Type to search

80's Musicals Tamil Song Lyrics

Anbu Thaaye Song Lyrics

Share

Movie Name : Anbulla Appa – 1987
Song Name : Anbu Thaaye Song Lyrics
Music : Shankar Ganesh
Singer: K. J. Yesudas
Lyricist : Vairamuthu

Anbu Thaayae Anbu Thaayae
Ennammaa Indha Kobam
Anbu Thaayae Anbu Thaayae
Ennammaa Indha Kobam
Thandhai Ullam Thaangaadhammaa
Indha Thunbam Yen Ammaa
Thandhai Ullam Thaangaadhammaa
Indha Thunbam Yen Ammaa
Anbu Thaayae Anbu Thaayae
Ennammaa Indha Kobam
Thandhai Ullam Thaangaadhammaa
Indha Thunbam Yen Ammaa

Megangal Moodi Kondaal
Vennilavu Vin Vittu Povadhillai
Sogangal Moodi Kolla
Ennai Vittu Ponadhu Chinna Pillai

Megangal Moodi Kondaal
Vennilavu Vin Vittu Povadhillai
Sogangal Moodi Kolla
Ennai Vittu Ponadhu Chinna Pillai

Pillai Endraal Vandhu Vidu
Illai Endraal Kondru Vidu
Thandhai Ullam Thaangaadhu

Anbu Thaayae Anbu Thaayae
Ennammaa Indha Kobam
Thandhai Ullam Thaangaadhammaa
Indha Thunbam Yen Ammaa

Muthukku Neram Vandhaal
Muthu Andha Chippikku Sondham Illai
Penmaikku Neram Vandhaal
Pengal Endrum Petravan Sondham Illai

Muthukku Neram Vandhaal
Muthu Andha Chippikku Sondham Illai
Penmaikku Neram Vandhaal
Pengal Endrum Petravan Sondham Illai

Thandhai Endraal Mannikka Vaa
Thappu Endraal Dhandikka Vaa
Annai Naanae Anbae Vaa

Anbu Thaayae Anbu Thaayae
Ennammaa Indha Kobam
Thandhai Ullam Thaangaadhammaa
Indha Thunbam Yen Ammaa
Thandhai Ullam Thaangaadhammaa
Indha Thunbam Yen Ammaa

==================

அன்புத்தாயே அன்புத்தாயே
என்னம்மா இந்தக் கோபம்
அன்புத்தாயே அன்புத்தாயே
என்னம்மா இந்தக் கோபம்
தந்தை உள்ளம் தாங்காதம்மா
இந்தத் துன்பம் ஏன் அம்மா
தந்தை உள்ளம் தாங்காதம்மா
இந்தத் துன்பம் ஏன் அம்மா
அன்புத்தாயே அன்புத்தாயே
என்னம்மா இந்தக் கோபம்
தந்தை உள்ளம் தாங்காதம்மா
இந்தத் துன்பம் ஏன் அம்மா

மேகங்கள் மூடிக்கொண்டால்
வெண்ணிலவு விண்விட்டு போவதில்லை
சோகங்கள் மூடிக் கொள்ள
என்னை விட்டுப் போனது சின்னப்பிள்ளை

மேகங்கள் மூடிக்கொண்டால்
வெண்ணிலவு விண்விட்டு போவதில்லை
சோகங்கள் மூடிக் கொள்ள
என்னை விட்டுப் போனது சின்னப்பிள்ளை

பிள்ளை என்றால் வந்து விடு
இல்லை என்றால் கொன்று விடு
தந்தை உள்ளம் தாங்காது

முத்துக்கு நேரம் வந்தால்
முத்து அந்தச் சிப்பிக்குச் சொந்தமில்லை
பெண்மைக்கு நேரம் வந்தால்
பெண்கள் என்றும்
பெற்றவன் சொந்தமில்லை

முத்துக்கு நேரம் வந்தால்
முத்து அந்தச் சிப்பிக்குச் சொந்தமில்லை
பெண்மைக்கு நேரம் வந்தால்
பெண்கள் என்றும்
பெற்றவன் சொந்தமில்லை

தந்தை என்றால் மன்னிக்க வா
தப்பு என்றால் தண்டிக்க வா
அன்னை நானே அன்பே வா

அன்புத்தாயே அன்புத்தாயே
என்னம்மா இந்தக் கோபம்
தந்தை உள்ளம் தாங்காதம்மா
இந்தத் துன்பம் ஏன் அம்மா
தந்தை உள்ளம் தாங்காதம்மா
இந்தத் துன்பம் ஏன் அம்மா

Tags:
error: Content is protected !!