Type to search

2K's Harmonicals Tamil Song Lyrics

Aayiram Nilave Vaa Song Lyrics

Share

Movie Name : Album Song – 2021
Song Name: Aayiram Nilave Vaa Song Lyrics
Music : C. Sathya (Remastered)
Singer : Sooraj Santhosh, Saindhavi
Lyricist : Pulamaipithan

{Aayiram Nilavae Vaa
Orr Aayiram Nilavae Vaa
Idhazh Oram Suvai Theda
Pudhu Paadal Vizhi Paada Paada} (2)

{Mannavanin Thozh Irandai
Mangai Endhan Kai Thazhuva
Kaar Kuzhalum Paai Virikkum
Kan Sivandhu Vaai Velukkum} (2)

Indha Mayakam Ezhil Mugam
Muthaaga Verkaadho
Indha Mayakam Ezhil Mugam
Muthaaga Verkaadho
Andha Ninaivil Vandhu Vizhundhen
Kothaana Poovaaga

………………………..

……………………….

{Nalliravu Thunaiyirukka
Naam Iruvar Thaniyirukka
Naanamenna Bhaavamenna
Nadai Thalarndhu Ponadhenna} (2)

Illai Urakkam
Orae Manam En Aasai Paarayo
Illai Urakkam
Orae Manam En Aasai Paarayo
En Uyirilae Unnai Ezhudha
Ponmeni Thaarayo

Both :

Aayiram Nilavae Vaa
Orr Aayiram Nilavae Vaa
Idhazh Oram Suvai Theda
Pudhu Paadal Vizhi Paada Paada

Both :

Aayiram Nilavae Vaa
Orr Aayiram Nilavae Vaa
Idhazh Oram Suvai Theda
Pudhu Paadal Vizhi Paada Paada

Both :

Aayiram Nilavae Vaa…

===============

{ஆயிரம் நிலவே வா
ஓர் ஆயிரம் நிலவே வா
இதழ் ஓரம் சுவை தேட
புது பாடல் விழி பாட பாட} (2)

{மன்னவனின் தோள் இரண்டை
மங்கை எந்தன் கை தழுவ
கார் குழலும் பாய் விரிக்கும்
கண் சிவந்து வாய் வெளுக்கும்} (2)

இந்த மயக்கம் எழில் முகம்
முத்தாக வேர்க்காதோ
இந்த மயக்கம் எழில் முகம்
முத்தாக வேர்க்காதோ
அந்த நினைவில் வந்து விழுந்தேன்
கொத்தான பூவாக

………………………

……………………..

{நள்ளிரவு துணையிருக்க
நாம் இருவர் தனியிருக்க
நாணமென்ன பாவமென்ன
நடை தளர்ந்து போனதென்ன} (2)

இல்லை உறக்கம்
ஒரே மனம் என் ஆசை பாராயோ
இல்லை உறக்கம்
ஒரே மனம் என் ஆசை பாராயோ
என் உயிரிலே உன்னை எழுத
பொன்மேனி தாராயோ

இருவர் :

ஆயிரம் நிலவே வா
ஓர் ஆயிரம் நிலவே வா
இதழ் ஓரம் சுவை தேட
புது பாடல் விழி பாட பாட

இருவர் :

ஆயிரம் நிலவே வா
ஓர் ஆயிரம் நிலவே வா
இதழ் ஓரம் சுவை தேட
புது பாடல் விழி பாட பாட

இருவர் :

ஆயிரம் நிலவே வா…..

Tags:
error: Content is protected !!