Type to search

2K's Harmonicals Tamil Song Lyrics

Kaatril Sikki Song Lyrics

Share

Movie Name : Nitham Oru Vaanam (2022)
Song Name : Kaatril Sikki – Song Lyrics
Music: Gopi Sundar
Singer: Deepak Blue
Lyrics:  Krithika Nelson

Kaatril Sikki
Vaanam Pona… Megam Varai
Vaarthai Sikki
Thedi Ponen… Naanum Enai
(Enai Enai Enai)

Jollendru Mounam Ondru
Oh..! Kalaiyudhe
Pogaadha Padhai Ondru
Ada Ingey

Oru Maadhiri
Pudhu Dhaagamey
Enai Thediye
Nan Inime

Pani Kaadhile
Jadhi Podudhe
Edhir Paadudhe, Hey
En Kaal Thadame

Kaatril Sikki
Vaanam Pona
Megam Varai
Vaarthai Sikki
Thedi Ponen
Naanum Enai

Jillendru Mounam Ondru
Oh..! Kalaiyadhe
Pogaadha Padhai Ondru
Ada Ingey

Oru Maadhiri
Pudhu Dhaagamey
Enai Thediye… Nan Inime

Pani Kaadhile
Jadhi Podudhe
Edir Paadudhe
En Kaal Thadame

======================

காற்றில் சிக்கி
வானம் போன… மேகம் வரை
வார்த்தை சிக்கி
தேடி போனேன்… நானும் உனை
(உனை உனை உனை)

ஜில்லென்று மௌனம் ஒன்று
ஓ, கலையுதே
போகாத பாதை ஒன்று
அட இங்கே

ஒரு மாதிரி
புது தாகமே
எனைத் தேடியே
நான் இனிமே

பணி காதிலே
ஜதி போடுதே
எதிர் பாடுதே, ஹே
என் கால் தடமே

காற்றில் சிக்கி
வானம் போன
மேகம் வரை
வார்த்தை சிக்கி
தேடி போனேன்
நானும் எனை

ஜில்லென்று மௌனம் ஒன்று
ஓ, கலையுதே
போகாத பாதை ஒன்று
அட இங்கே

ஒரு மாதிரி
புது தாகமே
எனைத் தேடியே
நான் இனிமே

பணி காதிலே
ஜதி போடுதே
எதிர் பாடுதே
என் கால் தடமே

Tags:
error: Content is protected !!