Jigar Thanda Song Lyrics – Tere Ishk Mein Movie Song Lyrics
Share
Movie Name : Tere Ishk Mein
Song Name : Jigar Thanda – Song Lyrics
Music : A.R. Rahman
Singers : Haricharan
Lyricist : Pa. Vijay
Music Credits : T-Series Tamil
Jigar Thandhaale
Hey Hey Jigar Thandhaale
Ikkarai Mela Akkarai Vechaa
Sakkara Kannaale
Jigar Kannaale
Hey Hey Jigar Kannaale
Iranda Nenjil Ara Nodiyil
Curentta Vechaale
Mohenjo-Daro Mulachu Vandhaale
Edakku Kaiyaale Sodakku Pottaale
Jigar Thandhaale
Hey Hey Jigar Thandhaale
Ikkarai Mela Akkarai Vechaa
Sakkara Kannaale
Ore Oru Ponnalaa
Ore Oru Kannalaa
Ore Oru Pullikull Naan
Meaning Onnu Sollaama
Micha Meedhi Illaama
Pora Pokkil Poem Sonniye
Hey Eyyy
Rolling Chair -Uh Naan Aaga
Ceiling Fan -Um Naanaaga
Unna Paathae Sutha Vechiye
Jigar Thandhaale
Hey Hey Jigar Thandhaale
Ikkarai Mela Akkarai Vechaa
Sakkara Kannaale
Chillungudhu Un Vaasam
Thallungudhu Un Nesam
Sollungudhu En Nenjam
Hoo Oo Oo Ooo Hoo
Ennai Minji Nallaroo
Ennadi En Elloraa
Multi Color Maanae Neethaane
Hoo Oo Oo Ooo
Nee Nadakkum Kaal Poova
Un Sirippu Malpuvaa
Kammal Kooda Music Note-Thaane..Eyyy
Jigar Thandhaale
Hey Hey Jigar Thandhaale
Ikkarai Mela Akkarai Vechaa
Sakkara Kannaale
Haa Jigar Jigar Jigar Jigar
Jigar Thandhaale
Hey Jigar Jigar Jigar Jigar
Jigar Thandhaale
Hoo Oo Jigar Jigar Jigar Jigar
Jigar Jigar Jigar Jigar
Jigar Jigar Jigar Jigar
Jigar Thandhaale
=========================================
ஜிகர்ரு தந்தாளே
ஹே ஹே ஜிகர்ரு தந்தாளே
இக்கரை மேல அக்கரை வெச்சா
சக்கர கண்ணாலே
ஜிகர்ரு கண்ணாலே
ஏய் ஏய் ஜிகர்ரு கண்ணாலே
இருண்ட நெஞ்சில் அரை நொடியில்
கரண்ட்ட வெச்சாளே
மொஹஞ்சதாரோ முளைச்சு வந்தாளே
எடக்கு கையாலே சொடக்கு போட்டாளே
ஜிகர்ரு தந்தாளே
ஹே ஹே ஜிகர்ரு தந்தாளே
இக்கரை மேல அக்கரை வெச்சா
சக்கர கண்ணாலே
ஒரே ஒரு பொண்ணால
ஒரே ஒரு கண்ணால
ஒரே ஒரு புள்ளிக்குள் நான்
மீனிங் ஒன்னும் சொல்லாம
மிச்ச மீதி இல்லாம
போற போக்கில் போயம் சொன்னியே
ஏய்……ஹோ
ரோலிங் சேர்ரா நான் ஆக
சீலிங் ஃபேன்னும் நானாக
உன்ன பாததே சுத்த வெச்சியே
ஜிகர்ரு தந்தாளே
ஹே ஹே ஜிகர்ரு தந்தாளே
இக்கரை மேல அக்கரை வெச்சா
சக்கர கண்ணாலே
சில்லுங்குது உன் வாசம்
தள்ளுங்குது உன் நேசம்
சொல்லுங்குது என் நெஞ்சம்
ஹூ ஓ ஓ ஓஓ ஹூ
என்னை மிஞ்சி நல்லாரு
என்னடி என் எல்லோரா
மல்டி கலர் மானே நீதானே
ஹூ ஓ ஓ ஓஓ
நீ நடக்கும் கால் பூவா
உன் சிரிப்பு மால்புவா
கம்மல் கூட மியூசிக் நோட்டு தானே..ஏய்ய்ய்ய்
ஜிகர்ரு தந்தாளே
ஹே ஹே ஜிகர்ரு தந்தாளே
இக்கரை மேல அக்கரை வெச்சா
சக்கர கண்ணாலே
ஹா ஜிகர் ஜிகர் ஜிகர் ஜிகர்
ஜிகர்ரு தந்தாளே
ஏய் ஜிகர் ஜிகர் ஜிகர் ஜிகர்
ஜிகர்ரு தந்தாளே
ஹூ ஓ ஜிகர் ஜிகர் ஜிகர் ஜிகர்
ஜிகர் ஜிகர் ஜிகர் ஜிகர்
ஜிகர் ஜிகர் ஜிகர் ஜிகர்
ஜிகர்ரு தந்தாளே



Follow Us