Type to search

2K's Harmonicals Tamil Song Lyrics

Feel My Love Song Lyrics

Share

Movie Name : Kutty – 2010
Song Name : Feel My Love – Song Lyrics
Music : Devi Sri Prasad
Singer: Kay Kay
Lyricist : Viveka

Feel My Love
En Kaadhal Sariyo Thavaro En Kaadhal Mullo Malaro
En Kaadhal Mudhalo Mudivo Sakiyae Feel My Love
En Kaadhal Veyilo Nizhalo En Kaadhal Inipo Kasapo
En Kaadhal Niraiyo Kuraiyo Sakiyae Feel My Love

En Kaadhal Silaiyo Kallo En Kaadhal Sirago Sarugo
En Kaadhal Valiyo Sugamo Verutho Piditho Aditho Anaitho

{ Feel My Love } (4)

{ En Kaadhal Sariyo Thavaro En Kaadhal Mullo Malaro } (2)
En Kaadhal Mudhalo Mudivo Sakiyae Feel My Love

Female Chorus : ………………………………..

Ooh Naan Thantha Poovai Ellam Veesum Pothu Feel My Love
En Kaadhal Kaditham Kizhikum Pothu Feel My Love
En Veethi Theriyum Jannal Moodumpothu Feel My Love
En Seigai Ellam Verukum Pothum Feel My Love

Sila Vaarthai Thiti Pesu Athu Kooda Pothumae
En Kaadhal Vetri Petra Santhosam Kollumae
Vegathil Pogum Pothu Tharai Thatum Kallai Kooda

Feel My Love ( Feel My Love )
Feel My Love ( Feel My Love )

En Kaadhal Sariyo Thavaro En Kaadhal Mullo Malaro
En Kaadhal Mudhalo Mudivo Sakiyae Feel My Love

Female Chorus : ………………………………………….

Kai Visiri Polae Un Kai Theendum Varam Vendaam
Min Visiriyaaga Vaazhven Azhagae Feel My Love
Panirandu Mani Mullai Polae Sera Aasai Illai
Thandavaalam Polae Thodarven Anbae Feel My Love

Yaar Kannai Paarka Vendum Vinmeenthaan Solluma
Yaarenum Theenda Vanthaal Rojaapoo Kolluma
Naan Unnai Kaadhal Seiya Thevai Illai Un Anumathiyae

{ Feel My Love } (2)

En Kaadhal Sariyo Thavaro (En Kaadhal Sariyo Thavaro)

En Kaadhal Mullo Malaro (En Kaadhal Mullo Malaro)

En Kaadhal Sariyo Thavaro En Kaadhal Mullo Malaro
En Kaadhal Mudhalo Mudivo Sakiyae Feel My Love

===============

ஃபீல் மை லவ்
என் காதல் சரியோ
தவறோ என் காதல் முள்ளோ
மலரோ என் காதல் முதலோ
முடிவோ சகியே ஃபீல் மை லவ்

என் காதல் வெயிலோ
நிழலோ என் காதல் இனிப்போ
கசப்போ என் காதல் நிறையோ
குறையோ சகியே ஃபீல் மை லவ்

என் காதல் சிலையோ
கல்லோ என் காதல் சிறகோ
சருகோ என் காதல் வலியோ
சுகமோ வெறுத்தோ பிடித்தோ
அடித்தோ அணைத்தோ

{ ஃபீல் மை லவ் } (4)

{ என் காதல் சரியோ
தவறோ என் காதல் முள்ளோ
மலரோ } (2)
என் காதல் முதலோ
முடிவோ சகியே ஃபீல்
மை லவ்

பெண் குழு : …………………………….

ஓ நான் தந்த பூவை
எல்லாம் வீசும் போது ஃபீல்
மை லவ் என் காதல் கடிதம்
கிழிக்கும் போது ஃபீல் மை லவ்
என் வீடு தெரியும் ஜன்னல்
மூடும் போது ஃபீல் மை லவ்
என் செய்கை எல்லாம்
வெறுக்கும் போதும் ஃபீல்
மை லவ்

சில வார்த்தை
திட்டி பேசு அது கூட
போதுமே என் காதல்
வெற்றிப்பெற்ற சந்தோஷம்
கொள்ளுமே வேகத்தில்
போகும்போது தரை தட்டும்
கல்லை கூட

ஃபீல் மை லவ் ( ஃபீல் மை லவ் )
ஃபீல் மை லவ் ( ஃபீல் மை லவ் )

என் காதல் சரியோ
தவறோ என் காதல் முள்ளோ
மலரோ என் காதல் முதலோ
முடிவோ சகியே ஃபீல்
மை லவ்

பெண் குழு : …………………………….

கைவிசிறி போலே
உன் கை தீண்டும் வரம்
வேண்டாம் மின் விசிறியாக
வாழ்வேன் அழகே ஃபீல் மை
லவ் பன்னிரெண்டு மணி
முள்ளை போல சேர ஆசை
இல்லை தண்டவாளம் போலே
தொடர்வேன் அன்பே ஃபீல் மை
லவ்

யார் கண்ணை
பார்க்க வேண்டும் விண்மீன்
தான் சொல்லுமா யாரேனும்
தீண்ட வந்தால் ரோஜாப்பூ
கொல்லுமா நான் உன்னை
காதல் செய்ய தேவை இல்லை
உன் அனுமதியே

{ ஃபீல் மை லவ் } (2)

என் காதல்
சரியோ தவறோ
( என் காதல்
சரியோ தவறோ )

என் காதல்
முள்ளோ மலரோ
( என் காதல்
முள்ளோ மலரோ )

என் காதல் சரியோ
தவறோ என் காதல் முள்ளோ
மலரோ என் காதல் முதலோ
முடிவோ சகியே ஃபீல்
மை லவ்

Tags:
error: Content is protected !!