Anbe Anbe Song Lyrics – Kadhal Reset Repeat Movie Song Lyrics
Share
Movie Name : Kadhal Reset Repeat
Song Name : Anbe Anbe – Song Lyrics
Music : Harris Jayaraj
Singers : Gayathry Rajiv
Lyricist : Madhan Karky
Music Credits :T-Series Tamil
Vaanin Thirai Melae
Penn Nilavai Polae
Ennai Varainthaayo
Ennil Urainthaayo
Anbin Oliyaalae
Ennil Nirainthaayo
Anbin Urave
Anbin Urave
Anbin Urave….Ye…
Irave En Irave
Unnil Piraiyaai Theernthen Naano
Uyire En Uyire
Unnai Maranthen Maranthen Naano
En Nizhalae Neeye
Tholai Thoram Yaeno Ponaaya
En Ninaivin Vizhiyil
Nee Kaanal Neeraai Aanaai
Ennai Pirinthu Pogaathae
Ennai Pirinthu Pogaathae
Naan Maranthu Ponaalum
Ennai Pirinthu Pogaathae
Anbe Anbe Ne Peranbe
Anbe Anbe Ne Peranbe
Anbe Anbe Ne Peranbe
Anbe Neye Peranbe
Irave En Irave
Unnil Piraiyaai Theernthen Naano
Uyire En Uyire
Unnai Maranthen Maranthen Naano
En Nizhalae Neeye
Tholai Thoram Yaeno Ponaayaa
En Ninaivin Vizhiyil
Nee Kaanal Neeraai Aanaai
Paadal Padaika
Medai Nee Kodukka
Kaala Vithiyai Udaiththida Vaa
Raagam Kalanthu Koduththidavaa
Kaattrai Kizhikka
En Kaanam Olikka
Aaru Swarangal Thoduththidavaa
Nooru Idhayam Varththidavaa
Naan Nilaavin
Neeyum Ennodu Indriye
Aadum Intha Paadal Enthan Nandriyae
Ga Ri Sa Ni Sa No
Sa Ni Tha Pa Ma Ga Ri Sa
Irave En Irave
Unnil Piraiyaai Theernthen Naano
Uyire En Uyire
Unnai Maranthen Maranthen Naano
En Nizhalae Neeye
Tholai Thoram Yaeno Ponaaya
En Ninaivin Vizhiyil
Nee Kaanal Neeraai Aanaai
Ennai Pirinthu Pogaathae
Ennai Pirinthu Pogaathae
Naan Maranthu Ponaalum
Ennai Pirinthu Pogaathae
====================================
வானின் திரை மேலே
பெண் நிலவைப் போலே
என்னை வரைந்தாயோ
என்னில் உறைந்தாயோ
அன்பின் ஒளியாலே
என்னில் நிறைந்தாயோ
அன்பின் உறவே
அன்பின் உறவே
அன்பின் உறவே….ஏ……
இரவே என் இரவே
உன்னில் பிறையாய் தீர்ந்தேன் நானோ
உயிரே என் உயிரே
உன்னை மறந்தேன் மறந்தேன் நானோ
என் நிழலே நீயே
தொலை தூரம் ஏனோ போனாயே
என் நினைவின் விழியில்
நீ கானல் நீராய் ஆனாய்
என்னை பிரிந்து போகாதே
என்னை பிரிந்து போகாதே
நான் மறந்து போனாலும்
என்னை பிரிந்து போகாதே
அன்பே அன்பே நீ பேரன்பே
அன்பே அன்பே நீ பேரன்பே
அன்பே அன்பே நீ பேரன்பே
அன்பே நீயே பேரன்பே
இரவே என் இரவே
உன்னில் பிறையாய் தீர்ந்தேன் நானோ
உயிரே என் உயிரே
உன்னை மறந்தேன் மறந்தேன் நானோ
என் நிழலே நீயே
தொலை தூரம் ஏனோ போனாயே
என் நினைவின் விழியில்
நீ கானல் நீராய் ஆனாய்
பாடல் படைக்க
மேடை நீ கொடுக்க
கால விதியை உடைத்திட வா
ராகம் கலந்து கொடுத்திடவா
காற்றை கிழிக்க
என் கானம் ஒலிக்க
ஆறு ஸ்வரங்கள் தொடுத்திடவா
நூறு இதயம் வருத்திடவா
நான் நிலாவின்
நீயும் என்னோடு இன்றியே
ஆடும் இந்த பாடல் எந்தன் நன்றியே
க ரி ச நி ச நி
ச நி த ப ம க ரி ச
இரவே என் இரவே
உன்னில் பிறையாய் தீர்ந்தேன் நானோ
உயிரே என் உயிரே
உன்னை மறந்தேன் மறந்தேன் நானோ
என் நிழலே நீயே
தொலை தூரம் ஏனோ போனாயே
என் நினைவின் விழியில்
நீ கானல் நீராய் ஆனாய்
என்னை பிரிந்து போகாதே
என்னை பிரிந்து போகாதே
நான் மறந்து போனாலும்
என்னை பிரிந்து போகாதே
ஓ…..ஒஹ் ஓ…ஓஹ்ஹ…ஓஹ்ஹ



Follow Us