Arutperunjodhi Song Lyrics
Share

Movie Name : Viduthalai (2023)
Song Name : Arutperunjodhi – Song Lyrics
Music: Ilaiyaraaja
Singer: Ilaiyaraaja
Lyricist: Vallalar, Thangam
போற்றிநின் பேரருள்
போற்றி நின் பெருஞ்சீர்
ஆற்றலினோங்கிய
அருட்பெருஞ் ஜோதி
போற்றிநின் பேரருள்
போற்றி நின் பெருஞ்சீர்
ஆற்றலினோங்கிய
அருட்பெருஞ் ஜோதி
அருட்பெருஞ் ஜோதி
அருட்பெருஞ் ஜோதி
தனிப்பெரும் கருணை
அருட்பெருஞ் ஜோதி
தனிப்பெரும் கருணை
அருட்பெருஞ் ஜோதி
தனிப்பெரும் கருணை
அருட்பெருஞ் ஜோதி
தனிப்பெரும் கருணை
சாதியும் மதமும் சமயமும் பொய்யனெ
ஆதியிலுணர்த்திய அருட்பெருஞ் சோதி
சாதியும் மதமும் சமயமும் காணா
ஆதியனாகியாம் அருட்பெருஞ்சோதி
எம்மதம் எம்நிறை என்ப உயிர்திரள்
எம்மதம் எம்நிறை என்ப உயிர்திரள்
அம்மதம் என்றருள் அருட்பெருஞ் ஜோதி
அம்மதம் என்றருள் அருட்பெருஞ் ஜோதி
ஆதியும் அந்தமும் அறிந்தனை நீயே
ஆதியென்றருளிய அருட்பெருஞ் ஜோதி
ஆதியென்றருளிய அருட்பெருஞ்ஜோதி
பற்றுகள் அனைத்தையும் பத்தென தவிர்த்தன
தற்றமும் நீக்கிய அருட்பெருஞ்ஜோதி
பற்றுகள் அனைத்தையும் பத்தென தவிர்த்தன
தற்றமும் நீக்கிய அருட்பெருஞ்ஜோதி
சமயமும் குலமுதற் சார்பெல்லாம் விடுத்த
அமயந் தோன்றிய அருட்பெருஞ்ஜோதி
சமயமும் குலமுதற் சார்பெல்லாம் விடுத்த
அமயந் தோன்றிய அருட்பெருஞ்ஜோதி
அருட்பெருஞ் ஜோதி
தனிப்பெரும் கருணை
அருட்பெருஞ் ஜோதி
தனிப்பெரும் கருணை
அருட்பெருஞ் ஜோதி
தனிப்பெரும் கருணை
அருட்பெருஞ் ஜோதி
தனிப்பெரும் கருணை
போற்றி நின் பேரருள்
போற்றி நின் பெருஞ்சீர்
ஆற்றலினோங்கிய
அருட்பெருஞ் ஜோதி

Follow Us