Maaya Maaya Song Lyrics – Sabdham Movie Lyrics
Share

Movie Name : Sabdham
Song Name : Maaya Maaya – Song Lyrics
Music : Thaman S
Singers : Vijay Yesudas
Lyricist : Viveka
Music Credits : Unknown
Yaaro Yaaro En Jannal Katrodu
Etho Etho En Saalai Nizhalodu
Yeno Yeno Oor Neram Nenjodu
Engo Engo Sendrene Unnodu
Kural Azhagai
Dhinam Dhinam Thodarnthe Ponen
Ariya Villai Muluvathum Tholainthe Ponen
Narumanamaai Kaatrinil Kalandhe Ponen
Ithu Nijamaa Verum Nizhal Kanava
Maaya Maaya Maaya Saral Veesum Theeya
Maaya Maaya Maaya Theera Bimbam Neeya
Maaya Maaya Maaya Saral Veesum Theeya
Maaya Maaya Maaya Theera Bimbam Neeya
Aaradha Aasaigalellam Kaalgal Mulaiththu Pogiratho
Theeradha Thedalil Endhan Naatkal Karainthu Pogiratho

யாரோ யாரோ என் ஜன்னல் காற்றோடு
ஏதோ ஏதோ என் சாலை நிழலோடு
ஏனோ ஏனோ ஊர் நெரம் நெஞ்சோடு
எங்கோ எங்கோ சென்றேனே உன்னோடு
குரல் அழகை
தினம் தினம் தொடர்ந்தே போனேன்
அரிய வில்லை முழுவதும் தொலைந்தே போனேன்
நறுமணமாய் காற்றினில் கலந்தே போனேன்
இது நிஜாமா வெறும் நிழல் கனவா
மாயா மாயா மாயா சாரல் வீசும் தீயா
மாயா மாயா மாயா தீரா பிம்பம் நீயா
மாயா மாயா மாயா சாரல் வீசும் தீயா
மாயா மயா மயா தீரா பிம்பம் நீயா
ஆறாத ஆசைகள் எல்லாம் கால்கள் முளைத்து போகிறதோ
தீராத தேடலில் எந்தன் நாட்கள் கரைந்து போகிறதோ

Follow Us