Type to search

2K's Harmonicals Tamil Song Lyrics

En Ragam Oru Thalai Ragam Song Lyrics

Share

Movie Name : Idhu Namma Aalu– 2016
Song Name : En Ragam Oru Thalai Ragam – Song Lyrics
Music : T.R. Kuralarasan
Singer: T. R. Silambarasan, S.T. Rajendar
Lyricist : T. R. Kuralarasan

{Enakaga Porandhalae Ava
En Kooda Irundhalae
Avala Ippa Thedi Pakuren
Ava Kooda Irundha Naatkal
Ethayum Marakka Mudiyala
Ava Illatha Oru Vazhkaiya
Nenachu Paakka Mudiyala

{En Ragam Oru Thala Ragam
Ada Kadavulae Yen Intha Sogam
En Kaadhal Romba Pavam
Romba Pavam
Enakku Ava Venum} (2)

Un Kooda Nan Vazhuvenunu
Nee Sathiyam Panna
En Kanavellam
Kalachi Puttu
En Manasa Yendi Konna

Un Pechellam Nambi Vittu
Un Pinnala Vanthen
Yemandhu Poiyi Dhevadhasa
Naan Othhaya Ninnen
Aiyoo Yemandhu Poiyi Dhevadhasa
Naan Othaya Ninen

En Idhayathil
Vithayai Vizhunthayae
Oru Poovaga Nee Valarndhayae
En Malarae En Vaadi Ponaa..

{En Ragam Oru Thala Ragam
Ada Kadavulae Yen Intha Sogam
En Kaadhal Romba Pavam
Romba Pavam
Enakku Ava Venum} (2)

When I Saw You First Girl
You Was Fine
I Dont Know Why But
You Blow My Mind
You Made A Feel Like A Million In A One
And One In A Billion You Be The One
Who Can Change My World
And Then Baby Change My Way
I Got A Feeling That You Could Take My Breath Away
I Am Saying Just Because Im In Love
This Is Coming Out Love
From The Bottom Of My Heart Girl

=================

{ எனக்காகப் பொறந்தாளே
அவ என் கூட இருந்தாளே
அவள இப்பத் தேடிப் பாக்குறேன்
அவ கூட இருந்த நாட்கள்
எதையும் மறக்க முடியல
அவ இல்லாத ஒரு வாழ்க்கைய
நினைச்சுப் பாக்க முடியல
{ என் ராகம் ஒரு தலை ராகம்
அட கடவுளே ஏன் இந்த சோகம்
என் காதல் ரொம்ப பாவம்
ரொம்ப பாவம் எனக்கு அவ வேணும் } (2)

உன் கூட நான்
வாழ்வேன்னு நீ சத்தியம்
பண்ண என் கனவெல்லாம்
கலைச்சுபுட்டு என் மனச
ஏண்டி கொன்ன

உன் பேச்செல்லாம்
நம்பிவிட்டு உன் பின்னால
வந்தேன் ஏமாந்து போயி
தேவதாஸா நான் ஒத்தையா
நின்னேன் ஐயோ ஏமாந்து போயி
தேவதாஸா நான் ஒத்தையா நின்னேன்

என் இதயத்தில்
விதையாய் விழுந்தாயே
ஒரு பூவாக நீ வளா்ந்தாயே
என் மலரே ஏன் வாடிப்போன

{ என் ராகம் ஒரு தலை ராகம்
அட கடவுளே ஏன் இந்த சோகம்
என் காதல் ரொம்ப பாவம்
ரொம்ப பாவம் எனக்கு அவ வேணும் } (2)

……………………………..

Tags:
Previous Article
Next Article
error: Content is protected !!