Type to search

60's Nostalgics Devotional Song Lyrics Tamil Song Lyrics

Arunagirinathar-Muthai Tharu Athi Lyrics

Share

Movie Name : Arunagirinathar – 1967
Song Name : Muthai Tharu Athi
Music : TR Papa
Singer : TM Soundararajan
Lyricist : Arunagiri Nathar

Male :
Thathath Thana Thathath Thana Thana
தத்தத்தன தத்தத் தனதன

Thathath Thana Thathath Thana Thana
தத்தத்தன தத்தத் தனதன

Thathath Thana Thathath Thana Thana … Thana Thaana
தத்தத்தன தத்தத் தனதன … தனதான

Muthaitharu Pathi Thiru Nagai
முத்தைத்தரு பத்தித் திருநகை

Athikirai Sathi Charavana
அத்திக்கிறை சத்திச் சரவண

Muthikoru Vithu Kurubara … Enavodhum
முத்துக்கொரு வித்துக் குருபர …. எனவோதும்

Muthaitharu Pathi Thiru Nagai
முத்தைத்தரு பத்தித் திருநகை

Athikirai Sathi Charavana
அத்திக்கிறை சத்திச் சரவண

Muthikoru Vithu Kurubara … Enavodhum
முத்துக்கொரு வித்துக் குருபர …. எனவோதும்

Mukkatpara Markku Churuthiyin
முக்கட்பர மற்குச் சுருதியின்

Murpattathu Karpi Thiruvarum
முற்பட்டது கற்பித் திருவரும்

Muppathu Muvarga Thamararum … Adipena
முப்பத்துமு வர்க்கத் தமரரும் … அடிப்பேண

Mukkatpara Markku Churuthiyin
முக்கட்பர மற்குச் சுருதியின்

Murpattathu Karpi Thiruvarum
முற்பட்டது கற்பித் திருவரும்

Muppathu Muvarga Thamararum … Adipena
முப்பத்துமு வர்க்கத் தமரரும் … அடிப்பேண

@@ BG Music @@

Male :
Pathu Thalai Thatha Kanai Thodu
பத்துத்தலை தத்தக் கணைதொடு

Otrai Kiri Mathai Poru Thoru
ஒற்றைக்கிரி மத்தைப் பொருதொரு

Patta Pagal Vatta Thigiriyil … Iravaaga
பட்டப்பகல் வட்டத் திகிரியில் … இரவாகப்

Pathu Thalai Thatha Kanai Thodu
பத்துத்தலை தத்தக் கணைதொடு

Otrai Kiri Mathai Poru Thoru
ஒற்றைக்கிரி மத்தைப் பொருதொரு

Patta Pagal Vatta Thigiriyil … Iravaaga
பட்டப்பகல் வட்டத் திகிரியில் … இரவாகப்

Pathar Kirathathai Kadaviya
பத்தற்கிர தத்தைக் கடவிய

Pachai Puyal Mecha Thagu Porul
பச்சைப்புயல் மெச்சப் தகுபொருள்

Patchathodu Ratchi Tharulvadhum … Oru Naale
பட்சத்தொடு ரட்சித் தருள்வதும் … ஒருநாளே

Pathar Kirathathai Kadaviya
பத்தற்கிர தத்தைக் கடவிய

Pachai Puyal Mecha Thagu Porul
பச்சைப்புயல் மெச்சப் தகுபொருள்

Patchathodu Ratchi Tharulvadhum … Oru Naale
பட்சத்தொடு ரட்சித் தருள்வதும் … ஒருநாளே

@@ BG Music @@

Male :
Thithi Theya Otha Paripura
தித்தித்தெய ஒத்தப் பரிபுர

Nirtha Padham Vaiththu Payiravi
நிர்த்தப்பதம் வைத்துப் பயிரவி

Thikkotka Nadikka Kazhukodu … Kazhudhaada
திக்கொட்கந டிக்கக் கழுகொடு … கழுநாட

Thithi Theya Otha Paripura
தித்தித்தெய ஒத்தப் பரிபுர

Nirtha Padham Vaiththu Payiravi
நிர்த்தப்பதம் வைத்துப் பயிரவி

Thikkotka Nadikka Kazhukodu … Kazhudhaada
திக்கொட்கந டிக்கக் கழுகொடு … கழுநாடத்

Thikkupari Atta Paryiravar
திக்குப்பரி அட்டப் பயிரவர்

Thokkuthogu Thokku Thoguthogu
தொக்குத்தொகு தொக்குத் தொகுதொகு

Chithrapavu Rikku Thrikadaga …. Enavodha
சித்ரப்பவு ரிக்குத் த்ரிகடக … எனவோத

Thikkupari Atta Paryiravar
திக்குப்பரி அட்டப் பயிரவர்

Thokkuthogu Thokku Thoguthogu
தொக்குத்தொகு தொக்குத் தொகுதொகு

Chithrapavu Rikku Thrikadaga …. Enavodha
சித்ரப்பவு ரிக்குத் த்ரிகடக … எனவோத

@@ BG Music @@

Male :
Kothuparai Kotta Kalamisai
கொத்துப்பறை கொட்டக் களமிசை

Kukkukugu Kukku Kugukugu
குக்குக்குகு குக்குக் குகுகுகு

Kuthipudhai Pukku Pidiyen …. Mudhukoogai
குத்திப்புதை புக்குப் பிடியென … முதுகூகை

Kothuparai Kotta Kalamisai
கொத்துப்பறை கொட்டக் களமிசை

Kukkukugu Kukku Kugukugu
குக்குக்குகு குக்குக் குகுகுகு

Kuthipudhai Pukku Pidiyen …. Mudhukoogai
குத்திப்புதை புக்குப் பிடியென … முதுகூகை

Kotputrezha Natparavunarai
கொட்புற்றெழ நட்பற் றவுணரை

Vetti Paliyittu Kulagiri
வெட்டிப்பலி யிட்டுக் குலகிரி

Kuthupada Othu Poravala … Perumaale
குத்துப்பட ஒத்துப் பொரவல … பெருமாளே

Kotputrezha Natparavunarai
கொட்புற்றெழ நட்பற் றவுணரை

Vetti Paliyittu Kulagiri
வெட்டிப்பலி யிட்டுக் குலகிரி

Kuthupada Othu Poravala … Perumaale
குத்துப்பட ஒத்துப் பொரவல … பெருமாளே ……

Tags:
error: Content is protected !!