Type to search

2K's Harmonicals Tamil Song Lyrics

Anbullam Konda Ammavukku Song Lyrics

Share

Movie Name : Album Song (2010)
Song Name : Anbullam Konda Ammavukku – Song Lyrics
Music : Not Known
Singers : Chinna Ponnu
Lyricist : Not Known

Anbullam Konda Ammavukku – Song Lyrics

Anbullam Konda Ammavukku
Magal Ezhuthum Kaditham (2)

Yedho Naanu Irukkuren
Uruppadiya Padikkuren.(2)

Yaarumilla Namakku
Nee Eppadi Iruppanu
Nenaikkuren.(2)

Anbullam Konda Ammavuku
Magal Ezhuthum Kaditham (2)

Pallikoodam Serkkanumnu
Paathiratha Viththeengale.(2)

Endha Paanayil Samaikuenu
Ezhuthunga.
Amma
Endha Paanayil Samaikuenu
Ezhuthunga.

Pusthagam Vaanga Panam
Anuppurenu Sonneengale.(2)

Paathira Thaeicha Veetula
Innum Panam Kodukkalaiyaa
Amma
Paathira Thaeicha Veetula
Innum Panam Kodukkalaiyaa

Pusthagam Note-U Vangalainu
Vaathiyaar Thinamum Adikkiraar(2)

Vaangi Kodutha Penavum
Udanji Irava Vaangi Ezhthuren (2)

Anbullam Konda Ammavuku
Magal Ezhuthum Kaditham (2)

Kizhinja Sattakaariyinnu
Kindalaathan Pesuraanga. (2)

Yemanasu Thaangaama
Naan Azhuguren
Amma
Yemanasu Thaangaama
Naan Azhuguren

Thottakaaraiyaa Veettula
Pazhaiya Satta Tharuvathaa
Sonneengale (2)

Varumpodhu Marakkaama
Vaangi Vaangamaa
Ingae Varumpodhu Marakkaama
Vaangi Vaangamaa

Viduthi Soru Puzhuvunu
Veedhiyila Kotturaanga(2)

Naam Mattum Thambikkum
Oottura Nenappil
Azhuthukitte Thinnukiren(2)

Anbullam Konda Ammavuku
Magal Ezhuthum Kaditham (2)

Keezhaadam Sevuththoram
Marandhum Pogaathamma(2)

Karunaagam Veduppulathaan
Irukkudhu Amma
Karunaagam Veduppulathaan
Irukkudhu

Melaanda Koora Mela
Saakka Kilichi Podungamma

Merkaththi Mazhai
Adichithunnaa Irukka
Idam Nenanjidum (2)

Paathiram Thaecha
Kaiyellaam Kaayamunnu
Sonnaanga (2)

Nenju Vethana Enakku
Nee Manja Paththum
Pottukkamaa (5)

Eppadikka Ungal
Anbu Magal
Kodeeshwari.

=======================

Anbullam Konda Ammavukku – Song Lyrics

அன்புள்ளம் கொண்ட அம்மாவுக்கு

மகள் எழுதும் கடிதம்
அன்புள்ளம் கொண்ட அம்மாவுக்கு
மகள் எழுதும் கடிதம்
ஏதோ நானும் இருக்கிறேன்
உருப்படியா படிக்கிறேன்
ஏதோ நானும் இருக்கிறேன்
உருப்படியா படிக்கிறேன்
யாருமில்ல நமக்கு நீ எப்படி
இருப்பன்னு நினைக்கிறேன்
யாருமில்ல நமக்கு நீ எப்படி
இருப்பன்னு நினைக்கிறேன்
அன்புள்ளம் கொண்ட அம்மாவுக்கு
மகள் எழுதும் கடிதம்!
அன்புள்ளம் கொண்ட அம்மாவுக்கு
மகள் எழுதும் கடிதம்!

பள்ளிக்கூடம் சேர்க்கனுன்னு

பாத்திரத்த வித்தீங்களே!
பள்ளிக்கூடம் சேர்க்கனுன்னு
பாத்திரத்த வித்தீங்களே!
எந்த பானையில் சமைக்கிறேன்னு எழுதுங்க!
அம்மா எந்த பானையில்
சமைக்கிறேன்னு எழுதுங்க!
புஸ்தகநோட்டு வாங்க பணம்
அனுப்புறேன்னு சொன்னீங்களே!
புஸ்தகநோட்டு வாங்க பணம்
அனுப்புறேன்னு சொன்னீங்களே!
பாத்திரம் தேய்ச்ச வீட்டுல
இன்னும் பணம் குடுக்கலையா….
அம்மா பாத்திரம் தேய்ச்ச வீட்டுல
இன்னும் பணம் குடுக்கலையா…

புஸ்தகநோட்டு வாங்கலைன்னு

வாத்தியார் தினமும் அடிக்கிறார்!
புஸ்தகநோட்டு வாங்கலைன்னு
வாத்தியார் தினமும் அடிக்கிறார்!
வாங்கிக் கொடுத்த பேனாவும்
உடைஞ்சு இரவல் வாங்கி எழுதுறேன்
வாங்கிக் கொடுத்த பேனாவும்
உடைஞ்சு இரவல் வாங்கி எழுதுறேன்

அன்புள்ளம் கொண்ட அம்மாவுக்கு

மகள் எழுதும் கடிதம்…….
அன்புள்ளம் கொண்ட அம்மாவுக்கு
மகள் எழுதும் கடிதம்…….

கிழிஞ்ச சட்டைக்காரியின்னு
கிண்டலாத்தான் பேசுறாங்க
கிழிஞ்ச சட்டைக்காரியின்னு
கிண்டலாத்தான் பேசுறாங்க
ஏம்மனசு தாங்காம நான் அழுகிறேன்
அம்மா ஏம்மனசு தாங்காம நான் அழுகிறேன்

தோட்டக்காரய்யா வீட்டுல பழைய

சட்டை தருவதா சொன்னீங்களே!
தோட்டக்காரய்யா வீட்டுல பழைய
சட்டை தருவதா சொன்னீங்களே!
வரும்போது மறக்காம வாங்கி வாங்கம்மா!
நீங்க வரும்போது மறக்காம
வாங்கி வாங்கம்மா!
விடுதி சோறு புழுவுன்னு
வீதியில கொட்டுறாங்க
விடுதி சோறு புழுவுன்னு
வீதியில கொட்டுறாங்க
நான் மட்டும் தம்பிக்கு ஊட்டுற
நெனைப்பில் அழுதுகிட்டே தின்னுக்கிறேன்
நான் மட்டும் தம்பிக்கு ஊட்டுற
நெனைப்பில் அழுதுகிட்டே தின்னுக்கிறேன்
அன்புள்ளம் கொண்ட அம்மாவுக்கு
மகள் எழுதும் கடிதம்…….
அன்புள்ளம் கொண்ட அம்மாவுக்கு
மகள் எழுதும் கடிதம்…….

கீழாண்ட செவத்தோரம் மறந்தும் போகாதம்மா

கீழாண்ட செவத்தோரம் மறந்தும் போகாதம்மா
கருநாகம் வெடுப்புலதான் இருக்குது
அம்மா கருநாகம் வெடுப்புலதான் இருக்குது
மேலாண்ட கூரைமேல சாக்கு
கிழிச்சுப் போடுங்கம்மா
மேலாண்ட கூரைமேல சாக்கு
கிழிச்சுப் போடுங்கம்மா
மேற்கத்தி மழை அடிச்சுதுன்னா
இருக்கும் இடம் நனைஞ்சுடும்
மேற்கத்தி மழை அடிச்சுதுன்னா
இருக்கும் இடம் நனைஞ்சுடும்

பாத்திரம் தேய்ச்ச கையெல்லாம்

காயமுன்னு சொன்னாங்க!

பாத்திரம் தேய்ச்ச கையெல்லாம்
காயமுன்னு சொன்னாங்க!
நெஞ்சு வேதனை எனக்கு நீ மஞ்சப்
பத்தும் போட்டுக்கம்மா!
நெஞ்சு வேதனை எனக்கு நீ மஞ்சப்
பத்தும் போட்டுக்கம்மா!
நெஞ்சு வேதனை எனக்கு நீ மஞ்சப்
பத்துவும் போட்டுக்கம்மா!
நெஞ்சு வேதனை எனக்கு நீ மஞ்சப்
பத்துவும் போட்டுக்கம்மா!
இப்படிக்கு
உங்கள் அன்பு மகள்
கோடீஸ்வரி

Tags:
error: Content is protected !!