai Mulaikkum Vayasu Thaanaa

Macareena… Ok Thaanaa
Ma-Gaa Gaa Gaa Gaa Ree-Naa. ..

Kangal Enna Kangal
Adhai Kandu Vilunthana Pengal
Engal Idhayathai Thirudathae
Engal Idhayathai Thirudathae

Chorus : Ya Ya Ya Ya Yeah….

Pengal Endraal Pookkal
Adhai Rasithida Vendum Aangal
Engal Manadhinai Parikkadhae
Poopol Manadhinai Parikkadhae

Macarena Macarena
Whistle Adikkum Nilavu Thaanaa
Macareena… Ok Thaanaa
Ma-Gaa Gaa Gaa Gaa Ree-Naa. ..

Chorus :

{Mac Mac Mac Macarena
Mac Mac Mac Macarena
Mac Mac Mac Macarena
Mac-A-Rena..} (2)

Chorus :

Aaaa…Aaaaa…..
Hmmm…Mmmm…Mmmmm…Mmm…

Naan Ninaithaal
Ulagin Oliyai
Oru Naal Mattum
Niruthi Vaipen

Chorus : Ya Ya Ya Ya Yeah….

Poovedikkum
Vedikkum Oliyai
Oru Cassettil
Padhivu Seiven.. Oh..Oh

Chorus : Ya Ya Ya

Naan Ninaithaal
Mugilin Kuzhuvai
Endhan Koondhalil
Olithu Vaipen

Chorus : Ya Ya Ya Ya Yeah….

Vaan Mazhaiyin
Mudhalaam Thuliyai
Boy Friendukku
Parisalippen..Oh..Oh..Oh

Nooraigalae Illaiyendraal
Alai Illai Yae Yae Yae

Kooraigalae Illaiyendraal
Vayasillai Yae Yae Yae

Chorus :

{Mac Mac Mac Macarena
Mac Mac Mac Macarena
Mac Mac Mac Macarena
Mac-A-Rena..} (2)

Chorus :

Taa Ra Ra R Ara Raaa
Taa Ra Rara Taa Re Ra Ra
Taa Ra Ra R Ara Raaa
Taa Ra Rara Taa Re Ra Ra

Chorus :

Ya Ya Ya Ya Yeah….
Ya Ya Ya Ya Yeah….

Naam Oru Naal
Paravai Vadivil
Andha Vaanathil
Vasithiruppom…

Chorus : Ya Ya Ya Ya Yeah….

Pon Nilavin
Veliyae Irundhu
Indha Bhoomiyai
Rasithiruppom..Oh..Oh..Oh

Chorus : Ya Ya Ya

Thaagam Vandhu
Udhadu Marandhaal
Andha Megathil
Neer Kudippom…

Chorus : Ya Ya Ya Ya Yeah….

Vinveliyil
Pasithaan Eduthaal
Vinmeengalai Kothi
Thinnuvom..Oh..Oh..Oh

Chorus : Ya Ya Ya…

Vaanam Konjam
Bhoomi Konjam
Kudiyiruppomae…Ae..Ae

Bore Adithaal
Sevvai Sendru
Idam Pidippomae..Ae..Ae

Chorus :

{Mac Mac Mac Macarena
Mac Mac Mac Macarena
Mac Mac Mac Macarena
Mac-A-Rena..} (2)

Macarena Macarena
Whistle Adikkum Nilavu Thaanaa
Macarena Macarena
Rekkai Mulaikkum Vayasu Thaanaa

Macareena… Ok Thaanaa
Ma-Gaa Gaa Gaa Gaa Ree-Naa. ..

Kangal Enna Kangal
Adhai Kandu Vilunthana Pengal
Engal Idhayathai Thirudathae
Engal Idhayathai Thirudathae

Chorus : Ya Ya Ya Ya Yeah….

Pengal Endraal Pookkal
Adhai Rasithida Vendum Aangal
Engal Manadhinai Parikkadhae
Poopol Manadhinai Parikkadhae

Whistling : …………………

========================

மேக் மேக் மேக்
மேக்கரீனா மேக் மேக்
மேக் மேக்கரீனா மேக்
மேக் மேக் மேக்கரீனா
மேக் – கரீனா

குழு :

மேக் மேக் மேக்
மேக்கரீனா மேக் மேக்
மேக் மேக்கரீனா மேக்
மேக் மேக் மேக்கரீனா
மேக் – கரீனா

குழு :

யா யா யா
யா யே யா யா யா
யா யே

குழு :

{ மேக் மேக் மேக்
மேக்கரீனா மேக் மேக்
மேக் மேக்கரீனா மேக்
மேக் மேக் மேக்கரீனா
மேக் – கரீனா } (2)

மேக்கரீனா மேக்கரீனா
விசில் அடிக்கும் நிலவு தானா
மேக்கரீனா மேக்கரீனா ரெக்கை
முளைக்கும் வயசு தானா

மேக்கரீனா ஒகே
தானா மே க க – க க ரீனா

கண்கள் என்ன
கண்கள் அதை கண்டு
விழுந்தன பெண்கள் எங்கள்
இதயத்தை திருடாதே எங்கள்
இதயத்தை திருடாதே

குழு :

யா யா யா
யா யே

பெண்கள் என்றால்
பூக்கள் அதை ரசித்திட வேண்டும்
ஆண்கள் எங்கள் மனதினை
பறிக்காதே பூப்போல் மனதினை
பறிக்காதே

மேக்கரீனா மேக்கரீனா
விசில் அடிக்கும் நிலவு தானா
மேக்கரீனா மேக்கரீனா ஒகே
தானா மே க க – க க ரீனா

குழு :

{ மேக் மேக் மேக்
மேக்கரீனா மேக் மேக்
மேக் மேக்கரீனா மேக்
மேக் மேக் மேக்கரீனா
மேக் – கரீனா } (2)

குழு : ……………………………

நான் நினைத்தால்
உலகின் ஒலியை ஒரு நாள்
மட்டும் நிறுத்தி வைப்பேன்

குழு :

யா யா யா
யா யே

பூவெடிக்கும்
வெடிக்கும் ஒலியை
ஒரு கேசட்டில் பதிவு
செய்வேன் ஓ ஓ

குழு : யா யா யா

நான் நினைத்தால்
முகிலின் குழுவை எந்தன்
கூந்தலில் ஒளித்து வைப்பேன்

குழு :

யா யா யா
யா யே

வான் மழையின்
முதலாம் துளியை பாய்
பிரண்டுக்கு பாிசளிப்பேன்
ஓ ஓ ஓ

நுரைகளே
இல்லையென்றால்
அலை இல்லை யே
யே யே

குறைகளே
இல்லையென்றால்
வயசில்லை யே யே யே

குழு :

{ மேக் மேக் மேக்
மேக்கரீனா மேக் மேக்
மேக் மேக்கரீனா மேக்
மேக் மேக் மேக்கரீனா
மேக் – கரீனா } (2)

குழு : ……………………………

குழு :

யா யா யா
யா யே யா யா யா
யா யே

நாம் ஒரு நாள்
பறவை வடிவில் அந்த
வானத்தில் வசித்திருப்போம்

குழு :

யா யா யா
யா யே

பொன் நிலவின்
வெளியே இருந்து இந்த
பூமியை ரசித்திருப்போம்
ஓ ஓ ஓ

குழு : யா யா யா

தாகம் வந்து உதடு
மறந்தால் அந்த மேகத்தில்
நீா் குடிப்போம்

குழு :

யா யா யா
யா யே

விண்வெளியில்
பசிதான் எடுத்தால்
விண்மீன்களை கொத்தி
தின்னுவோம் ஓ ஓ ஓ

குழு : யா யா யா

வானம்
கொஞ்சம் பூமி
கொஞ்சம் குடியிருப்போமே…….

போா் அடித்தால்
செவ்வாய் சென்று இடம்
பிடிப்போமே……..

குழு :

{ மேக் மேக் மேக்
மேக்கரீனா மேக் மேக்
மேக் மேக்கரீனா மேக்
மேக் மேக் மேக்கரீனா
மேக் – கரீனா } (2)

மேக்கரீனா மேக்கரீனா
விசில் அடிக்கும் நிலவு தானா
மேக்கரீனா மேக்கரீனா ரெக்கை
முளைக்கும் வயசு தானா

மேக்கரீனா ஒகே
தானா மே க க – க க ரீனா

கண்கள் என்ன
கண்கள் அதை கண்டு
விழுந்தன பெண்கள் எங்கள்
இதயத்தை திருடாதே எங்கள்
இதயத்தை திருடாதே

குழு :

யா யா யா
யா யே

பெண்கள் என்றால்
பூக்கள் அதை ரசித்திட வேண்டும்
ஆண்கள் எங்கள் மனதினை
பறிக்காதே பூப்போல் மனதினை
பறிக்காதே

விசிலிங் : ……………………………

Tags:
Previous Article
error: Content is protected !!