Type to search

2K's Harmonicals Tamil Song Lyrics

FaFa Song Song Lyrics – Maareesan Movie Song Lyrics

Share
Maareesan

Movie Name : Maareesan
Song Name : FaFa Song – Song Lyrics
Music : Yuvan Shankar Raja
Singers : Mathichiyam Bala
Lyricist : Madhan Karky
Music Credits : Saregama Tamil

Oorukulla Yaarukum
Neram Illaiye
Neram Ulla Aalukko
Yaarum Illaiye
Kaathil Odum Paatta Kekka
Kaadhu Illaiye
Kettu Paatha Podhum
Adhula Yedhum Illaiye

Fa Fa Fa Fafa Faa
Fa Fa Fa Fa Fafa Faa

Oorukulla Yaarukum
Neram Illaiye
Neram Ulla Aalukko
Yaarum Illaiye
Kaathil Odum Paatta Kekka
Kaadhu Illaiye
Kettu Paatha Podhum
Adhula Yedhum Illaiye

Humming : ………………

Map-Pa Paathu
Ennikum Naan Ponathilaiye
Kanna Moodi Porapodhum
Tholanchadhillaiye
Vela Loanu Ilaa Yenna
Illa Kaadhali
Naane Mudhalaali Enakku
Naane Family

Fa Fa Fa Fafa Fa Faa
La La La Lala La La Laa
Fa Fa Fa Fafa Fa Faa
La La La Lala La La Laa

Kaiya Neeti Paakkum Podhu
Vaanam Sikkuma
Neeti Paaru Sikkunaakkaa
Unakku Lucku Maa
Happyaana Nallavan Dhan
Yaarunu Kaatuma ..
Rules Ellam Fools-Ku Nu
Solludhu Heartu-Ma

Fa Fa Fa Fafa Faa
Fa Fa Fa Fa Fafa Faa
Fa Fa Fa Fafa Faa
Fa Fa Fa Fa Fafa Faa

Humming : ………………

==============================

ஊருக்குள்ள யாருக்கும்
நேரம் இல்லையே
நேரம் உள்ள ஆளுக்கோ
யாரும் இல்லையே
காத்தில் ஓடும் பாட்ட கேக்க
காது இல்லையே
கேட்டு பார்த்த போதும்
அதுல ஏதும் இல்லையே

ஆண் : ஃப்ப ஃப்ப ஃப்ப ஃப்பப்ப ஃப்ப
ஃப்ப ஃப்ப ஃப்ப ஃப்பப்ப ஃப்ப

ஊருக்குள்ள யாருக்கும்
நேரம் இல்லையே
நேரம் உள்ள ஆளுக்கோ
யாரும் இல்லையே
காத்தில் ஓடும் பாட்ட கேக்க
காது இல்லையே
கேட்டு பார்த்த போதும்
அதுல ஏதும் இல்லையே

ஹம்மிங் : ……………………

மேப்-ப பாத்து
எண்ணைக்கும் நான் போனதில்லையே
கண்ண மூடி போறபோதும்
தொலைஞ்சதில்லையே
வேலை லோன்னு இல்லையின்ன
இல்லை காதலி
நானே முதலாளி
எனக்கு நானே பேமலி

ஃப்ப ஃப்ப ஃப்ப ஃப்பப்ப ஃப்பா
லா லா லாலா லா லா
ஃப்ப ஃப்ப ஃப்ப ஃப்பப்ப ஃப்பா
லா லா லாலா லா லா

கைய நீட்டி பாக்கும் போது
வானம் சிக்குமா
நீட்டி பாரு சிக்கினாக்கா
உனக்கு லக்கும்மா
ஹேப்பியான நல்லவன்தான்
யாருனு காட்டுமா..
ரூல்ஸ் எல்லாம் பூல்ஸ்-ன்னு
சொல்லுது ஹார்ட்டுமா

ஃப்ப ஃப்ப ஃப்ப ஃப்பப்ப ஃப்பா
ஃப்ப ஃப்ப ஃப்ப ஃப்பப்ப ஃப்பா
ஃப்ப ஃப்ப ஃப்ப ஃப்பப்ப ஃப்பா
ஃப்ப ஃப்ப ஃப்ப ஃப்பப்ப ஃப்பா

ஹம்மிங் : ……………………

Tags:
error: Content is protected !!