Type to search

2K's Harmonicals Tamil Song Lyrics

Kadha Solla Poren Song Lyrics

Share

Movie Name :Deiva Thirumagal– 2011
Song Name : Kadha Solla Poren – Song Lyrics
Music : G.V. Prakash Kumar
Singer: Vikram, Shringa
Lyricist : Na. Muthu Kumar

Kadha Solla Poren
Kadha Solla Poren (Dialogue)


Child : Enna Kadhappaa..(Dialogue)

Raaja Raani
Kadha Sollapporen
Kaakka Kuruvi
Kadha Solla Poren (Dialogue)

Child :

Raja Kadhaiya
Kaakkaa Kadhaiyaa (Dialogue)

Enna Kadha
Enna Kadha (Dialogue)

Kadhaiyaa Athellam Ethukku
Sollaatha Sollaatha
Vera Yaaravuthu Thirudi
Padamaa Eduthutaanganaa (Dialogue)

Kaakkaa Kadhaiya Sollu..
Kaakkaa Kadhaiya Sollu..(Dialogue)

Raja Kadha Sollu
Rajaadhi Raja
Ilaiyaraja Kadhaya Sollu (Dialogue)

Orae Oru Oorukulla
Orae Oru Rajavaam

Child :

Orae Oru Rajavaa
Oorla Vera Yaarum Illaya (Dialogue)

Hmmmm Irukaanga
Raajavoda Mandhiringa
Naalu Perum Koojavaam (Dialogue)

Child : Koojaava Mmm…

Orae Oru Oorukulla
Orae Oru Rajavaam
Raajavoda Mandhiringa
Naalu Perum Koojavaam

Naatula Por Vanthathu
Porila Sandai Nadakuthu
Naatula Por Vanthathu
Porila Sandai Nadakuthu
Sandaiyil Gundu Vedikuthu..
Dom.. Dom..

Child : Sandaiyaa.. Ethuku (Dialogue)

Sanda Thaan Ethuku Nadanthuchu
Sanda Thaan Ethuku Nadanthuchu
Kaakkaa Vadaiya Thirudiruchula

Athaan Athaan (Dialogue)

Sanda Thaan Ethuku Nadanthuchu
Kaakkaathaan Vadaiya Thiruduchu
Nariyumthaan Paada Solluchu..
Sa Re Ga Ma Paa

Child : Kaakkaa Paadichaa (Dialogue)

Ooo.. Paadaathaa..
Sari Kaa Kaa Kaa …(Dialogue)

Child :

Aiiyo Vada Pochae
Kaakkaa Paavamla (Dialogue)

Raja Viduvaraa
Haa..Haa..Haa (Dialogue)

Rajaa Pattu Paada
Nari Vadaiya Poda
Namma Rajakitta
Kakka Thanks Sollichu

Oorellam Sernthu
Kondaatanthaan ..Hoo
Nariyoda Thittam
Thindatam Thaan
Naadellam Vazhthuthudhae
Raja Vaazhgha ..

Chorus :

Raaja Vaazhga
Raaja Vaazhga (Dialogue)

Child :

Ithu Raja Kadhaiyaa
Kakkaa Kadhaiya (Dialogue)

Kaakkaa Raajaa Kadha …(Dialogue)

Child : He..He He He..

Chorus :

Kaakkaa Raajaa Vaazhga
Kaakkaa Raajaa Vaazhga (Dialogue)

Nenachu Nenachu
Naan Kadha Solla
Sirichu Sirichu
Nee Adhai Ketka
Innum Kadha Irukku Enkitta
Kettu Kettu Nee Paaraatta

Orae Oru Oorukulla
Orae Oru Rajavaam
Raajavoda Mandhiringa
Naalu Perum Koojavaam

Child :

Aiyoo.. Thirumbavum
Adhae Raajaa Kadhaiyaa (Dialogue)

Idhu Antha Raajaa Illa
Vera Raajaa (Dialogue)

Indha Raajaaku
Enna Kadha (Dialogue)

Superman Superman
Atha Sollatha.. Atha Sollatha (Dialogue)

Anakonda Kadhaiya Sollu
Anakonda Kadhaiya Sollu
Yaar Sir Yaar Sir
Aahh Dinosaur (Dialogue)

Naatula Romba Naalaa
Dinosaur Thollanu
Makkal Raajaakitta Ponaanga..
Dinosaura Vetaiyaada
Superman Pola Maari
Raajaava Poga Solli Ketaanga..

{Vazhi Ellam Anakonda
Bayam Kaatuthu
Adha Thaandi Ponaaru
Puyal Thaakkuthu} (2)

Puyal Thaandi Ponaaru
Puli Urumuthu
Raajavin Saththathil
Puli Pathunguthu…

Child :

Dinosaur-La Saaganum
Puli Yen Sethuchu …(Dialogue)

Naadellam Vaazhthuthu
Raajaa Vaazhga..

Chorus :

Kaakkaa Raaja Vaazhga..
Kaakkaa Raaja Vaazhga (Dialogue)

Child :

Appa.. Pothumpaa
Vittudupa (Dialogue)

Muzhichi Muzhichi
Naan Kadha Solla
Madakki Madakki
Nee Adha Ketka
Innum Kadha Irukku Enkitta
Kettu Kettu Nee Paaraatta

Orae Oru Oorukulla
Orae Oru Rajavaam
Raajaavoda Kadhaiya Kettu
Thoonguthu Nilaavaam

Laalalae Laalalae..
Laalalae Laalalae..
Laalalae Laalalae..
Laalalae Laalalae..

Thirumba Thirumba
Naa Kadha Solla
Thoongi Thoongi
Nee Adha Kettka
Innum Kadha Irukku Enkitta
Kettu Kettu Nee Paaraatta

====================

கத சொல்ல
போறேன் கத சொல்ல
போறேன்
குழந்தை : என்ன கதப்பா

ராஜா ராணி
கத சொல்ல போறேன்
காக்கா குருவி கத
சொல்ல போறேன்

குழந்தை :

ராஜா
கதையா காக்கா
கதையா

என்ன கத
என்ன கத

கதையா அதெல்லாம்
எதுக்கு சொல்லாத சொல்லாத
வேற யாராவது திருடி படமா
எடுத்துட்டாங்கனா

காக்கா கதைய
சொல்லு காக்கா கதைய
சொல்லு

ராஜா கத சொல்லு
ராஜாதி ராஜா இளையராஜா
கதைய சொல்லு

ஒரே ஒரு ஊருக்குள்ள
ஒரே ஒரு ராஜாவாம்

குழந்தை :

ஒரே ஒரு ராஜாவா
ஊர்ல வேற யாரும்
இல்லையா

ஹ்ம்ம் இருக்காங்க
ராஜாவோட மந்திரிங்க நாலு
பேரும் கூஜாவாம்

குழந்தை : கூஜாவா ம்ம்

ஒரே ஒரு ஊருக்குள்ள
ஒரே ஒரு ராஜாவாம் ராஜாவோட
மந்திரிங்க நாலு பேரும்
கூஜாவாம்

நாட்டுல போர்
வந்தது போரில சண்டை
நடக்குது நாட்டுல போர்
வந்தது போரில சண்டை
நடக்குது சண்டையில்
குண்டு வெடிக்குது
டோம் டோம்

குழந்தை : சண்டையா
எதுக்கு

சண்ட தான் எதுக்கு
நடந்துச்சு சண்ட தான் எதுக்கு
நடந்துச்சு காக்கா வடைய
திருடிருச்சுல

அதான் அதான்

சண்ட தான் எதுக்கு
நடந்துச்சு காக்காதான் வடைய
திருடுச்சு நரியும்தான் பாட
சொல்லுச்சு ச ரி க ம பா

குழந்தை : காக்கா பாடிச்சா

ஓ பாடாதா
சரி கா கா கா

குழந்தை :

ஐயோ வடை
போச்சே காக்கா பாவம்ல

ராஜா விடுவாரா
ஹா ஹா ஹா

ராஜா பாட்டு பாட
நரி வடைய போடா நம்ம
ராஜாகிட்ட காக்கா
தேங்க்ஸ் சொல்லிச்சு

ஊரெல்லாம் சேர்ந்து
கொண்டாட்டந்தான் ஹோ
நரியோட திட்டம் திண்டாட்டம்
தான் நாடெல்லாம் வாழ்த்துதே
ராஜா வாழ்க

குழு :

ராஜா வாழ்க
ராஜா வாழ்க

குழந்தை :

இது ராஜா
கதையா காக்கா
கதையா

காக்கா
ராஜா கத

குழந்தை :

ஹே ஹே
ஹே ஹே

குழு :

காக்கா ராஜா
வாழ்க காக்கா ராஜா
வாழ்க

நெனச்சு நெனச்சு
நான் கத சொல்ல சிரிச்சு
சிரிச்சு நீ அதை கேட்க
இன்னும் கத இருக்கு
என்கிட்ட கேட்டு கேட்டு
நீ பாராட்ட

ஒரே ஒரு ஊருக்குள்ள
ஒரே ஒரு ராஜாவாம் ராஜாவோட
மந்திரிங்க நாலு பேரும்
கூஜாவாம்

குழந்தை :

ஐயோ திரும்பவும்
அதே ராஜா கதையா

இது அந்த ராஜா
இல்ல வேற ராஜா

இந்த ராஜாக்கு
என்ன கத

சூப்பர்மேன் சூப்பர்மேன்
அத சொல்லாத அத சொல்லாத

அனகோண்டா கதைய
சொல்லு அனகோண்டா கதைய
சொல்லு யார் சார் யார் சார்
ஆ டைனோசர்

நாட்டுல ரொம்ப
நாளா டைனோசர் தொல்லனு
மக்கள் ராஜாகிட்ட போனாங்க
டைனோசர வேட்டையாட
சூப்பர்மேன் போல மாறி
ராஜாவ போக சொல்லி
கேட்டாங்க

{ வழி எல்லாம்
அனகோண்டா பயம்
காட்டுது அத தாண்டி
போனாரு புயல் தாக்குது } (2)

புயல் தாண்டி
போனாரு புலி உறுமுது
ராஜாவின் சத்தத்தில்
புலி பதுங்குது

குழந்தை :

டைனோசர்ல
சாகணும் புலி ஏன் செத்துச்சு

நாடெல்லாம்
வாழ்த்து ராஜா வாழ்க

குழு :

காக்கா ராஜா
வாழ்க காக்கா ராஜா
வாழ்க

குழந்தை :

அப்பா
போதும்பா
விட்டுடுப்பா

முழிச்சி முழிச்சி
நான் கத சொல்ல மடக்கி
மடக்கி நீ அத கேட்க இன்னும்
கத இருக்கு என்கிட்ட கேட்டு
கேட்டு நீ பாராட்ட

ஒரே ஒரு ஊருக்குள்ள
ஒரே ஒரு ராஜாவாம் ராஜாவோட
கதைய கேட்டு தூங்குது
நிலாவாம்

லாலலே லாலலே
லாலலே லாலலே லாலலே
லாலலே லாலலே லாலலே

திரும்ப திரும்ப நா
கத சொல்ல தூங்கி தூங்கி
நீ அத கேட்க இன்னும் கத
இருக்கு என் கிட்ட கேட்டு
கேட்டு நீ பாராட்ட

Tags:
error: Content is protected !!