Bye Bye Bhaiya Song Lyrics – Album Hip-Hop/Rap [2025] Song Lyrics
Share
![Bye Bye Bhaiya](https://musiclounge.in/wp-content/uploads/2025/02/Bye-Bye-Bhaiya.jpg)
Movie Name : Bye Bye Bhaiya Album [2025]
Song Name : Bye Bye Bhaiya – Song Lyrics
Music : Hiphop Tamizha
Singers : Hiphop Tamizha
Lyricist : Hiphop Tamizha
Pona Ava Pogattum Po
Veena Ava Pogattum Po
Yen Na
Oru Simp Ah Nee Vaalura
Vaazhkaiku Pathilaha Sethuralaam Bro
Like Uh Kaaga En Love Ah Use Pannitiye
Yen Feelings Ah Nee Use Panni Waste Panitiye
Insta Uh La Heart Ah Vaangi Mass Panitiye
En Nambikaindra Line Ah Neeyum Cross Panitiye
Aluthukunne Video Potiye
Naan Alutha Neeyum Kandukka Matiye
Kandapadi Content Potiye
Comment Tu Kaaga Ellam Katniye
Yemathiye Yemanthiye
Kadaisila Enkitta Nee Maatniye
Yemathiye Yemanthiye
Over Ah Emotional Ellam Kaatniye
Poi Ah Podi Goiya
Avana Bhaiya Nu Nee Sonnathellam Lie Ah
Aiyoo Poi Ah Podi Goiya
Un Bhaiyaakum Unakkum
Bye Bye Bye Bye Bye Bhaiya
Bye Bye Bye Bye Bye Bhaiya
Bye Bye Bhaiya
Ye Mutta Paiyaa
Avalukku Naan Set Aavalaya
Future La Simp Oruthan Set Aavaan Pa
Ye Mutta Paiyaa
Avalukku Naan Set Aavalaya
Future La Simp Oruthan Set Aavaan Pa
Kathal Endra Kannamoochi Vilayaata
Nee Olincha Pinne Marancha Pinne
Unna Naanum Thedi Varen
Seirathellam Senjiu Nee Sorry Ketta
Kenjikine Konjikine Un Pinnala
Naan Ori Varen
Pona Ava Pogattum Po
Veena Ava Pogattum Po
Yen Na
Oru Simp Ah Nee Vaalura
Vaazhkaiku Pathilaha Sethuralaam Bro
Like Uh Kaaga En Love Ah Use Pannitiye
Yen Feelings Ah Nee Use Panni Waste Panitiye
Insta Uh La Heart Ah Vaangi Mass Panitiye
En Nambikaindra Line Ah Neeyum Cross Panitiye
Yemathiye Yemanthiye
Kadaisila Enkitta Nee Maatniye
Yemathiye Yemanthiye
Over Ah Emotional Ellam Kaatniye
Poi Ah Podi Goiya
Avana Bhaiya Nu Nee Sonnathellam Lie Ah
Aiyoo Poi Ah Podi Goiya
Un Bhaiyaakum Unakkum
Bye Bye Bye Bye Bye Bhaiya
Bye Bye Bye Bye Bye Bhaiya
Bye Bye Bhaiya
=================================
போனா அவ போகட்டும் போ
வீணா அவ போகட்டும் போ
ஏனா
ஒரு சிம்ப் ஆ நீ வாழுற
வாழ்க்கைக்கு பதிலாக செத்துரலாம் ப்ரோ
லைக் காக என் லவ் ஆ யூஸ் பண்ணிட்டியே
என் ஃபீலிங்ஸ் ஆ நீ யூஸ் பண்ணி வேஸ்ட் பண்ணிட்டியே
இன்ஸ்டா ல ஹார்ட் ஆ வாங்கி மாஸ் பண்ணிட்டியே
என் நம்பிக்கையின்ற லைன் ஆ நீயும் கிராஸ் பண்ணிட்டியே
அழுத்துக்குன்னே வீடியோ போட்டியே
நான் அழுதா நீயும் கண்டுக்க மாட்டியே
கண்டபடி கண்டென்ட் போட்டியே
கமெண்ட்டுக்கு காக எல்லாம் காட்னியே
ஏமாத்தியே ஏமாந்தியே
கடைசில என்கிட்ட நீ மாட்னியே
ஏமாத்தியே ஏமாந்தியே
ஓவர் ஆ எமோஷனல் எல்லாம் காட்னியே
பொய்யா போடி கொய்யா
அவனை பையா னு நீ சொன்னதெல்லாம் லை ஆ
அய்யோ பொய்யா போடி கொய்யா
உன் பையாக்கும் உனக்கும்
பாய் பாய் பாய் பாய் பாய் பையா
பாய் பாய் பாய் பாய் பாய் பையா
பாய் பாய் பையா
ஏ முட்ட பையா
அவளுக்கு நான் செட் ஆகவலையா
ஃபியூச்சர்லா சிம்ப் ஒருத்தன் செட் ஆகுவான் பா
ஏ முட்ட பையா
அவளுக்கு நான் செட் ஆகவலையா
ஃபியூச்சர்லா சிம்ப் ஒருத்தன் செட் ஆகுவான் பா
காதல் என்ற கண்ணாமூச்சி விளையாட்டா
நீ ஒளிஞ்ச பின்னே மறஞ்ச பின்னே
உன்ன நானும் தேடி வரேன்
செயிரத்தெல்லாம் செஞ்சுட்டு நீ சாரி கேட்டா
கெஞ்சிகினே கொஞ்சிகினே உன் பின்னால
நான் ஓடி வரேன்
போனா அவ போகட்டும் போ
வீணா அவ போகட்டும் போ
ஏனா
ஒரு சிம்ப் ஆ நீ வாழுற
வாழ்க்கைக்கு பதிலாக செத்துரலாம் ப்ரோ
லைக் காக என் லவ் ஆ யூஸ் பண்ணிட்டியே
என் ஃபீலிங்ஸ் ஆ நீ யூஸ் பண்ணி வேஸ்ட் பண்ணிட்டியே
இன்ஸ்டா ல ஹார்ட் ஆ வாங்கி மாஸ் பண்ணிட்டியே
என் நம்பிக்கையின்ற லைன் ஆ நீயும் கிராஸ் பண்ணிட்டியே
ஏமாத்தியே ஏமாந்தியே
கடைசில என்கிட்ட நீ மாட்னியே
ஏமாத்தியே ஏமாந்தியே
ஓவர் ஆ எமோஷனல் எல்லாம் காட்னியே
பொய்யா போடி கொய்யா
அவனை பையா னு நீ சொன்னதெல்லாம் லை ஆ
அய்யோ பொய்யா போடி கொய்யா
உன் பையாக்கும் உனக்கும்
பாய் பாய் பாய் பாய் பாய் பையா
பாய் பாய் பாய் பாய் பாய் பையா
பாய் பாய் பையா
![](https://musiclounge.in/wp-content/uploads/2021/10/youtubechefs.gif)
Follow Us