Type to search

2K's Harmonicals Tamil Song Lyrics

Kaadhalai Solla Mudiyaadha Song Lyrics

Share

Movie Name : Galatta Kalyaanam – 2021
Song Name: Kaadhalai Solla Mudiyaadha – Song Lyrics
Music : A. R. Rahman
Singer : Yazin Nizar, Shashaa Tirupati
Lyricist : Kabilan

Kaadhalai Solla Mudiyaadha – Song Lyrics

Kadhal Poo En Kadhal
Yaadhum Un Aaladho

Kanave Kanave
Kannai Kadanaga Tharuvaayo
Adiye Adiye
Uyirinai Kadhal Thaangatha
Oru Vizhiyavathu Thoongatha
Muzhi Irunthum Vazhi Irunthum
En Kadhalai Solla Mudiyadha

Oru Vizhi Inbam Aanathadi
Oru Vizhi Vanmam Aanathadi
Minsaram Vizhinthalum
Irandukkum Naduve Thavithene
Vaasam Adhu Vaasam Veesuthadi
Vaasam Adhu Vaasam Veesuthadi

Un Kangal Kannaadi Aanal
Kannin Munne Ennai Kaana Koodatha
Aagayam Thedi Naan Poga Maatten
Veettodu Vennila Neethane
Mayil Thogaiyo En Kai Regaiyai
Sehrum Varai Sernthuruppen

Ival Oru Kaadhal Azhaga Nee
Iru Vizhi Thaayin Mozhiya Nee
Un Madiyil Naan Dhinamum
Oru Pullin Meedhu Paniyaanen

Aaruyir Unnai Maravene
Yaaridam Ennai Tharuvene
Neeye Sol Neeye Sol
Oru Minmini Illa Iravanen
Vaasam Adhu Vaasam Veesuthadi
Vaasam Adhu Vaasam Veesuthadi

==========================

பெண் : ஹ்ம்ம் ம்ம் ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம்
ஹ்ம்ம் ம்ம் ம்ம் ஹ்ம்ம்
ஓஹு ஓஓஓ ஓ ஓ ஹோ ஓ ஓஓஓ

ஆண் : ஹ்ம்ம் ம்ம் ம்ம் ஹ்ம்ம்
ஓஹு ஓஓஓ ஓ ஓ ஹோ ஓ ஓஓஓ
ஹோ ஓ ஓஓ ஹோ ஓ ஓஓ
ஓ ஓஓஓ ஓ ஓஓஓ ஓஓஓஓ

ஆண் : காதல்…..பூ என் காதல்
யாதும் உன் ஆளதோ
கனவே கனவே
கண்ணை கடனாக தருவாயோ

ஆண் : அடியே அடியே உயிரினை
காதல் தாங்காதா
ஒரு விழியாவது தூங்காதா
மொழி இருந்தும் வழி இருந்தும்
என் காதலை சொல்ல முடியாதா…..

ஆண் : ஒரு விழி இன்பம் ஆனதடி
ஒரு விழி வன்மம் ஆனதடி
மின்சாரம் ரீங்காரம்
இருண்டுக்கும் நடுவே தவித்தேனே

ஆண் : வாசம் அது வாசம் வீசுதடி
வாசம் அது வாசம் வீசுதடி

ஆண் : தான ன னா னா னா
ஓஹ் ஓஓஓ ஓ தான னா னா னா னா னா

குழு : ……………………………

ஆண் : ………………………………

ஆண் : உன் கண்கள் கண்ணாடி ஆனால்
கண்ணின் முன்னே என்னை காண கூடாதா
ஆகாயம் தேடி நான் போக மாட்டேன்
வீட்டோடு வெண்ணிலா நீதானே
மயில் தோகையோ என் கை ரேகையாய்
சேரும் வரை சேர்ந்திருப்பேன்

பெண் : இவள் ஒரு காதல் அழகே நீ
இரு விழி தாயின் மொழியா நீ
உன் மடியில் நான் தினமும்
ஒரு புல்லின் மீது பனியானேன்

ஆண் : ஆருயிர் உன்னை மறவேனே
யாரிடம் என்னை தருவேனே
நீயே சொல் நீயே சொல்
ஒரு மின்மினி இல்லா இரவானேன்

பெண் : ஆ…..ஆஆ…..ஆஆ…..ஆ……

ஆண் : வாசம் அது வாசம் வீசுதடி
வாசம் அது வாசம் வீசுதடி
வாசம் வீசும்…….

Tags:
error: Content is protected !!