Type to search

2K's Harmonicals Tamil Song Lyrics

Innum Ethana Kaalam Song Lyrics – From Bomb Song Lyrics

Share
Bomb

Movie Name : Bomb
Song Name : Innum Ethana Kaalam – Song Lyrics
Music : D. Imman
Singers : Karthik, Shweta Mohan
Lyricist : Mani Amuthavan
Music Credits : TrendMusic

Whistle : …………………….

Female : Innum Ethana Kalam
En Kitta Maraippa
Un Kaadhala Un Kaadhala
Innum Ethana Kalam
Poi Solli Nadippa
En Kaadhula En Kaadhula

Female : Konji Kozhanjida Enakku Konjam
Neram Odhukkuriyaa
Minji Irukkura Kalam Ellaam
Kooda Irukkuriyaa

Female : Unna Nenjukulla Maala Maathi
Pulla Kutti Pethu Medayaethi
Vaazhvenae

Male : Innum Ethana Kalam
Un Kitta Maraippaen
En Kaadhala En Kaadhala
Innum Ethana Kalam
Poi Solli Nadippaen
Un Kaadhula Un Kaadhula

Male : Pakkam Nerungida Aasai Nooru
Yaeno Mudiyaladi
Thottu Paesida Vaartha Kodi
Vaayi Kolarudhadi

Male : Venamunnu Pulli Nanum Poda
Venumunnae Adhil Kolam Poda
Nee Vaara

Female : Innum Ethana Kalam
En Kitta Maraippa
Un Kaadhala Un Kaadhala
Male : Hmm Mm Hmm Mmm
Innum Ethana Kalam
Poi Solli Nadippaen
Un Kaadhula Un Kaadhula
Female : Haa Aaa …..

Female : Kaathadicha Ilai Aadum
Kaadhalicha Thalaiyaadum
Nenju Thulli Vilaiyaadum
Yaeno Maraikkira

Male : Poothiruchu Oru Naesam
Poovariyaa Pudhu Vaasam
Unnudaiya Sagavaasam
Thandhu Mayakkura

Female : Mazhai Erangura Neram
Mannu Manakkumae
Manam Kerangura Neram
Kannu Minukkumae

Male : Kannu Kannu Minukkudhu
Manasellaam Manakkudhu
Idhaa Kaadhal

Female : Innum Ethana Kalam
En Kitta Maraippa
Un Kaadhala Un Kaadhala
Male : Innum Ethana Kalam
Poova Suthi Nadappaen
Un Kaadhula Un Kaadhula

Female : Haa Aaa …..
Vekkam Valinjida Pakkum Bodhu
Unna Purinjikitten
Male : Haa…Aaa
Kaadhal Vilundhadhu Thooral Pola
Naanum Nenanjikitten

Female : Innum Enna Vekkam Aala Paru
Onnu Manna Vandhu Vaazha Paaru
En Kooda

Male : Innum Ethana Kalam
Un Kitta Maraippaen
Female : Hmm Mm Hmmm
Male : Whistle
Female : Innum Ethana Kalam

=====================================

விசில் : …………………….

பெண் : இன்னும் எத்தனை காலம்
என் கிட்ட மறைப்ப
உன் காதல்ல உன் காதல்ல
இன்னும் எத்தனை காலம்
பொய் சொல்லி நடிப்ப
என் காதல்ல என் காதல்ல

பெண் : கொஞ்சி கொழஞ்சிட எனக்கு கொஞ்சம்
நேரம் ஒதுக்குறியா
மிஞ்சி இருக்குற காலம் எல்லாம்
கூட இருக்குறியா

பெண் : உன்ன நெஞ்சுக்குள்ள மாலை மாத்தி
புள்ள குட்டி பெத்து மேடையேத்தி
வாழ்வேனே

ஆண் : இன்னும் எத்தனை காலம்
உன் கிட்ட மறைப்பேன்
என் காதல்ல என் காதல்ல
இன்னும் எத்தனை காலம்
பொய் சொல்லி நடிப்பேன்
உன் காதுல உன் காதுல

ஆண் : பக்கம் நெருங்கிட ஆசை நூறு
ஏனோ முடியலடி
தொட்டு பேசிட வார்த்தை கோடி
வாயி கொழருதடி

ஆண் : வேணாமுன்னு புள்ளி நானும் போடா
வேணுமுன்னே அதில் கோலம் போட
நீ வார

பெண் : இன்னும் எத்தனை காலம்
என் கிட்ட மறைப்ப
உன் காதல்ல உன் காதல்ல
ஆண் : ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்
இன்னும் எத்தனை காலம்
பொய் சொல்லி நடிப்பேன்
உன் காதுல உன் காதுல
பெண் : ஹா ஆஆ….

பெண் : காத்தடிச்சா இலை ஆடும்
காதலிச்சா தலையாடும்
நெஞ்சு துள்ளி விளையாடும்
ஏனோ மறைக்கிற

ஆண் : பூத்திருச்சு ஒரு நேசம்
பூவறியா புது வாசம்
உன்னுடைய சகவாசம்
தந்து மயக்குற

பெண் : மழை எறங்குற நேரம்
மண்ணு மணக்குமே
மனம் கெறங்குற நேரம்
கண்ணு மினுக்குமே

ஆண் : கண்ணு கண்ணு மினுக்குது
மனசெல்லாம் மணக்குது
இதா காதல்

பெண் : இன்னும் எத்தனை காலம்
என் கிட்ட மறைப்ப
உன் காதல்ல உன் காதல்ல
ஆண் : இன்னும் எத்தனை காலம்
பூவ சுத்தி நடப்பேன்
உன் காதுல உன் காதுல
பெண் : இன்னும் எத்தனை காலம்
என் கிட்ட மறைப்ப
உன் காதல்ல உன் காதல்ல
ஆண் : இன்னும் எத்தனை காலம்
பூவ சுத்தி நடப்பேன்
உன் காதல்ல உன் காதல்ல

பெண் : ஹா ஆஆ….
வெக்கம் வழிஞ்சிடா பாக்கும் போது
உன்ன புரிஞ்சிகிட்டேன்
ஆண் : ஹா…ஆஆ
காதல் விழுந்தது தூறல் போல
நானும் நெனஞ்சிகிட்டேன்

பெண் : இன்னும் என்ன வெக்கம் ஆள பாரு
ஒண்ணு மண்ணா வந்து வாழ பாரு
என் கூட

ஆண் : இன்னும் எத்தனை காலம்
உன் கிட்ட மறைப்பேன்
பெண் : ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்
ஆண் : விசில்
பெண் : இன்னும் எத்தனை காலம்

Tags:
error: Content is protected !!