Type to search

2K's Harmonicals Tamil Song Lyrics

Etho Pesathane Song Lyrics – Bun Butter Jam Movie Song Lyrics

Share
Bun Butter Jam

Movie Name : Bun Butter Jam
Song Name : Etho Pesathane – Song Lyrics
Music : Nivas K Prasanna
Singers : Siddharth, Shilpa Rao
Lyricist : Vijay Sethupathi
Music Credits : Sony Music South

Female : Yedho Pesa Thaane
En Nenjukulla Aasai Veesathaane
Naanum Moghathaala
Thannane Naanae Baby Crazy Aanen

Female : Mella Thalladi Naanum Poren
Konji Kollaadha Kannaala Pesi
Ada Yaarodum Podaadha Vesham
Ippo Unnaala Naanum Poda Aal Aanen
Naane Naane Thaane Maane

Male : Yedho Pesa Thaane
En Nenjukulla Aasai Veesathaane
Naanum Moghathaala
Thannane Naanae Baby Crazy Aanen

Humming : Thannaana Thannaana Thannaana Thaana…(4)

Male : Ennaagumo Yedhaagumoo
Onaagumoo Uyir Kannaagumoo
Female : Vendaatha Kelvi Than
Thaandaadha Kodu Than
Nikkaama Saayuren
Un Paadha Thedi Than

Male : Baby Nee Yen Feel Aagura
Unnodu Naan Onnaaguren
Both : Aanaaga Neeyum Pennaaga Naanum
Marbodu Serndhu Vaa Neraaaduvom
Naane Naane Thaane Maane

Female : Bodha Yeri Pochu
En Nenjukulla Yedho Maariyaachu

Male : Mella Thalladi Naanum Poren
Female : Konji Kollaadha Kannaala Pesi
Both : Ada Yaarodum Podaadha Vesham
Ippo Unnaala Naanum Poda Aal Aanen
Naane Naane Thaane Maane

==================================

பெண் : ஏதோ பேச தானே
என் நெஞ்சுக்குள்ள ஆசை வீசத்தானே
நானும் மோகத்தால
தன்னானே நானே பேபி கிரேஸி ஆனேன்

பெண் : மெல்ல தள்ளாடி நானும் போறேன்
கொஞ்சி கொல்லாத கண்ணால பேசி
அட யாரோடும் போடாத வேஷம்
இப்போ உன்னால நானும் போட ஆள் ஆனேன்
நானே நானே தானே மானே

ஆண் : ஏதோ பேச தானே
என் நெஞ்சுக்குள்ள ஆசை வீசத்தானே
நானும் மோகத்தால
தன்னானே நானே பேபி கிரேஸி ஆனேன்

ஹம்மிங் : தன்னானா தன்னானா தன்னானா தானா…(4)

ஆண் : என்னாகுமோ ஏதாகுமோ
ஒண்ணாகுமோ உயிர் கண்ணாகுமோ
பெண் : வேண்டாத கேள்வி தான்
தாண்டாத கோடு தான்
நிக்காம சாயுறேன்
உன் பாத தேடி தான்

ஆண் : பேபி நீயேன் ஃபீல் ஆகுற
உன்னோடு நான் ஒண்ணாகுறேன்
இருவரும் : ஆணாக நீயும் பெண்ணாக நானும்
மார்போடு சேர்ந்து வா நீராடுவோம்
நானே நானே தானே மானே

பெண் : போதை ஏறிப்போச்சு
என் நெஞ்சுக்குள்ள ஏதோ மாறியாச்சு

ஆண் : மெல்ல தள்ளாடி நானும் போறேன்
பெண் : கொஞ்சி கொல்லாத கண்ணால பேசி
இருவரும் : அட யாரோடும் போடாத வேஷம்
இப்போ உன்னால நானும் போட ஆள் ஆனேன்
நானே நானே தானே மானே

Tags:
error: Content is protected !!