Type to search

2K's Harmonicals Tamil Song Lyrics

Fear Song Lyrics

Share

Movie Name : Devara
Song Name : Fear Song Lyrics

Music : Anirudh Ravichander
Singers : Anirudh Ravichander
Lyrics : Vignesh Shivan

Humming : …………….

Male : Kadal Urumum Satham Kettal
Vidhi Mudiya Pogutha
Kolai Nadungum Pera Kettaal
Edhirigalae Ledhu Raa

Male : Porpadai Aayiram
Ivan Per Indri Mudiyadhae
Veelbavar Aayiram
Irudhiyil Kanda Mugam Thane…..

Coming Soon Stay Tuned

===============================

கடல் உறுமும் சத்தம் கேட்டால்
விதி முடிய போகுதா
கொல நடுங்கும் பேர கேட்டால்
எதிரிகளே லேது ரா
போர் கதை ஆயிரம் இவன் பேர் இன்றி முடியாதே
வீழ்ந்தவர் ஆயிரம் இறுதியில் கண்ட முகம் தானே

மிருகமா கடவுளா தேவாரா
யார் யார் படைத்தவன் யார் யார்
கடவுளின் மிருகமாய் தேவாரா
போர் கண்டவர் தான் உன் வீட்டுக்கு திரும்பிடு நீ
உன் ஆயுள் ரேகை மந்திரமே எதிர் விட்டு வணங்கிடு நீ
உன் பரம்பரை செழித்திடுமே

மிருகமா கடவுளா தேவாரா
ஓ ஹே ஓ ஹே
கடவுளின் மிருகமாய் தேவாரா
ஓ ஹே ஓ ஹே தேவரா
ஏறியிற நெருப்ப கேட்டு பாரு
கொதிக்கிற கோவம் கொண்ட ஆளு
பல நூர் சரித்திரம் ஒரு பேர் தேவரா
கடலுக்குள் கால வச்சு பாரு
ரத்தமா மாத்தி வச்சதாறு
பல நூர் சரித்திரம் ஒரு பேர் தேவரா

எமனுக்கே பழகின பேறு அசுரனே தேவரா
நரகமே நடுங்குது பாரு அளித்தவன் பல தேவரா
போர் கதை ஆயிரம் இவன் பேர் இன்றி முடியாது
விழுந்தவர் ஆயிரம் இறுதியில் கண்ட முகம் தானே

மிருகமா கடவுளா தேவாரா
யார் யார் படைத்தவன் யார் யார்
கடவுளின் மிருகமாய் தேவாரா
போர் கண்டவர் தான் உன் வீட்டுக்கு திரும்பிடு நீ
உன் ஆயுள் ரேகை மந்திரமே எதிர் விட்டு வணங்கிடு நீ
உன் பரம்பரை செழித்திடுமே

மிருகமா கடவுளா தேவாரா
ஓ ஹே ஓ ஹே
கடவுளின் மிருகமாய் தேவாரா
ஓ ஹே ஓ ஹே

தேவரா

Tags:
error: Content is protected !!