Type to search

2K's Harmonicals Tamil Song Lyrics

Amma Song Lyrics

Share

Movie Name : Chakra – 2021
Song Name: Amma Song Lyrics
Music : Yuvan Shankar Raja
Singer : Chinmayi Sripada, Prathana
Lyricist : Karunakaran

Unnil Thodutha
Muthucharam Naan

Unnai Petrathae
Enthan Thavamthaan….

Veesum Un Sirippozhiyai
Swasam Ena Konden

Vaazhum Nodi Ellamae
Neethaan Vendumae

Konji Konji Muththamittu
Uchchi Mugarnthaai
Enthan Rani Neethaan
Endru Mechi Magizhnthaai

Kanne En Ponnaana
Porkaalamae
Un Anbe Ini Ennaalum
Uyir Aalumae

Anbaana Kudilaale
Enai Endrum Kaathaayae

Naan Eendra En Penne
En Thaayai Vanthaayae

Amma Endralae
Adhu Thean Thaanae
Amma Anaithaal
Thullum Maan Naanae

Both :

Paniyil Nanaithaalum
Sooriyan Nadungaathe
Unnai Thavira Ennai T
haanga Tholgal Kidaiyaathe

Aa…..Aa….Haa…..
Aa…..Aa…
Aa…..Aa….Aaa……

===============

உன்னில் தொடுத்த
முத்துச்சரம் நான்

உன்னை பெற்றதே
எந்தன் தவம்தான்

வீசும் உன் சிரிப்பொழியை
சுவாசம் எனக் கொண்டேன்

வாழும் நொடி எல்லாமே
நீதான் வேண்டுமே

கொஞ்சி கொஞ்சி முத்தமிட்டு
உச்சி முகர்ந்தாய்
எந்தன் ராணி நீதான்
என்று மெச்சி மகிழ்ந்தாய்

கண்ணே என்
பொன்னான பொற்காலமே
உன் அன்பே இனி
எந்நாளும் உயிர் ஆளுமே

அன்பான குடிலாலே
எனை என்றும் காத்தாயே

நான் ஈன்ற என் பெண்ணே
என் தாயாய் வந்தாயே

அம்மா என்றாலே
அது தேன் தானே
அம்மா அணைத்தால்
துள்ளும் மான் நானே

இருவர் :

பனியில் நனைத்தாலும்
சூரியன் நடுங்காதே
உன்னை தவிர என்னை
தாங்க தோள்கள் கிடையாதே

ஆ….ஆ…..ஹா….
ஆ….ஆ…….
ஆ…..ஆ….ஆஅ……..

Tags:
error: Content is protected !!