Type to search

70's Classicals Tamil Song Lyrics

Aanpillai Endralum Song Lyrics

Share

Movie Name : Aarilirunthu Arubathu Varai – 1979
Song Name : Aanpillai Endralum – Song Lyrics
Music : Ilayaraja
Singer: S. P. Sailaja, B. S. Sasirekha
Lyricist : Panchu Arunachalam

Aan Pillai Endraalum
Saan Pillai Thaan Andro

Mooththa Pillai Kaaval Endraanae
Kaathu Nirkkum Veeram Kondaanae…Ae…Ae…

Parithaabam Andho Parithaabam
Parithaabam Andho Parithaabam
Aan Pillai Endraalum
Saan Pillai Thaan Andro

Dheepaththai Yettrinaan
Paapathai Pokkinaan
Vaazhvennum Perungadalil Poraadinaan

Thaeniyai Polavae
Naalengum Odinaan
Anbennum Kulavilakkaai Oli Veesinaan

Kaalangal Marum Nerangal Maarum

Kaalangal Marum Nerangal Maarum

Nambikkai Ullathil Poovaaga Maarum

Parithaabam Andho Parithaabam
Parithaabam Andho Parithaabam
Aan Pillai Endraalum
Saan Pillai Thaan Andro

Edhir Neechal Podavum
Pudhu Vaazhvu Thedavum
Sinnanjiru Pillai Ivan
Thunindhaanammaa

Yen Endru Ketkkavum
Naanendru Kooravum
Poruppudanae Perunjumaiyai
Sumandhaanammaa

Nenjukkul Dheivam Vaazhgindra Koyil

Nenjukkul Dheivam Vaazhgindra Koyil

Ennaalum Thunaiyundu
Nee Vaazha Vendum………..

Parithaabam Andho Parithaabam
Parithaabam Andho Parithaabam
Aan Pillai Endraalum
Saan Pillai Thaan Andro
Mooththa Pillai Kaaval Endraanae
Kaathu Nirkkum Veeram Kondaanae…Ae…Ae…
Parithaabam Andho Parithaabam
Parithaabam Andho Parithaabam

===========================

ஆண் பிள்ளை என்றாலும்
சாண் பிள்ளை தான் அன்றோ
மூத்த பிள்ளை காவல் என்றானே
காத்து நிற்கும் வீரம் கொண்டானே ஏ…ஏ….
பரிதாபம் அந்தோ பரிதாபம்
பரிதாபம் அந்தோ பரிதாபம்

ஆண் பிள்ளை என்றாலும்
சாண் பிள்ளை தான் அன்றோ

தீபத்தை ஏற்றினான்
பாபத்தை போக்கினான்
வாழ்வெனும் பெரும்கடலில்
போராடினான்

தேனியைப் போலவே
நாள் எங்கும் ஓடினான்
அன்பெனும் குலவிளக்காய்
ஒளி வீசினான்

காலங்கள் மாறும் நேரங்கள் மாறும்
காலங்கள் மாறும் நேரங்கள் மாறும்
நம்பிக்கை உள்ளத்தில் பூவாக மாறும்
பரிதாபம் அந்தோ பரிதாபம்
பரிதாபம் அந்தோ பரிதாபம்

ஆண் பிள்ளை என்றாலும்
சாண் பிள்ளை தான் அன்றோ

எதிர் நீச்சல் போடவும்
புது வாழ்வு தேடவும்
சின்னஞ்சிறு கிள்ளை
இவன் துணிந்தான் அம்மா

ஏன் என்று கேட்கவும்
நான் என்று கூறவும்
பொறுப்புடனே பெருஞ்சுமையை
சுமந்தான் அம்மா

நெஞ்சுக்குள் தெய்வம்
வாழ்கின்ற கோயில்
நெஞ்சுக்குள் தெய்வம்
வாழ்கின்ற கோயில்

எந்நாளும் துணை உண்டு
நீ வாழ வேண்டும்
பரிதாபம் அந்தோ பரிதாபம்
பரிதாபம் அந்தோ பரிதாபம்

ஆண் பிள்ளை என்றாலும்
சாண் பிள்ளை தான் அன்றோ

மூத்த பிள்ளை காவல் என்றானே
காத்து நிற்கும் வீரம் கொண்டானே ஏ…ஏ….
பரிதாபம் அந்தோ பரிதாபம்
பரிதாபம் அந்தோ பரிதாபம்
பரிதாபம் அந்தோ பரிதாபம்

Tags:
Previous Article
Next Article
error: Content is protected !!