Kaadhal Kanmani Song Lyrics
Share
Movie Name : Bachelor(2021)
Song Name: Kaadhal Kanmani – Song Lyrics
Music : G. V. Prakash Kumar
Singer : G. V. Prakash Kumar, Swagatha S Krishnan
Lyricist : Nithish
Kaadhal Kanmani – Song Lyrics
Male : Amor…
Love…
My Lust…
Female : Is Love…
Female : Naanum Naana
Naanum Naana
Naanum Naana
Naana…..
Female : Eyy Ey Eyyy
Eyy Eyy Ey Hey Eyy
Male : Kaadhal Kanmani Sentheeyil Minmini
Yaakkai Thedalin Andhaathi
Maaya Maalaiyil Theya Thedalil
Kaaya Kaayuthae Sentheeyae
Male : Saalaiyilae Oor Kadakkum
Vazhipokkan Naanaanaal
Paadhaiyilae Poo Thazhuvum
Vaan Thooral Neeyaavaai
Female : Eyy Ey Eyyy
Eyy Eyy Ey Hey Eyy
Hmm Mm Mm Mm Mm
Hmm Mm M Mm
Hoo Ooo Oo Oo Oo Oo
………………………
Female : En Muththangal Theeradha Da
Indha Kaalamum Podhadha Da
Male : Muththangal Mandraadum
Oru Mazhalai Aagiren
Michangal Kettanaikkum
Peru Mazhaiyai Maarinaai
Male : Porvaikkul Poi Kalainthu
Marambizhaigal Meettuvom
Kaar Vizhiyum Imai Polae
Dhinam Manjam Kooduvom
Male : Pagalodu Irul Korkkum
Female : Irul Korkkum
Male : Maalai Pol
Female : Maalai Pol
Male : Aavom Vaa
Female : Aavom Vaa
Male : Vidiyatha
Female : Vidiyatha
Male : Naal Ondril
Female : Naal Ondril
Male : Ellaigalaai
Female : Ellaigalaai
Male : Iruppom Vaa…
Female : Eyy Ey Eyyy
Eyy Eyy Ey Hey Eyy
Hooo Ooo Ooo Ooo
Hoo Ooo Oo Oo Oo Oo
Male : Kaadhal Kanmani Sentheeyil Minmini
Yaakkai Thedalin Andhaathi
Maaya Maalaiyil Theya Thedalil
Kaaya Kaayuthae Sentheeyae
Male : Saalaiyilae Oor Kadakkum
Vazhipokkan Naanaanaal
Paadhaiyilae Poo Thazhuvum
Vaan Thooral Neeyaavaai
Female : Amor…
Love…
My Lust…
Is Love…
Female : Naanum Naana
Naanum Naana
Naanum Naana
Naana…..
=====================
Kaadhal Kanmani – Song Lyrics
ஆண் :ஆமோர்
லவ் ….
மை லஸ்ட்
பெண் : இஸ் லவ்
பெண் : நானும் நானா
நானும் நானா
நானும் நானா
நானா …..
பெண் : …………………..
ஆண் : காதல் கண்மணி செந்தீயில் மின்மினி
யாக்கை தேடலின் அந்தாதி
மாய மாலையில் தீயா தேடலில்
காய காயுதே செந்தீயே
ஆண் : சாலையிலே ஊர் கடக்கும்
வழிப்போக்கன் நான் ஆனால்
பாதையிலே பூ தவழும்
வான் தூறல் நீயாவாய்
பெண் : .…………………….
பெண் : என் முத்தங்கள் தீராதடா
இந்த காலங்கள் போதாதடா
ஆண் : முத்தங்கள் மன்றாடும்
ஒரு மழலை ஆகிறேன்
மிச்சங்கள் கேட்டணைக்கும்
பெரு மழையாய் மாறினாய்
ஆண் : போர்வைக்குள் போய் களைந்து
மாரம்பிழைகள் மீட்டுவோம்
கார் விழியும் இமை போலே
தினம் மஞ்சம் கூடுவோம்
ஆண் : பகலோடு இருள் கோர்க்கும்
பெண் : இருள் கோர்க்கும்
ஆண் : மாலை போல்
பெண் : மாலை போல்
ஆண் : ஆவோம் வா
பெண் : ஆவோம் வா
ஆண் : விடியாத
பெண் : விடியாத
ஆண் : நாள் ஒன்றில்
பெண் : நாள் ஒன்றில்
ஆண் : எல்லைகளாய்
பெண் : எல்லைகளாய்
ஆண் : இருப்போம் வா
பெண் : ……………………………..
ஆண் : காதல் கண்மணி செந்தீயில் மின்மினி
யாக்கை தேடலின் அந்தாதி
மாய மாலையில் தீயா தேடலில்
காய காயுதே செந்தீயே
ஆண் : சாலையிலே ஊர் கடக்கும்
வழிப்போக்கன் நான் ஆனால்
பாதையிலே பூ தவழும்
வான் தூறல் நீயாவாய்
பெண் : ஆமோர்
லவ் ….
மை லஸ்ட்
இஸ் லவ்
பெண் : நானும் நானா
நானும் நானா
நானும் நானா
நானா …..
Follow Us