Type to search

2K's Harmonicals Tamil Song Lyrics

Kuru Kuru Song Lyrics – Carmeni Selvam Movie Song Lyrics

Share
carmeni selvam

Movie Name : Carmeni Selvam
Song Name : Kuru Kuru – Song Lyrics
Music : Ramanujan Mk
Singers : Chinna Ponnu, Anthony Dasan
Lyricist : Mani Amudhavan
Music Credits : Pathway Cinematics

Kuru Kuru Machaan Kannil Puriyaa Acham Acham
Thuru Thuru Ponnu Onnu Pudhusaa Thikki Nikkum
Munna Pinna Ninnu Ninnu Moochu Vidum
Akkam Pakkam Enna Enna Sollum Ponnu Ennam Oru Pakkam Pakkam

Sooriyanai Kondu Vandhu Kaattunga Aaraathi
Chandhiranai Kootti Vandhu Vaasalil Vilakkethi
Natchathiram Athanaiyum Thoranangalaa Maathi
Kattungamaa Pooppadaindha Enga Kula Raasaathi
Natchathiram Athanaiyum Thoranangalaa Maathi
Kattungamaa Pooppadaindha Enga Kula Raasaathi
Sooriyanai Kondu Vandhu Kaattunga Aaraa Thi
Chandhiranai Kootti Vandhu Vaasalil Vilakkethi…

En Pandhiya Paaru En Pangu Ukkaaru
En Sondhakkaaranaa Mundhi Ukkaaru
Pattu Sattai Alara Vittu Aattam Onnu Podu
Manasa Vittu Pesikkathaan Koottam Onnu Podu

Nirainjiruche Nenjam Nenjam
Idhukkuthaane Sondha Bandham
Nirainjiruche Nenjam Nenjam
Enakkuthaane Sondha Bandham

Kuru Kuru Machaan Kannil Puriyaa Acham Acham
Thuru Thuru Ponnu Onnu Pudhusaa Thikki Nikkum
Munna Pinna Ninnu Ninnu Moochu Vidum
Akkam Pakkam Enna Enna Sollum Ponnu Ennam Oru Pakkam Pakkam…

குரு குரு மச்சான் கண்ணில் புரியா அச்சம் அச்சம்
துரு துரு பொண்ணு ஒன்னு புதுசா திக்கி நிக்கும்
முன்ன பின்ன நின்னு நின்னு மூச்சு விடும்
அக்கம் பக்கம் என்ன என்ன சொல்லும் பொண்ணு எண்ணம் ஒரு பக்கம் பக்கம்

சூரியனை கொண்டு வந்து காட்டுங்க ஆராத்தி
சந்திரனை கூட்டி வந்து வாசலில் விளக்கேத்தி
நட்சத்திரம் அத்தனையும் தோரணங்களா மாத்தி
கட்டுங்கமா பூப்படைஞ்ச எங்க குல ராசாத்தி
நட்சத்திரம் அத்தனையும் தோரணங்களா மாத்தி
கட்டுங்கமா பூப்படைஞ்ச எங்க குல ராசாத்தி
சூரியனை கொண்டு வந்து காட்டுங்க ஆராத்தி
சந்திரனை கூட்டி வந்து வாசலில் விளக்கேத்தி…

என் பந்திய பாரு என் பங்கு உக்காரு
என் சொந்தக்காரனா முந்தி உக்காரு
பட்டு சட்டை அலற விட்டு ஆட்டம் ஒன்னு போடு
மனச விட்டு பேசிக்கதான் கூட்டம் ஒன்னு போடு

நிறைஞ்சிருச்சே நெஞ்சம் நெஞ்சம்
இதுக்குதானே சொந்த பந்தம்
நிறைஞ்சிருச்சே நெஞ்சம் நெஞ்சம்
எனக்குதானே சொந்த பந்தம்

குரு குரு மச்சான் கண்ணில் புரியா அச்சம் அச்சம்
துரு துரு பொண்ணு ஒன்னு புதுசா திக்கி நிக்கும்
முன்ன பின்ன நின்னு நின்னு மூச்சு விடும்
அக்கம் பக்கம் என்ன என்ன சொல்லும் பொண்ணு எண்ணம் ஒரு பக்கம் பக்கம்…

Tags:
error: Content is protected !!