Baby Nee Sugar Song Lyrics
Share
Movie Name : Album Song – 2022
Song Name : Baby Nee Sugar – Song Lyrics
Music : OshoVenkat
Singer : Osho Venkat
Lyricist : A.PA.Raja
Baby Nee Sugar – Song Lyrics
Baby Nee Sugar-U Sugar-U Ma
Adhil Fire-U Fire-U Ma
Unna Paatha Enna Ullukulla Nadakkudhunna Ma
—
Baby Nee Sugar-U Sugar-U Ma
Podum Pa
Naanum 4 Varusama Pathutu Thanu Iruken
4 Varusama Training Eduthu Irundhen
Mike La Ellarum Munnadi Sollu Pakkalam
Ipa Solren Paaru
I Am Waiting
Ananya I Love You
Enna Poita
Epdi Sonna Naan Kooda Okay Solla Matten
Vera Enna Than Panradhu
Universal Phone Madhiri Thaan
Pinnadi Poi Aadi Paadu Okay Solliduva
Okay
Ee Ashwin-U Ena GVM Style Aa
Adhelam Sette Agadhu Vera Maathu
Aa Okay
Kannula Paang Aa Ival Song Ala Bodhai Annan
Sevatha Gang Aa Konjum Vaadi Katti Kootitu Poren
Nadakum Patha Athu Mela Double Katti Vaipen
Shower U La Veruva Etti Paatha Semma Katti Vaipen
Un Paruva Ke 20 – 20 Match Dee
Naan Wicket U Aanen
Nee Attam Potta Podum Podum
En Status Viral Thaande
Baby Nee Sugar-U Sugar-U Ma
Adhil Fire-U Fire-U Ma
Unna Paatha Enna Ullukulla Nadakkudhunna Ma
Sorry
Baby Nee Sugar-U Sugar-U Ma
Adhil Fire-U Fire-U Ma
Unna Paatha Enna Ullukulla Nadakkudhunna Ma
Aadhar Card Kooda Alagha Nee Sokkureeya
Sattunu Paatha Enna Seiven Ipa Thikkureney
Ready Made Girl-U Unna Paatha Naan Poven Up-U
Nadakum Pothu En Usuru Mattum Hip-U La Thaan
Baby Nee Sugar-U Sugar-U Ma
Adhil Fire-U Fire-U Ma
Unna Paatha Enna Ullukulla Nadakkudhunna Ma
Baby Nee Sugar-U Sugar-U Ma
Adhil Fire-U Fire-U Ma
Unna Paatha Enna Ullukulla Nadakkudhunna Ma
Kanavula Irundu Veliyula Vaa
Kanavaa
Intha Genmam Fullum Nee Single Thaan Da
=========================
பேபி நீ சுகர்-யு சுகர்-யு மா
அடில் ஃபயர்-யு ஃபயர்-யு மா
உன்ன பாத்தா என்ன உள்ளுக்குள்ள நடக்குதுன்னா மா
—
பேபி நீ சுகர்-யு சுகர்-யு மா
போதும் பா
நானும் நாலு வருசமா பாத்து தாணு இருக்கேன்
நாலு வருசமா பயிற்சி எடுத்து இருந்தேன்
மைக் ல எல்லாரும் முன்னாடி சொல்லு பாக்கலாம்
இப்ப சொல்றேன் பாரு
நான் வெயிட்டிங்
அனன்யா ஐ லவ் யூ
என்னா போயிட்டா
இப்டி சொன்னா நான் கூட ஓகே சொல்ல மாட்டேன்
வேற என்ன தான் பண்றது
யுனிவர்சல் போன் மாதிரி தான்
பின்னாடி போயி ஆடி பாடு
ஓகே சொல்லிடுவா
ஓகே
எ அஷ்வின்-யு என்ன ஜிவிஎம் ஸ்டைல் ஆ
அதெல்லாம் செட்டே ஆகாது வேற மாத்து
ஆ ஓகே
கண்ணுல பாங் ஆ இவள் பாட்டு ஆல போதாய் ஆனேன்
செவத்த கேங் ஆ கொஞ்சம் வாடி கட்டி கூட்டிட்டு போறேன்
நடக்கும் பாத அது மேல டபுள் கட்டி வைப்பேன்
ஷவர் யூ ல வெருவ எட்டி பாத்த செம்ம கட்டி வைப்பேன்
உன் பார்வ கே 20 – 20 மேட்ச் டீ
நான் விக்கெட் உ ஆனேன்
நீ ஆட்டம் போட்ட போதும் போதும்
என் சுடேட்டசு வைரல் தான் டீ
பேபி நீ சுகர்-யு சுகர்-யு மா
அடில் ஃபயர்-யு ஃபயர்-யு மா
உன்ன பாத்தா என்ன உள்ளுக்குள்ள நடக்குதுன்னா மா
சாரி
பேபி நீ சுகர்-யு சுகர்-யு மா
அடில் ஃபயர்-யு ஃபயர்-யு மா
உன்ன பாத்தா என்ன உள்ளுக்குள்ள நடக்குதுன்னா மா
ஆதார் அட்டை கூட அழகா நீ சொக்குறீயா
சட்டுனு பாத்தா என்ன செய்வன் இப்ப திக்குறேனே
ரெடி மேட் கேர்ள்-யூ உன்ன பாத்த நான் போவேன் அப்-உ
நடக்கும் போது என் உசுரு மட்டும் ஹிப்-யு ல தான்
பேபி நீ சுகர்-யு சுகர்-யு மா
அடில் ஃபயர்-யு ஃபயர்-யு மா
உன்ன பாத்தா என்ன உள்ளுக்குள்ள நடக்குதுன்னா மா
பேபி நீ சுகர்-யு சுகர்-யு மா
அடில் ஃபயர்-யு ஃபயர்-யு மா
உன்ன பாத்தா என்ன உள்ளுக்குள்ள நடக்குதுன்னா மா
கனவுல இருந்து வெளியுல வா
கனவா
இந்த ஜென்மம் புல்லும் நீ சிங்கிள் தான் டா
Follow Us