Kadha Kadha Kadhai Song Lyrics – Kuberaa Movie Lyrics
Share

Movie Name : Kuberaa
Song Name : Kadha Kadha Kadhai – Song Lyrics
Music : Devi Sri Prasad
Singers : Hyde Karty, Kareemullah
Lyricist : Viveka
Music Credits : Aditya Music Tamil
Yeah..Haan
Kadha Kadha Kadha Kadha Kadha
Podha Podha Podhaikkira Kadha
Muzhu Ulagamum Arincha Kadha
Aana Mudive Theriyaa Kadha
Kadha Kadha Kadha Kadha Kadha
Podha Podha Podhaikkira Kadha
Muzhu Ulagamum Arincha Kadha
Aana Mudive Theriyaa Kadha
Nambuna Aala
Vikkira Kadha
Kumbidum Aala
Kuthura Kadha
Therinjavan Kittayae
Thirudura Kadha
Uravin Rathamae
Urunjura Kadha
Yugangal Thaandi
Marandhidaadha Kadha
Yugam Mudindhaalum
Maaridaadha Kadha
Kadha Kadha Kadha Kadha Kadha
Podha Podha Podhaikkira Kadha
Muzhu Ulagamum Arinicha Kadha
Aana Mudive Theriyaa Kadha
Paalam Kattravan Oruthan
Adhil Paanji Caar-Il Poravan Oruthan
Yaeni Podravan Oruthan
Yaeri Osaram Poravan Oruthan
Munnukku Onna Konduvanthavana
Pinnukku Thalluradhu Yenada
Vinnukku Unna Thookki Vittavana
Mannukkul Pudhaipadhu Yenada
Ezhaiyin Ratha Karai Padatha
Panakkararin Panam Undaa
Ezhaiyin Kanneer Thudaithidatha
Namm Viralukku Payan Undaa
Kadha Kadha Kadha Kadha Kadha
Podha Podha Podhaikkira Kadha
Muzhu Ulagamum Arincha Kadha
Aana Mudive Theriyaa Kadha
Kadha Kadha Kadha Kadha Kadha
Podha Podha Podhaikkira Kadha
Muzhu Ulagamum Arincha Kadha
Aana Mudive Theriyaa Kadha
Ezhai Vayithula Kattu Pasiyada
Irukkum Aalukku Note-U Pasiyada
Vayithu Pasikku Oru Varambhu Undu Daa
Pana Pasi Vandha Alavae Illadaa
Balavenanukku Aasai Irukku
Balavaanukku Per Aasai Irukku
Hoo Oo Aasaigal Theera Kaivasam Ulla
Oru Vaazhkai Podhum
Peraasai Avndha Vaazhkai Poora
Aattam Aadi Theerthidum
Kadha Kadha Kadha Kadha Kadha
Podha Podha Podhaikkira Kadha
Muzhu Ulagamum Arincha Kadha
Aana Mudive Theriyaa Kadha
Kadha Kadha Kadha Kadha Kadha
Podha Podha Podhaikkira Kadha
Muzhu Ulagamum Arincha Kadha
Aana Mudive Theriyaa Kadha
=====================================
ஆமாம்…..ஹான்….
கத கத கத கத கதை
பதை பதை பதை பதைக்கிற கதை
முழு உலகமும் அறிஞ்ச கதை
ஆனா முடிவே தெரியா கதை
கத கத கத கத கதை
பதை பதை பதை பதைக்கிற கதை
முழு உலகமும் அறிஞ்ச கதை
ஆனா முடிவே தெரியா கதை
நம்புன ஆள விக்கிர கதை
கும்பிடும் ஆள குத்துற கதை
தெரிஞ்சவன் கிட்டயே திருடற கதை
உறவின் ரத்தமே உறிஞ்சுர கதை
யுகங்கள் தாண்டி
மறந்திடாத கதை
யுகம் முடிந்தாலும்
மாறிடாத கதை
கத கத கத கத கதை
பதை பதை பதை பதைக்கிற கதை
முழு உலகமும் அறிஞ்ச கதை
ஆனா முடிவே தெரியா கதை
பாலம் கட்டுறவன் ஒருத்தன்
அதில் பாஞ்சி காரில் போறவன் ஒருத்தன்
ஏனி போறவன் ஒருத்தன்
ஏறி ஒசரம் போறவன் ஒருத்தன்
முன்னுக்கு உன்ன கொண்டு வந்தவன
பின்னுக்கு தள்ளுறது ஏனடா
விண்ணுக்கு உன்ன தூக்கி விட்டவன
மண்ணுக்குள் புதைப்பது ஏனடா
ஏழையின் ரத்த கரை படாத
பணக்காரரின் பணம் உண்டா
ஏழையின் கண்ணீர் துடைத்திடாத
நம் விரலுக்கு பயன் உண்டா
கத கத கத கத கதை
பதை பதை பதை பதைக்கிற கதை
முழு உலகமும் அறிஞ்ச கதை
ஆனா முடிவே தெரியா கதை
கத கத கத கத கதை
பதை பதை பதை பதைக்கிற கதை
முழு உலகமும் அறிஞ்ச கதை
ஆனா முடிவே தெரியா கதை
ஏழை வயித்துல காட்டு பசியடா
இருக்கும் ஆளுக்கு நோட்டு பசியடா
வயித்து பசிக்கு ஒரு வரம்பு உண்டுடா
பண பசி வந்தா அளவே இல்லடா
பலவீனனுக்கு ஆசை இருக்கு
பலவானுக்கு பேராசை இருக்கு
ஹூ ஊ ஆசைகள் தீர கைவசம் உள்ள
ஒரு வாழ்க்கை போதும்
பேராசை வந்தா வாழ்க்கை பூரா
ஆட்டம் ஆடி தீர்த்திடும்
கத கத கத கத கதை
பதை பதை பதை பதைக்கிற கதை
முழு உலகமும் அறிஞ்ச கதை
ஆனா முடிவே தெரியா கதை
கத கத கத கத கதை
பதை பதை பதை பதைக்கிற கதை
முழு உலகமும் அறிஞ்ச கதை
ஆனா முடிவே தெரியா கதை

Follow Us