Type to search

60's Nostalgics Tamil Song Lyrics

Kurangu Varum Song Lyrics

Share

Movie Name : Panathottam (1963)
Song Name: Kurangu Varum – Song Lyrics
Music : M.S. Viswanathan,Ramamurthi
Singer : T M Soundarrajan
Lyricist : Kannadasan

Kurangu Varum – Song Lyrics

Kurangu Varum Thottamadi… Pazhaththottam…
Vandu Varum Thottamadi… Malarththottam…
Manidhanukku Thottamadi… Manaththottam…
Andha Manidhan Vilaiyaadum Idam… Panaththottam…

Panaththottam… Panaththottam…
Manaththottam Podhumendru
Maayavanaar Koduththa Udal
Panaththottam Pottadhaeyadi – Muththammaa
Panaththottam Pottadhaeyadi
(Manaththottam)

Thandhaththaal Pirandha Inam
Singam Pola Valarndha Gunam
Thandhaththaal Pirandha Inam
Singam Pola Valarndha Gunam
Thangaththaal Azhindhadhaeyadi – Muththammaa
Thangaththaal Azhindhadhaeyadi – Muththammaa
Thangaththaal Azhindhadhaeyadi
(Manaththottam)

Oosi Munai Kaadhukkullae
Ottagangal Ponaalum
Kaas(U)Aasai Pogaadhadi – En Muththammaa
Kattaiyilum Vaegaadhadi… Hahh…
Oosi Munai Kaadhukkullae
Ottagangal Ponaalum
Oosi Munai Kaadhukkullae
Ottagangal Ponaalum
Kaas(U)Aasai Pogaadhadi – En Muththammaa
Kattaiyilum Vaegaadhadi – En Muththammaa
Kattaiyilum Vaegaadhadi
(Manaththottam)

Ennaiyudan Thanneerai
Eppadithaan Kalandhaalum
Ennaiyudan Thanneerai
Eppadithaan Kalandhaalum
Irandum Ondru Saeraadhadi – Muththammaa
Iyarkkai Gunam Maaraadhadi – Muththammaa
Iyarkkai Gunam Maaraadhadi
(Manaththottam)

===============

குரங்கு வரும் தோட்டமடி பழத்தோட்டம்,
வண்டு வரும் தோட்டமடி மலர்த் தோட்டம்;
மனிதனுக்கு தோட்டமடி மனத் தோட்டம்;
அந்த மனிதன் விளையாடுமிடம்;
பணத்தோட்டம், பணத்தோட்டம்,
பணத்தோட்டம்;
மனத்தோட்டம் போடும் என்று மாயவனார் கொடுத்த உடல்,
பணத்தோட்டம் போட்டதேயடி;
முத்தம்மா பணத்தோட்டம் போட்டதேயடி;
மனத்தோட்டம் போடும் என்று மாயவனார் கொடுத்த உடல்,
பணத்தோட்டம் போட்டதேயடி;
முத்தம்மா பணத்தோட்டம் போட்டதேயடி;
சங்கத்தால் பிறந்த இனம் சிங்கம் போல் வளர்ந்த குணம்;
சங்கத்தால் பிறந்த இனம் சிங்கம் போல் வளர்ந்த குணம்,
தங்கத்தால் அழிந்ததேயடி முத்தம்மா;
தங்கத்தால் அழிந்ததேயடி;
முத்தம்மா தங்கத்தால் அழிந்ததேயடி;
மனத்தோட்டம் போடும் என்று மாயவனார் கொடுத்த உடல்,
பணத்தோட்டம் போட்டதேயடி;
என் முத்தம்மா பணத்தோட்டம் போட்டதேயடி;
ஊசிமுனை காதுக்குள்ளே ஒட்டகங்கள் போனாலும்;
ஊசிமுனை காதுக்குள்ளே ஒட்டகங்கள் போனாலும்,
காசாசை போகாதடி என் முத்தம்மா;
கட்டையிலும் வேகாதடி;
ஊசிமுனை காதுக்குள்ளே ஒட்டகங்கள் போனாலும்,
காசாசை போகாதடி என் முத்தம்மா;
கட்டையிலும் வேகாதடி;
என் முத்தம்மா கட்டையிலும் வேகாதடி;
மனத்தோட்டம் போடும் என்று மாயவனார் கொடுத்த உடல்,
பணத்தோட்டம் போட்டதேயடி;
முத்தம்மா பணத்தோட்டம் போட்டதேயடி;
எண்ணையுடன் தண்ணீரை எப்படித்தான் கலந்தாலும்;
எண்ணையுடன் தண்ணீரை எப்படித்தான் கலந்தாலும்,
இரண்டும் ஒன்று சேராதடி முத்தம்மா;
இயற்கை குணம் மாறாதடி;
முத்தம்மா இயற்கை குணம் மாறாதடி;
மனத்தோட்டம் போடும் என்று மாயவனார் கொடுத்த உடல்,
பணத்தோட்டம் போட்டதேயடி;
முத்தம்மா பணத்தோட்டம் போட்டதேயடி;
என் முத்தம்மா பணத்தோட்டம் போட்டதேயடி..

Tags:
error: Content is protected !!