Maaya Machindra Macham Song Lyrics – Indian Lyrics
Share
Movie Name : Indian – 1996
Song Name : Maaya Machindra Macham
Music : AR Rahman
Singers : SP Balasubramanyam, Swarnalatha
Lyricist : Vaali
Music Credits : Pyramid
Female :
Maayaa Machindraa
Macham Paarka Vandheeraa ?
Maayangal Kaatti
Mosam Seyyum Maaveeraa
Male :
Maaran Kalai Koodam
Manjathil Uruvaakkum
Mesthiri, Kaadhal Saasthiri
Female :
Maarbil Vilaiyaada
Mannan Kai Visai Poda
Raathiri, Ada Chee Pokkiri
Male :
Urumaari Urumaari
Oviya Penn Unai Thedi
Varuvene, Vaari Tharuveneeeyy Hey
Female :
Thadai Thaandum Padai Veeraa
Udaiyaaga Aniveeraa ?
Thambura, Meettum Kingaraa
Male :
Unai Naanum Adaiyaadhu
Vizhi Vaasal Adaiyaadhu
Kanjiraa, Thatta Konjiraa
Maayaa Machindraa
Macham Paarka Vandhaaraa ?
Maayangal Kaatti
Female :
Mosam Seyyum Maaveeraa
~~@@~~ Chorus & BG Music ~~@@~~
Female :
Unnai Naan Sandhithaal
Ullathil Dhi Dhi Thai
Thakka Dhimmi Thakka Dhimmi
Thaalam
Male :
Unnai Naan Sindhithaal
Undaagum Thithippai
Udhadukkul Pothi Vaippen
Naalum
Female :
Pothi Vaitha Thithippai
Nee Thandhaalenna ?
Muthamittu Sakkarai Noi
Vandhaalenna ?
Male :
Dhinamum Dhinamum Varalaamaa ?
Thavanai Muraiyil Tharalaamaa ?
Solladi, Soan Pappadi
Female :
Seyalil Irangu Seekkiramaa
Meenam Mesham Paarkkanumaa ?
Mennudaa, Ennai Thinnudaa
Male :
Maayaa Machindraa
Macham Paarka Vandhaaraa ?
Female :
Maayangal Kaatti
Mosam Seyyum Maaveeraa
~~@@~~ BG Music ~~@@~~
Female :
Anbe En Per Enna ?
Naan Vaazhum Oor Enna ?
Ariyaamal Unnai Ketten Naane
Male :
Penne En Pechenge ?
Naan Vaangum Moochenge ?
Puriyaamal Thavikkindren Maane
Female :
Kaadhalukku Kelvi Kettu Maalaadhaiyaa
Kaamanukku Thaamadhangal Aagaadhaiyaa
Male :
Kanalil Paniyaai Karaivomaa ?
Karaindhe Kavidhai Varaivomaa ?
Suttiye, Kannu Kuttiye
Female :
Unaiyum Enaiyum Punaivomaa ?
Ulaga Padamaai Tharuvomaa ?
Ajjimaa, Sella Bujjimaa
Maayaa Machindraa
Macham Paarka Vandheeraa ?
Maayangal Kaatti
Mosam Seyyum Maaveeraa
தமிழில் வரிகள்
பெண் :
மாயா மச்சீந்த்ரா
மச்சம் பார்க்க வந்தீரா ?
மாயங்கள் காட்டி
மோசம் செய்யும் மாவீரா
ஆண் :
மாறன் கலைக் கூடம்
மஞ்சத்தில் உருவாகும்
மேஸ்திரி, காதல் சாஸ்திரி
பெண் :
மார்பில் விளையாட
மன்னன் கை விசை போட
ராத்திரி, அடச் சீ போக்கிரி
ஆண் :
உருமாறி உருமாறி
ஓவிய பெண் உனைத் தேடி
வருவேனே, வாரித் தருவேனே
பெண் :
தடை தாண்டும் படை வீரா
உடையாக அணிவீரா ?
தம்புரா, மீட்டும் கிங்கரா
ஆண் :
உனை நானும் அடையாது
விழி வாசல் அடையாது
கஞ்சிரா, தட்டக் கொஞ்சிரா
மாயா மச்சீந்த்ரா
மச்சம் பார்க்க வந்தாரா ?
மாயங்கள் காட்டி
பெண் :
மோசம் செய்யும் மாவீரா
~~@@~~ பின்னிசை ~~@@~~
பெண் :
உன்னை நான் சந்தித்தால்
உள்ளத்தில் தித்தித் தை
தக்க திம்மி தக்க திம்மி
தாளம்
ஆண் :
உன்னை நான் சந்தித்தால்
உண்டாகும் தித்திப்பை
உதடுக்குள் பொத்தி வைப்பேன்
நானும்
பெண் :
பொத்தி வைத்த தித்திப்பை
நீ தந்தாலென்ன ?
முத்தமிட்டு சர்க்கரை நோய்
வந்தாலென்ன ?
ஆண் :
தினமும் தினமும் வரலாமா ?
தவணை முறையில் தரலாமா ?
சொல்லடி, சோன் பப்படி
பெண் :
செயலில் இறங்கு சீக்கிரமா
மீனம் மேஷம் பார்க்கனுமா ?
மென்னுடா, என்னைத் தின்னுடா
ஆண் :
மாயா மச்சீந்த்ரா
மச்சம் பார்க்க வந்தாரா ?
பெண் :
மாயங்கள் காட்டி
மோசம் செய்யும் மாவீரா
~~@@~~ பின்னிசை ~~@@~~
பெண் :
அன்பே உன் பேர் என்ன ?
நான் வாழும் ஊர் என்ன ?
அறியாமல் தவிக்கின்றேன் நானே
ஆண் :
பெண்ணே என் பேச்செங்கே ?
நான் வாங்கும் மூச்செங்கே ?
புரியாமல் தவிக்கின்றேன் மானே
பெண் :
காதலுக்கு கேள்வி கேட்டு மாளாதையா
காமனுக்கு தாமதங்கள் ஆகாதையா
ஆண் :
கனலில் பனியாய் கரைவோமா ?
கரைந்தே கவிதை வரைவோமா ?
சுட்டியே, கன்னுக் குட்டியே
பெண் :
உனையும் எனையும் புனைவோமா ?
உலகப் படமாய் வரைவோமா ?
அஜ்ஜிமா, செல்ல புஜ்ஜிமா
மாயா மச்சீந்த்ரா
மச்சம் பார்க்க வந்தீரா ?
மாயங்கள் காட்டி
மோசம் செய்யும் மாவீரா
Follow Us