Aagayam Ambuttayum Song Lyrics – Freedom [2025] Song Lyrics
Share
Movie Name : Freedom [2025]
Song Name :Aagayam Ambuttayum – Song Lyrics
Music : Ghibran Vaibodha
Singers : Pradeep Kumar
Lyricist : Snehan
Aagayam Ambuttaiyum
Allikudhae Manasu Thaan
Ambulinga Kottathukkul
Alaiyudhae Vayasu Thaan
Naadoodi Thaan
Kaadoodi Thaan
Koodu Vandhu Serndhadhindha
Rettakili Thaan
Onnukonnu Pesudhingae
Kaadhal Mozhi Thaan
Aagayam Ambuttaiyum
Allikudhae Manasu Thaan
Marapaachi
Bommaiyapolathaan Rendum
Mallandhu Vaanam Paakkudhae Azhaga
Vellandhi Velaiyum Manasula Thaan
Kaadhal
Vervittu Azhagaai Pookkudhae Medhuva
Per Solla Theriyaadha Sondham Idhu
Pizhai Endru Piriyathai Yaar Solvadhu
Kadalodu Kadhaiyadi
Kanneeril Puraiyodi
Karai Serndha Micham Uyir Thaan
Kannukulla Nenjukulla Kallam Illa
Oo Oo Ooo
Enna Pulla Sonna Pulla Thukkam Illa
Oo Oo Ooo
Aagayam Ambuttaiyum
Allikudhae Manasu Thaan
Hey Vazhi Thedi Pogira Vazhi Ellam
Kaadhal
Vazhi Kaati Maramaai Varugiradhae Engum
Nilamattra Nilathil Nindraalum
Kaadhal
Neengaadha Nizhalai Tharugiradhae Ingum
Raavana Dhesathu Raaja Rani
Parivaram Illamal Varudhae Bavani
Thaai Mannin Sondham Thaan
Thaaiyodu Ponaalum
Thaayaaga Thaangum Kaadhal Thaan
Kannukulla Nenjukulla Kallam Illa
Oo Oo Ooo
Enna Pulla Sonna Pulla Thukkam Illa
Oo Oo Ooo
Aagayam Ambuttaiyum
Allikudhae Manasu Thaan
Ambulinga Kottathukkul
Alaiyudhae Vayasu Thaan
Naadoodi Thaan
Kaadoodi Thaan
Koodu Vandhu Serndhadhindha
Rettakili Thaan
Onnukonnu Pesudhingae
Kaadhal Mozhi Thaan
Aagayam Ambuttaiyum
Allikudhae Manasu Thaan
===================================
ஆகயம் அம்புட்டையும்
அள்ளிக்குதே மனசு தான்
அம்புலிங்க கூட்டத்துக்குள்
அலையுதே வயசு தான்
நாடோடி தான்
காடோடி தான்
கூடு வந்து சேர்ந்ததிந்த
ரெட்டகிளி தான்
ஒண்ணுகொன்னு பேசுதிங்கே
காதல் மொழி தான்
ஆகயம் அம்புட்டையும்
அள்ளிக்குதே மனசு தான்
மரப்பாச்சி
பொம்மையபோலத்தான் ரெண்டும்
மல்லந்து வானம் பாக்குதே அழகா
வெள்ளந்தி வெளையும் மனசுல தான்
காதல்
வேர்விட்டு அழகாய் பூக்குதே மெதுவா
பேர் சொல்ல தெரியாத சொந்தம் இது
பிழை என்று பிரியத்தை யார் சொல்வது
கடலோடு கதையாடி
கண்ணீரில் புறையோடி
கரை சேர்ந்த மிச்சம் உயிர் தான்
கண்ணுக்குள்ள நெஞ்சுக்குள்ள கள்ளம் இல்ல
ஓ ஓ ஓஓஓ
என்ன புள்ள சொன்ன புள்ள தூக்கம் இல்ல
ஓ ஓ ஓஓஓ
ஆகயம் அம்புட்டையும்
அள்ளிக்குதே மனசு தான்
ஏய் வழி தேடி போகிற வழி எல்லாம்
காதல்
வழி காட்டி மரமாய் வருகிறதே எங்கும்
நிலமற்ற நிலத்தில் நின்றாலும்
காதல்
நீங்காத நிழலை தருகிறதே இங்கு
ராவண தேசத்து ராஜா ராணி
பரிவாரம் இல்லாமல் வருதே பவனி
தாய் மண்ணின் சொந்தம் தான்
தாயோடு போனாலும்
தாயாக தாங்கும் காதல் தான்
கண்ணுக்குள்ள நெஞ்சுக்குள்ள கள்ளம் இல்ல
ஓ ஓ ஓஓஓ
என்ன புள்ள சொன்ன புள்ள தூக்கம் இல்ல
ஓ ஓ ஓஓஓ
ஆகயம் அம்புட்டையும்
அள்ளிக்குதே மனசு தான்
அம்புலிங்க கூட்டத்துக்குள்
அலையுதே வயசு தான்
நாடோடி தான்
காடோடி தான்
கூடு வந்து சேர்ந்ததிந்த
ரெட்டகிளி தான்
ஒண்ணுகொன்னு பேசுதிங்கே
காதல் மொழி தான்
ஆகயம் அம்புட்டையும்
அள்ளிக்குதே மனசு தான்
Follow Us