Azhage Uyir Neeyadi Song Lyrics – Aazhi Movie Song Lyrics
Share
Movie Name : Aazhi
Song Name : Azhage Uyir Neeyadi – Song Lyrics
Music : Jassie Gift
Singers : V.V.Prassanna
Lyricist : Navin Kannan
Music Credits : New Music India
Azhage Uyir Neeyadi
Uyiril Kalandhaayadi
Neengatha Ninaivodu
Nedungaalam Va Vazhalam
Mudiyatha Kadhai Ondril
Nam Kadhal Mozhi Serkalam
Oar Uyir Naam
Irandu Idhayam Thudikkum Osai Kaadhal
Pirindhaal
Moondru Ulagum Saambal Aaga Maarum
Azhage…
Naangu Disaigal Engum
Nam Kaadhal Pookal Pookum
Pookalin Solaiyil Aadalam Vaa…
Aindhu Viralgal Pola
Nam Aasai Ondru Sera
Kaadhalum Neeluthey Kaamamum Kooduthey
Vaanam Unnai Kandu
Maiyin Vannam Poosuthey
Megam Konjam Serum
Thooral Konjam Thoorum
Meni Engum Eeram Aga
Mazhai Thuli Ena Naan
Maarida’vaaa Vaaa
Aaru Kaalam Neeyum
Un Madiyin Oram Naanum
Vaazhalam Vaazhalam Koodiye Vaazhalam
Ezhu Jenmam Neeyum
Nool Aadai Pola Naamum
Seralam Seralam Seralam Vaa…
Alaigal Unnai Kandu
Kaalgal Theenda Oduthey
Karaiyai Thaanda Paarkum
Manalai Alli Poosa
Vetkam Vandhu Thirumbi Sellum
Alai Kadal Ena
Naan Maarida’vaaa Vaaa…
==================================
அழகே உயிர் நீயடி
உயிரில் கலந்தாயடி
நீங்காத நினைவோடு
நெடுங்காலம் வா வாழலாம்
முடியாத கதை ஒன்றில்
நம் காதல் மொழி சேர்க்கலாம்
ஓர் உயிர் நாம்
இரண்டு இதயம் துடிக்கும் ஓசை காதல்
பிரிந்தால் மூன்று உலகம் சாம்பலாக மாறும்
அழகே…
நான்கு திசைகள் எங்கும்
நம் காதல் பூக்கும்
பூக்களின் சோலையில் ஆடலாம் வா…
ஐந்து விரல்கள் போல
நம் ஆசை ஒன்று சேர
காதலும் நீளுதே காமமும் கூடுதே
வானம் உன்னை கண்டு
மையின் வண்ணம் பூசுதே
மேகம் கொஞ்சம் சேரும்
தூறல் கொஞ்சம் தூறும்
மேனி எங்கும் ஈரமாக
மழைத்துளி என நான்
மாறிடவா வா
ஆறு காலம் நீயும்
உன் மடியின் ஓரம் நானும்
வாழலாம் வாழலாம் கூடியே வாழலாம்
ஏழு ஜென்மம் நீயும்
நூல் ஆடை போல நானும்
சேரலாம் சேரலாம் சேரலாம் வா…
அலைகள் உன்னை கண்டு
கால்கள் தீண்ட ஓடுதே
கரையை தாண்ட பார்க்கும்
மணலை அள்ளி பூச
வெட்கம் வந்து திரும்பி செல்லும்
அலை கடல் என
நான் மாறிடவா வா…
அழகே…



Follow Us