Type to search

2K's Harmonicals Tamil Song Lyrics

Enga Vechi Podhachita Song Lyrics – Thaai Kizhavi Movie Song Lyrics

Share
Thaai Kizhavi

Movie Name : Thaai Kizhavi
Song Name : Enga Vechi Podhachita – Song Lyrics
Music : Nivas K Prasanna
Singers : Nivas K Prasanna, Arunraja Kamaraja
Lyricist : Arunraja Kamaraj
Music Credits : Saregama Tamil

Engga Vachi Podhachitta Enggaluku Marachitta
Ayyo Podhachitta Mulusa Valichitta
Potta Pulla Mulichitta Kattu Chotha Avuthutta
Pottavatha Arachitta Mulichitta Arachitta Ye Hey Hey

Pappapapabappe Pappapapabappe Pappapapababappe
Pappapapabappe Pappapapabappe Pappapapabappe
Pappapapababappe

Magumaana Pavunu Thaayi Paralaanga Suthavutta
Pavunellam Padhiki Vachi Pala Vaara Raava Vutta
Vattiki Vattivittu Vaguthathaan Valathukutta
Kattaathil Nikkavuttu Kirukosa Aakiputta…

Pottanama Irukudha Poodham Kitta Sirikidha
Haiyo Irukudha Vakkanaiya Sirikudha
Saanikulla Kedakkuma Kenikulla Kidaikuma
Odavuttu Moraikuma Kedaikuma Moraikuma
Mah Mah Mah Mah.

Nokkatha Nenache Thookatha Tholache
Saththatha Korache Moththatha Marache
Thangatha Nenache Thookatha Tholache
Yekkatha Vedhache Merka Thee Adicha

Pulluthu Pakkathula Podhachalum Yengga Aatha
Vaarathil Oththa Naalu Poonalum Ingga Aanda
Kangani Aattam Suththi Alanjalo Veedu Veeda
Colour Uh Than Kudichi Kuttu Thirunjalo Kaadu Meda…

Sambo Sivasambo Sivasambo Sivasambo Sambo
Sambo Sivasambo Sivasambo Sambo Sivasambo
Sambo Sivasambo Sivasambo Sivasambo Sambo
Sambo Sivasambo Sivasambo Sambo Sivasambo

Sambo Sivasambo Sivasambo Sivasambo Sambo
Sambo Sivasambo Sivasambo Sambo Sivasambo
Sambo Sivasambo Sivasambo Sivasambo Sambo
Sambo Sivasambo Sivasambo Sambo Sivasambo

Maname Maname Maname Maname Maname Maname
Maname Maname Maname Maname Maname Maname…

==================================================

பப்பப்பப்பபப்பே பப்பப்பப்பபப்பே பப்பப்பப்பபப்பப்பே
பப்பப்பப்பபப்பே பப்பப்பப்பபப்பே பப்பப்பப்பபப்பே
பப்பப்பப்பபப்பப்பே

மகுமான பவுனு தாயி பரலாங்க சுத்தவிட்டா
பவுனெல்லாம் பதுக்கி வச்சி பல வார ராவா விட்டா
வட்டிக்கு வட்டிவிட்டு வகுத்ததான் வளத்துக்கிட்டா
கட்டாதில் நிக்கவிட்டு கிறுக்கோஸா ஆக்கிப்புட்டா

பொட்டனமா இருக்குதா பூதம் கிட்ட சிரிக்குதா
ஐயோ இருக்குதா வக்கணையா சிரிக்குதா
சாணிக்குள்ள கெடைக்குமா கேணிக்குள்ள கெடைக்குமா
ஓடவிட்டு முறைக்குமா கெடைக்குமா முறைக்குமா
மஹ் மஹ் மஹ் மஹ்

நோக்கத்த நெனச்சே தூக்கத்த தொலச்சேன்
சத்தத்த கொறச்சே மொத்தத்த மறைச்சேன்
தங்கத்த நெனச்சே தூக்கத்த தொலச்சேன்
ஏக்கத்த வெதச்சேன் மேற்க தீ அடிச்சேன்

புல்லுத்து பக்கத்துல பொதைச்சாலும் எங்க ஆத்தா
வாரத்தில் ஒத்த நாளு போனாலும் இங்க ஆண்டா
கங்காணி ஆட்டம் சுத்தி அலைஞ்சாளோ வீடு வீடா
கலரு தான் குடிச்சி குத்து திரிஞ்சாளோ காடு மேடா…

சாம்போ சிவசம்போ சிவசம்போ சிவசம்போ சம்போ
சம்போ சிவசம்போ சிவசம்போ சம்போ சிவசம்போ
சாம்போ சிவசம்போ சிவசம்போ சிவசம்போ சம்போ
சம்போ சிவசம்போ சிவசம்போ சம்போ சிவசம்போ

சாம்போ சிவசம்போ சிவசம்போ சிவசம்போ சம்போ
சம்போ சிவசம்போ சிவசம்போ சம்போ சிவசம்போ
சாம்போ சிவசம்போ சிவசம்போ சிவசம்போ சம்போ
சம்போ சிவசம்போ சிவசம்போ சம்போ சிவசம்போ

மனமே மனமே மனமே மனமே மனமே மனமே
மனமே மனமே மனமே மனமே மனமே மனமே…

Tags:
error: Content is protected !!