Type to search

2K's Harmonicals Tamil Song Lyrics

Kulkanth Kumar Song Lyrics – TN2026 Movie Song Lyrics

Share
TN2026

Movie Name : TN2026
Song Name : Kulkanth Kumar – Song Lyrics
Music : Darbuka Siva
Singers : Premgi Amaren
Lyricist : Mohan Rajan
Music Credits : Saregama Tamil

Hey Hei
Naan Konjam Kaadhal Mannanda
Paatha Ponnaiyellaam
Kaadhalikkum Kannandaa
Yaarume Ok Sonnadhialdaa
Naan Irundhume Sorndhu Ponadhilladaa

Vaan Thaandi Poyi Naan
Oru Kaadhal Duet Paadala
Dhinam Oru Pennin Heartula
Oru Kaadhal Kotati Kattala
Kanda Kanavu Edhuvume
Kaiyil Vandhu Serala
Naan Thottru Vellum Kaadhal Manmadhan

Kulkanth Kumaar

Veena Meena Seena Reena

Jodi Pottu Suthida
Ava Pera Pachai Kuthida
Naan Look-Uh Vitta Ponnungalil
Onnu Kooda Pakkala

Chella Kiss-Uh Vaangida
Ava Sonna Yes-Uh Sollida
Male And Chorus : En Kaadhal Kaiyil Vandhu Serala

Ye Othakaalulanikkuren
En Kannaal Letter Ezhudhuren
Naan Kannadasan Aaguren
Paattu Aadi Naan Polamburen

Anbae Endru Konjinaal
Aiyaiyaoo Sollum Azhagigal
Athaan Endru Konjidum
Naalum Dhooram Illaiyae

Kulkanth Kumaar

நான் கொஞ்சம் காதல் மன்னன்டா – பாத்த
பொண்ணையெல்லாம் காதலிக்கும் கண்ணன்டா

யாருமே Ok சொன்னதில்லடா – நான் இருந்துமே
சோர்ந்து போனதில்லடா

வானம் தாண்டி போயிநான் – ஒரு
காதல் டூயட் பாடல
தினம் ஒரு பெண்ணின் ஹார்ட்டுல – ஒரு காதல் கோட்டை கட்டல

கண்ட கனவும் எதுவுமே
கையில் வந்து சேரல

நான் தோற்று வெல்லும் காதல் மன்மதன்

குல்கந்த் குமார்

ஜோடிப் போட்டு சுத்திட
அவ பேர பச்சை குத்திட
நான் லுக்குவிட்ட பொண்ணுங்களில் ஒன்னுக்கூட பாக்கல

செல்ல Kiss வாங்கிட
அவ சொன்னா Yes சொல்லிட
என் காதல் கையில் வந்து சேரல

ஒத்த காலுல நிக்கிறேன்
என் கண்ணால் Letter எழுதுறேன்
நான் கண்ணதாசன் ஆகுறேன்
பாட்டுப்பாடி நான் பொலம்புறேன்

அன்பே என்று கொஞ்சினால் -அய்
அய்யோ சொல்லும் அழகிகள்
அத்தான் என்று கெஞ்சிடும்
நாளும் தூரம் இல்லையே

குல்கந்த் குமார்

Tags:
error: Content is protected !!