Type to search

2K's Harmonicals Tamil Song Lyrics

Kuru Kuru Song Lyrics

Share

Movie Name : kannai Nambathey (2023)
Song Name: Kuru Kuru – Song Lyrics
Music : Siddhu Kumar
Singer : Aditya R K
Lyricist : Vignesh Ramakrishna

Kalavadipona Kannukula
Kaththi Vachalae
Kalaiyadha Thalaya
Paththu Vatti Seeva Vachalae

Vidiyadha Podhum
Vittu Vittu Mulikka Vachalae…Ae
Tholaiyadha Podhum
Enna Theadi Alaiya Vachalae

Haan ..Aa
Selavellam Avala
Varavellam Naana
Kadhiyellam Avala
Padichenae Naana
Mazhai Ellam Avala
Nananjenae Nanaa
Vaadi Vaasal Thandi

Hey! Kuru Kurunnu
Kan Kuruvudhu
Kaaranam Ivala
Hey! Viru Virunnu
Pen Izhukudhu
Kayagam Ivala

Kitta Iva Irukum Oru Nodi
Thotta Theri Therikkum
Minsara Adi Adi
Katti Iva Pudikum Sugamadi
Koththa Usurukulla
Kuththala Kuluradi

Enna Pathadhu Podhum
Vetti Saachadhu Podhum
Kannu Pachadhu Podhum
Konjam Naan Vazha Dhan Venum

Thalli Pottadhu Podhum
Muththam Kettadhu Podhum
Moththam Kaathadhu Podhum
Ellamae Sollama Venumae

Kalavadipona Kannukula
Kaththi Vachalae
Kalaiyadha Thalaya
Paththu Vatti Seeva Vachalae

Haan ..Hoo
Selavellam Avala
Varavellam Naana
Kadhiyellam Avala
Padichenae Naana
Mazhai Ellam Avala
Nananjenae Nanaa
Vaadi Vaasal Thandi

Vizhi Ellam Avala
Hoo Oo Oo
Pagalachae Iravai
Ini Ellam Avala
Hoo Oo Oo
Vaadi Vaasal Thandi

Hey! Kuru Kurunnu
Kan Kuruvudhu
Kaaranam Ivala
Hey! Viru Virunnu
Pen Izhukudhu
Kayagam Ivala

களவடிப்போன கண்ணுகுள்ள
கத்தி வச்சாளே
கலையாத தலைய
பத்து வாட்டி சீவ வச்சாளே

விடியாத போதும்
விட்டு விட்டு முழிக்க வச்சாளே…
தொலையாதே போதும்
என்ன தேடி அலைய வச்சாளே

ஹான் …
செலவெல்லாம் அவளா
வரவெல்லாம் நானா
கதையெல்லாம் அவளா
படிச்சேன் நானா
மழை எல்லாம் அவளா
நனைஞ்சேனே நானா
வாடி வாசல் தாண்டி

ஏய்! குறு குறுன்னு
கண் குறுவுது
காரணம் இவளா
ஏய்! விறு விறுன்னு
பெண் இழுக்குது
காயகம் இவளா

கிட்ட இவ இருக்கும் ஒரு நொடி
தொட்டா தெறி தெறிக்கும்
மின்சார அடி அடி
கட்டி இவ புடிக்கும் சுகமடி
கொத்தா உசுருகுள்ள
குத்தால குளூரடி

என்ன பாத்தது போதும்
வெட்டி சாச்சது போதும்
கண்ணு பாத்தது போதும்
கொஞ்சம் நான் வாழ தான் வேணும்

தள்ளி போட்டது போதும்
முத்தம் கேட்டது போதும்
மொத்தம் காத்தது போதும்
எல்லாமே சொல்லாம வேணுமே

களவாடிப்போன கண்ணுகுள்ள
கத்தி வச்சாளே
கலையாத தலைய
பத்து வாட்டி சீவ வச்சாளே

ஹான் ..ஹோ
செலவெல்லாம் அவளா
வரவெல்லாம் நானா
கடையெல்லாம் அவளா
படிச்சேனே நானா
மழை எல்லாம் அவளா
நனஞ்சேனே நானா
வாடி வாசல் தாண்டி

விழி எல்லாம் அவளா
ஹோ ஓ ஓ
பகலாச்சே இரவா
இனி எல்லாம் அவளா
ஹோ ஓ ஓ
வாடி வாசல் தாண்டி

ஏய்! குறு குறுனு
கண் குறுவுது
காரணம் இவளா
ஏய்! விறு விறுன்னு
பெண் இழுக்குது
காயகம் இவளா

Tags:
Previous Article
Next Article
error: Content is protected !!