Type to search

90's Jazzicals Tamil Song Lyrics

Athanda Ithanda Song Lyrics

Share

Movie Name : Arunachalam – 1997
Song Name : Athanda Ithanda – Song Lyrics
Music : Deva
Singer: S.P. Balasubrahmaniyam
Lyricist : Vairamuthu

Chorous : 

{ Om Arunaachaleshwaraaya Namaha } (2)

Athaanda Ithaanda Arunachalam Naanthaanda – Hey
Athaanda Ithaanda Arunachalam Naanthaanda

Annai Thamizh Naatula Naan Anaivarukum Sonthamda
Athaanda Ithaanda Arunachalam Naanthaanda
Annai Thamizh Naatula Naan Anaivarukum Sonthamda

Aandavan Nadathiduvaanda Hoi Hoi Hoi
Arunachalam Nadathiduvaanda Hoi Hoi Hoi
Naan Uppu Potta Aala Marapathillada
Aana Thapu Senja Aala Viduvathillada … Aaaaaaaa

Athaanda Ithaanda Arunachalam Naanthaanda
Annai Thamizh Naatula Naan Anaivarukum Sonthamda

Chorous : 

Ho Ho Ho Ho Ho Ho Hoo Hoo Hoo Hoo ….

En Kanirandaiyum Kaapaathum Kanimaiyum Neethaan
En Thozhgalilae Muzhubalamaai Ullavanum Neethaan
En Nenjil Vaazhnthuvarum Thairiyamum Neethaan
En Sollil Kudi Irukum Sathiyamum Neethaan

Chorous : Hoo Hoo Hoo Hoo

Aah Inuyiraai Vanthavanae En Uyirum Neethaan
En Iruthayathil Thudi Thudipaai Irupavanum Neethaan
Ennampol Vetri Pera Uzhaipavanum Neethaan
En Iruthivarai Kooda Varum Kootaniyum Neethaan

Chorous : 

{ Om Arunaachaleshwaraaya Namaha } (2)

Ilamaiyil Uzhaipavan Muthumaiyil Sirikiraan
Ilamaiyil Paduthavan Muthumaiyil Thavikiraan
Unathu Rathamum Enathu Rathamum
Uravu Rathamada
Neeum Naanum Naanum Neeum
Nirathaal Gunathaal Onnada – Haha

Athaanda Ithaanda Arunachalam Naanthaanda
Annai Thamizh Naatula Naan Anaivarukum Sonthamda

Chorous : 

{ Heyyy … Hey Hey Hey Hey Hey } (2)
{ Ho Ho Ho Ho Ho Ho Hoo Hoo } (4)

Thaai Endra Oru Theivam Veetoda Iruku
Nee Thani Thaniya Kovil Kolam Alaivathu Ethuku
Ammavin Paathathil Karpooram Koluthu
Aanantha Kanneeril Abisegam Nadathu

Chorous : Oh Hoo Oh Hoo

Kaatu Vilangellam Kozhuthaathan Mathipu
Kaavi Thuravi Ellam Melinjaathaan Mathipu
Panam Konjam Irunthaalum Koduthathaan Mathipu
Nee Maganendraal Un Thaaiyai Mathichathaan Mathipu

Chorous : 

{ Om Arunaachaleshwaraaya Namaha } (2)

Thanakenna Vaazhbavan Irukaiyil Irakiraan
Pirarkenna Vaazhnthavan Iranthumae Irukiraan
Unnai Vidavum Enaku Veru Uravu Illaiyada
Ennai Endrum Vaazha Vaikum
Theivam Theivam Neeyada – Haan

{ Athaanda Ithaanda Arunachalam Naanthaanda
Annai Thamizh Naatula Naan Anaivarukum Sonthamda } (2)

Aandavan Nadathiduvaanda Hoi Hoi Hoi
Arunachalam Nadathiduvaanda
Naan Uppu Potta Aala Marapathillada
Aana Thapu Senja Aala Viduvathillada

{ Athaanda Ithaanda Arunachalam Naanthaanda
Annai Thamizh Naatula Naan Anaivarukum Sonthamda } (2)

=============================

குழு : 

{ ஓம் அருணாச்சலேஸ்வராய
நமஹ } (2)

அதாண்டா இதாண்டா
அருணாச்சலம் நான் தான்டா
ஹே அதாண்டா இதாண்டா
அருணாச்சலம் நான் தான்டா

அன்னை தமிழ்
நாட்டுல நான் அனைவருக்கும்
சொந்தம்டா அதாண்டா இதாண்டா
அருணாச்சலம் நான் தான்டா
அன்னை தமிழ் நாட்டுல நான்
அனைவருக்கும் சொந்தம்டா

ஆண்டவன் நடத்திடுவாண்டா
ஹோய் ஹோய் ஹோய்
அருணாச்சலம் நடத்திடுவாண்டா
ஹோய் ஹோய் ஹோய் நான் உப்பு
போட்ட ஆள மறப்பதில்லடா
ஆனா தப்பு செஞ்ச ஆள விடுவதில்லடா

அதாண்டா இதாண்டா
அருணாச்சலம் நான் தான்டா
அன்னை தமிழ் நாட்டுல நான்
அனைவருக்கும் சொந்தம்டா

குழு : 

ஹோ ஹோ ஹோ
ஹோ ஹோ ஹோ ஹோ
ஹோ ஹோ ஹோ

என் கண் இரடண்டையும்
காப்பாத்தும் கண்ணிமையும் நீதான்
என் தோள்களிலே முழு பலமாய்
உள்ளவனும் நீதான் என் நெஞ்சில்
வாழ்ந்து வரும் தைரியமும் நீதான்
என் சொல்லில் குடியிருக்கும்
சத்தியமும் நீதான்

குழு : 

ஹோ ஹோ
ஹோ ஹோ

ஆ இன்னுயிராய்
வந்தவனே என்னுயிரும்
நீதான் என் இருதயத்தில்
துடித்துடிப்பாய் இருப்பவனும்
நீதான் எண்ணம் போல் வெற்றி
பெற உழைப்பவனும் நீதான்
என் இறுதிவரை கூட வரும்
கூட்டணியும் நீதான்

குழு : 

{ ஓம் அருணாச்சலேஸ்வராய
நமஹ } (2)

இளமையில் உழைப்பவன்
முதுமையில் சிரிக்கிறான் இளமையில்
படுத்தவன் முதுமையில் தவிக்கிறான்
உனது ரத்தமும் எனது ரத்தமும் உறவு
ரத்தமடா நீயும் நானும் நானும் நீயும்
நிறத்தால் குணத்தால் ஒன்னடா ஹாஹா

அதாண்டா இதாண்டா
அருணாச்சலம் நான் தான்டா
அன்னை தமிழ் நாட்டுல நான்
அனைவருக்கும் சொந்தம்டா

குழு : 

{ ஹே ஹே ஹே
ஹே ஹே ஹே } (2)
{ ஹோ ஹோ ஹோ ஹோ
ஹோ ஹோ ஹோ ஹோ } (4)

தாயென்ற ஒரு
தெய்வம் வீட்டோட இருக்கு
நீ தனித்தனியா கோவில் குளம்
அலைவது எதுக்கு அம்மாவின்
பாதத்தில் கற்பூரம் கொளுத்து
ஆனந்த கண்ணீரில் அபிஷேகம்
நடத்து

குழு : 

ஓ ஹோ ஓ ஹோ

காட்டு விலங்கெல்லாம்
கொழுத்தாதான் மதிப்பு காவி
துறவியெல்லாம் மெலிஞ்சாத்தான்
மதிப்பு பணம் கொஞ்சம் இருந்தாலும்
கொடுத்தா தான் மதிப்பு நீ மகனென்றால்
உன் தாயை மதிச்சாதான் மதிப்பு

குழு : 

{ ஓம் அருணாச்சலேஸ்வராய
நமஹ } (2)

தனக்கென வாழ்பவன்
இருக்கையில் இறக்கிறான்
பிறர்கென வாழ்ந்தவன்
இறந்துமே இருக்கிறான்
உன்னை விடவும் எனக்கு
வேறு உறவு இல்லையடா
என்னை என்றும் வாழ வைக்கும்
தெய்வம் தெய்வம் நீயடா ஹான்

{ அதாண்டா இதாண்டா
அருணாச்சலம் நான் தான்டா
அன்னை தமிழ் நாட்டுல நான்
அனைவருக்கும் சொந்தம்டா } (2)

ஆண்டவன் நடத்திடுவாண்டா
ஹோய் ஹோய் ஹோய்
அருணாச்சலம் நடத்திடுவாண்டா
நான் உப்பு போட்ட ஆள மறப்பதில்லடா
ஆனா தப்பு செஞ்ச ஆள விடுவதில்லடா

{ அதாண்டா இதாண்டா
அருணாச்சலம் நான் தான்டா
அன்னை தமிழ் நாட்டுல நான்
அனைவருக்கும் சொந்தம்டா } (2)

Tags:
error: Content is protected !!