Andru Keatpavan Arasan Marandhaal Song Lyrics – Murugan Song Lyrics
Share
Movie Name : Lord Murugan – Devotional Song
Song Name : Andru Keatpavan Arasan Marandhaal – Song Lyrics
Music : T.M.Soundararajan
Singers : T.M.Soundararajan
Lyricist : Tamil Nambi
Andru Keatpavan Arasan Marandhaal
Nindru Keatpavan Iraivan
Andru Keatpavan Arasan Marandhaal
Nindru Keatpavan Iraivan
Naduvil Manidhan Vaazhugiraan
Naduvil Manidhan Vaazhugiraan
Veenil Manam Thadumaarugiraan
Iraiva Iraiva..
Andru Keatpavan Arasan Marandhaal
Nindru Keatpavan Iraivan
Manampol Maangalyam Enbaar
Than Maname Sakalamum Enbaar
Manampol Maangalyam Enbaar
Than Maname Sakalamum Enbaar
Therindhum Gunatthai Izhakkindraan
Therindhum Gunatthai Izhakkindraan
Idayam Kulaindhu Thavikkindraan
Iraiva Iraiva..
Andru Keatpavan Arasan Marandhaal
Nindru Keatpavan Iraivan
Adikkum Avan Kai Anaikkum
Bhuvi Anaitthum Thalaivan Iyakkam
Adikkum Avan Kai Anaikkum
Bhuvi Anaitthum Thalaivan Iyakkam
Thalaivan Anaitthaal Sirikkindraan
Thalaivan Anaitthaal Sirikkindraan
Thannai Aditthaal Pazhikkindraan
Iraiva.. Iraiva..
Andru Keatpavan Arasan Marandhaal
Nindru Keatpavan Iraivan
Katradhu Kai Mann Alavu
Karai Kandavar Inge Kuraivu
Katradhu Kai Mann Alavu
Karai Kandavar Inge Kuraivu
Kandu Arindhavar Oar Thalaivan
Kandu Arindhavar Oar Thalaivan
Yaavum Arulvaan Nam Iraivan
Iraiva.. Iraiva..
Andru Keatpavan Arasan Marandhaal
Nindru Keatpavan Iraivan
Naduvil Manidhan Vaazhgiraan
Veenil Manam Thadumaarugiraan
Iraiva Iraiva Iraiva Iraiva..
அன்று கேட்பவன் அரசன் மறந்தால்…
நின்று கேட்பவன் இறைவன்…
அன்று கேட்பவன் அரசன் மறந்தால்…
நின்று கேட்பவன் இறைவன்…
நடுவில் மனிதன் வாழுகிறான்…
நடுவில் மனிதன் வாழுகிறான்…
வீணில் மனம் தடுமாறுகிறான்…
இறைவா… இறைவா…
அன்று கேட்பவன் அரசன் மறந்தால்…
நின்று கேட்பவன் இறைவன்…
மனம் போல் மாங்கல்யம் என்பார்…
தன்மனமே சகலமும் என்பார்…
மனம் போல் மாங்கல்யம் என்பார்…
தன்மனமே சகலமும் என்பார்…
தெரிந்தும் குணத்தை இழக்கிறான்…
தெரிந்தும் குணத்தை இழக்கிறான்…
இதயம் குலைந்து தவிக்கிறான்…
இறைவா… இறைவா…
அன்று கேட்பவன் அரசன் மறந்தால்…
நின்று கேட்பவன் இறைவன்…
அடிக்கும் அவன் கை அணைக்கும்…
புவி அனைத்தும் தலைவன் இயக்கம்…
அடிக்கும் அவன் கை அணைக்கும்…
புவி அனைத்தும் தலைவன் இயக்கம்…
தலைவன் அணைத்தால் சிரிக்கிறான்…
தலைவன் அணைத்தால் சிரிக்கிறான்…
தன்னை அடித்தால் பழிக்கிறான்…
இறைவா… இறைவா…
அன்று கேட்பவன் அரசன் மறந்தால்…
நின்று கேட்பவன் இறைவன்…
கற்றது கைமண் அளவு…
கரை கண்டவர் இங்கே குறைவு…
கற்றது கைமண் அளவு…
கரை கண்டவர் இங்கே குறைவு…
கண்டு அறிந்தவர் ஓர் தலைவன்…
கண்டு அறிந்தவர் ஓர் தலைவன்…
யாவும் அருள்வான் நம் இறைவன்…
இறைவா… இறைவா…
அன்று கேட்பவன் அரசன் மறந்தால்…
நின்று கேட்பவன் இறைவன்…
நடுவில் மனிதன் வாழுகிறான்…
வீணில் மனம் தடுமாறுகிறான்…
இறைவா இறைவா இறைவா இறைவா…
Follow Us