Type to search

2K's Harmonicals Tamil Song Lyrics

Enge Andha Vennila Female Solo Song Lyrics – Varushamellam Vasantham Movie Song Lyrics

Share

Movie Name : Varaushamellam Vasantham – 2002
Song Name : Enge Andha Vennila
Music : Sirpi
Singer : Sujatha

Female :
Naaanaa Nana Naana Naaa
Naaanaa Nana Naana Naaa

Enge Andha Vennilaa ?
Enge Andha Vennilaa ?

Enge Andha Vennilaa ?
Enge Andha Vennilaa ?

Kaadhal Vandha Naalile
Vaanil Vandhu Paarthadhe
Enge Andha Vennilaa ?

Chorus :
Enge Andha Vennilaa ?
Enge Andha Vennilaa ?

Thaiyaare Thaiya Thaiya Thaiyaa
Thaiyaare Thaiya Thaiya Thaiyaa

Thaiyaare Thaiyaa Thaiyaa
Thaiyaare Thaiyaa Thaiyaa

Thaiyaare Thaiya Thaiya
Thaiyaare Thaiya Thaiya Yaaaaa

~~@@~~ BG Music ~~@@~~

Female :
Tharaiyil Nadantha Naan
Vaanil Parakkiren

Unnaal Thaanaiyaa
Unnaal Thaanaiyaa

Iravaai Irundha Naan
Pagalaai Maarinen

Unnaal Thaanaiyaa
Unnaal Thaanaiyaa

Enakena Irundhadhu Oru Manasu
Adhai Unakkena Koduppadhu Sugam Enakku

Enakkena Iruppadhu Oru Usuru
Adhai Unakkena Tharuvadhu Varam Enakku

Nee Marandhaal Enna ? Maruthaal Enna ?
Nee Than Endhan Oli Vilakku
Endrum, Nee Than Endhan Oli Vilakku

Enge Andha Vennilaa ?
Enge Andha Vennilaa ?

~~@@~~ BG Music ~~@@~~

Female :
Yaayaayi Yaayo, Yaayaa Yaaiii Yaayiyaaii
Yaaai Yaayiyaayo, Yayayaai Yaayiyaaii
Yayayaai Yaayiyaaii

Mazhaiyil Nanaigiren, Kudaiyaai Varugiraai
Veyilil Nadakkiren, Nizhalaai Varugiraai

Dhaagam Engiren, Neeraai Varugiraai
Sogam Engiren, Thaayaai Varugiraai

Uruvaththai Kaattidum Kannaadi
En Ullathai Kaattida Koodaadhaa ?

Poovidam Kadhai Sollum Poongaatru
Endhan Kaadhalai Unnidam Sollaadhaa ?

Unnai Serum Andha Thirunaal
Vegu Viraivil Vandhu Seraadhaa ?
En Kaadhal Karai Yeraadhaa ?

Enge Andha Vennilaa ?
Enge Andha Vennilaa ?

Kaadhal Vandha Naalile
Vaanil Vandhu Paarthadhe
Enge Andha Vennilaa ?

தமிழில் வரிகள் :

பெண் :
நானா நனா நானனா, நானா நனா நானனா

எங்கே அந்த வெண்ணிலா ?
எங்கே அந்த வெண்ணிலா ?

எங்கே அந்த வெண்ணிலா ?
எங்கே அந்த வெண்ணிலா ?

காதல் வந்த நாளிலே
வானில் வந்து பார்த்ததே
எங்கே அந்த வெண்ணிலா ?

குழு :
எங்கே அந்த வெண்ணிலா ?
எங்கே அந்த வெண்ணிலா ?

தையாரே தைய தைய தையா
தையாரே தைய தைய தையா

தையாரே தைய தையா
தையாரே தைய தையா

தையாரே தைய தைய
தையாரே தைய தைய யா

~~@@~~ பின்னிசை ~~@@~~

பெண் :
தரையில் நடந்த நான்
வானில் பறக்கிறேன்

உன்னால் தானையா
உன்னால் தானையா

இரவாய் இருந்த நான்
பகலாய் மாறினேன்

உன்னால் தானையா
உன்னால் தானையா

எனக்கென இருந்தது ஒரு மனசு
அதை உனக்கென கொடுப்பது சுகம் எனக்கு

எனக்கென இருப்பது ஒரு உசுரு
அதை உனக்கென தருவது வரம் எனக்கு

நீ மறந்தால் என்ன ? மறுத்தால் என்ன ?
நீ தான் எந்தன் ஒளி விளக்கு
என்றும் நீ தான் எந்தன் ஒளி விளக்கு

எங்கே அந்த வெண்ணிலா ?
எங்கே அந்த வெண்ணிலா ?

~~@@~~ பின்னிசை ~~@@~~

பெண் :
யாய் யாயி யாயோ, யாய யாய் யாயியாய்
யாய் யாயியாயோ, யாயாய் யாயியாய்
யாயாய் யாயியாய்

மழையில் நனைகிறேன், குடையாய் வருகிறாய்
வெயிலில் நடக்கிறேன், நிழலாய் வருகிறாய்

தாகம் என்கிறேன், நீராய் வருகிறாய்
சோகம் என்கிறேன், தாயாய் வருகிறாய்

உருவத்தை காட்டிடும் கண்ணாடி
என் உள்ளத்தை காட்டிட கூடாதா ?

பூவிடம் கதை சொல்லும் பூங்காற்று
எந்தன் காதலை உன்னிடம் சொல்லாதா ?

உன்னை சேரும் அந்த திருநாள்
வெகு விரைவில் வந்து சேராதா ?
என் காதல் கரை ஏறாதா ?

எங்கே அந்த வெண்ணிலா ?
எங்கே அந்த வெண்ணிலா ?

காதல் வந்த நாளிலே
வானில் வந்து பார்த்ததே
எங்கே அந்த வெண்ணிலா ?

Tags:
error: Content is protected !!