Aiyarettu Naathu Kattu Song Lyrics – Majaa Song Lyrics
Share
Movie Name : Majaa – 2005
Song Name : Aiyarettu Naathu Kattu
Music : Vidyasagar
Singers : Shankar Mahadevan, Anuradha Sriram
Male :
Aiyaarettu Naathu Kattu
Hey Aiyaavoda Koothu Kattu
Hey Aiyaarettu Naathu Kattu
Aiyaavoda Koothu Kattu
Yaanai Katti Yera Poottu
Vaaikkaal Vetti Paathi Kattu
Pambarama Suthi Kittu
Pagal Ellam Paadu Pattaa
Velanjadhellaam Veedu Varum
Chellame
En Chellam Chellame
En Thangame Thangame
En Chellam Chellame
En Thangame Thangame
Female :
Yei, Thai Maasam Oora Koottu
Thanjavuru Melam Kottu
Poovaala Pandhal Ittu
Pudhu Ponnaa Vetka Pattu
Katta Poren Koora Pattu
Kazhuthula Nee Thaali Kattu
Odi Varen Ootta Vittu
Machaane
Yei Machaane Machaane
Aasai Vechene Vechene
Yei Machaane Machaane
Aasai Vechene Vechene
~~@@~~ Humming & BG Music ~~@@~~
Chorus :
Aaah, Aaa Aaah
Aaah, Aaa Aaah
Female :
Tholu Mela Kalappa
Nee Thooki Kittu Nadappa
Aalu Yaarum Paakkalennaa
Ange Inge Idippa
Chorus :
Aaah, Aaa Aaah
Aaah, Aaa Aaah
Male :
Hei Pathikitta Neruppaa
Nee Palla Kaatti Izhuppa
Uthu Naanum Paathuputtaa
Pathu Murai Kulippa
Chorus :
Aaah, Aaa Aaah
Aaah, Aaa Aaah
Female :
Yei Vaala Konjam Surutti Kittu
Uzhudhu Podaiyaa
Un Pattinathaar Kovanatha
Pazhudhu Paaraiyaa
Male :
Hey, Sakka Podu Poda Poren
Yaarum Illaidi
Oru Saakku Pokku Solli Puttu
Odi Vaayen Di
Chorus :
Aaah, Aaa Aaah
Aaah, Aaa Aaah
Male :
Aiyaarettu Naathu Kattu
Aiyaavoda Koothu Kattu
Yaanai Katti Yera Poottu
Vaaikkaal Vetti Paathi Kattu
Pambarama Suthi Kittu
Pagal Ellam Paadu Pattaa
Velanjadhellaam Veedu Varum
Chellame
En Chellame Chellame
Female Chorus :
Yei, Thaiyaare Thaiyaare
Male :
En Chellame Chellame
Female Chorus :
Yei, Thaiyaare Thaiyaare
~~@@~~ BG Music ~~@@~~
Male :
Hey, Mutti Theriya Selai
Nee Thookki Katura Velai
Naan Kannu Muzhichu Kaathiruppen
Kayithu Kattil Mela
Chorus :
Aaah, Aaa Aaah
Aaah, Aaa Aaah
Female :
Yedaa Koodaa Parappa
Unakku Yeri Pochu Kozhuppa
Nee Maasathula Moonu Naalu
Enge Poyi Paduppa ? Haha
Chorus :
Aaah, Aaa Aaah
Aaah, Aaa Aaah
Male :
Naalu Muzha Vetti Ippa
Nazhuva Paakkudhu
En Pathu Viral Pathiniya
Thazhuva Paakkudhu
Female :
Kaanja Maadu Kamma Kaatta
Meya Paakkudhu
Indha Kanni Ponnu Kannam Ippa
Kaava Kekkudhu
Chorus :
Aaah, Aaa Aaah
Aaah, Aaa Aaah
Male Chorus :
Yei, Thai Maasam Oora Koottu
Female Chorus :
Thanjavuru Melam Kottu
Male Chorus :
Poovaala Pandhal Ittu
Female Chorus :
Pudhu Ponnaa Vetka Pattu
Male Chorus :
Katti Vaadi Koora Pattu
Female Chorus :
Kazhuthula Nee Thaali Kattu
Male :
Odi Vaadi Ootta Vittu
Chellame
En Chellame Chellame
Female Chorus :
Aasai Machaane Machaane
Male :
Yeh Chellame Chellame
Female :
Yeh Aasai Machaane Machaane
தமிழில் வரிகள் :
ஆண் :
ஐயாரெட்டு நாத்து கட்டு
ஹேய், ஐயாவோட கூத்து கட்டு
ஹேய், ஐயாரெட்டு நாத்து கட்டு
ஐயாவோட கூத்து கட்டு
யானை கட்டி ஏர பூட்டு
வாய்க்கால் வெட்டி பாத்தி கட்டு
பம்பரமா சுத்தி கிட்டு
பகலெல்லாம் பாடு பட்டா
வெளஞ்சதெல்லாம் வீடு வரும், செல்லமே
என் செல்லமே செல்லமே
என் தங்கமே தங்கமே
என் செல்லமே செல்லமே
என் தங்கமே தங்கமே
பெண் :
ஏய், தை மாசம் ஊர கூட்டு
தஞ்சாவூரு மேளம் கொட்டு
பூவால பந்தல் இட்டு
புது பொண்ணா வெக்க பட்டு
கட்டப் போறேன் கூரப் பட்டு
கழுத்துல நீ தாலி கட்டு
ஓடி வாரேன் ஊட்ட விட்டு, மச்சானே
ஏய், மச்சானே மச்சானே
ஆசை வெச்சேனே வெச்சேனே
ஏய், மச்சானே மச்சானே
ஆசை வெச்சேனே வெச்சேனே
~~@@~~ பின்னிசை ~~@@~~
குழு :
ஆ…. ஆ ஆஆ
ஆ…. ஆ ஆஆ
பெண் :
தோளு மேல கலப்ப
நீ தூக்கி கிட்டு நடப்ப
ஆளு யாரும் பாக்கலேன்னா
அங்கே இங்கே இடிப்ப
குழு :
ஆ…. ஆ ஆஆ
ஆ…. ஆ ஆஆ
ஆண் :
ஹே பத்தி கிட்ட நெருப்ப
நீ பல்ல காட்டி இழுப்ப
உத்து நானும் பாத்து புட்டா
பத்து முறை குளிப்ப
குழு :
ஆ…. ஆ ஆஆ
ஆ…. ஆ ஆஆ
பெண் :
ஏய், வால கொஞ்சம் சுருட்டி கிட்டு
உழுது போடையா
உன் பட்டினத்தார் கோவணத்த
பழுது பாரையா
ஆண் :
ஹே, சக்க போடு போட போறேன்
யாரும் இல்லைடி
ஒரு சாக்கு போக்கு சொல்லி புட்டு
ஓடி வாயேன்டி
குழு :
ஆ…. ஆ ஆஆ
ஆ…. ஆ ஆஆ
ஆண் :
ஐயாரெட்டு நாத்து கட்டு
ஐயாவோட கூத்து கட்டு
யானை கட்டி ஏர பூட்டு
வாய்க்கால் வெட்டி பாத்தி கட்டு
பம்பரமா சுத்தி கிட்டு
பகலெல்லாம் பாடு பட்டா
வெளஞ்சதெல்லாம் வீடு வரும், செல்லமே
என் செல்லமே செல்லமே
பெண் குழு :
ஏய், தையாரே தையாரே
ஆண் :
என் செல்லமே செல்லமே
பெண் குழு :
ஏய், தையாரே தையாரே
~~@@~~ பின்னிசை ~~@@~~
ஆண் :
ஹேய், முட்டி தெரிய சேலை
நீ தூக்கி கட்டுற வேளை
நான் கண்ணு முழிச்சு காத்திருப்பேன்
கயித்து கட்டில் மேல
குழு :
ஆ…. ஆ ஆஆ
ஆ…. ஆ ஆஆ
பெண் :
எடா கூடா பறப்ப
உனக்கு ஏறி போச்சு கொழுப்பா
நீ மாசத்துல மூணு நாளு
எங்கே போயி படுப்ப ? ஹஹா
குழு :
ஆ…. ஆ ஆஆ
ஆ…. ஆ ஆஆ
ஆண் :
நாலு முழ வேட்டி இப்ப
நழுவ பாக்குது
என் பத்து விரல் பத்தினிய
தழுவ பாக்குது
பெண் :
காஞ்ச மாடு கம்மங்காட்ட
மேய பாக்குது
இந்த கன்னி பொண்ணு கன்னம் இப்ப
காவ கேக்குது
குழு :
ஆ…. ஆ ஆஆ
ஆ…. ஆ ஆஆ
ஆண் குழு :
ஏய், தை மாசம் ஊர கூட்டு
பெண் குழு :
தஞ்சாவூரு மேளம் கொட்டு
ஆண் குழு :
பூவால பந்தல் இட்டு
பெண் குழு :
புது பொண்ணா வெக்க பட்டு
ஆண் குழு :
கட்டி வாடி கூரப் பட்டு
பெண் குழு :
கழுத்துல நீ தாலி கட்டு
ஆண் குழு :
ஓடி வாடி ஊட்ட விட்டு, செல்லமே
என் செல்லமே செல்லமே
பெண் குழு :
ஆசை மச்சானே மச்சானே
ஆண் குழு :
என் செல்லமே செல்லமே
பெண் குழு :
ஆசை மச்சானே மச்சானே
Follow Us