Type to search

2K's Harmonicals Tamil Song Lyrics

Senjitaley Senjitaley Song Lyrics

Share

Movie Name : Remo – 2016
Song Name: Senjitaley Senjitaley Song Lyrics
Singers : Anirudh Ravichander, Sivakarthikeyan
Music : Anirudh Ravichander
Lyricist : Vignesh Shivan

Pora Pokkil Oru Look Ah Vittu
Enna Senjitaley Enna Senjitaley
Parabatcham Paakama Kooda
Vechu Senjutaley

First-U Look-U Ah Vachu Bokkunu Thaan
Onnu Vachutale Onnu Vachutale
Love-U Book-U Onnu Nenjukulla Open Senjitale

Ora Paarvaiyale
Enna Senjitaley
Enna Senjitaley.. Enna Senjitaley..
Kaadhal Ambu Vuttu
Enna Senjitaley
Enna Senjitaley.. Vachu Senjitaley..

Enaku Nee Easy Ah Thaan Venam
Pesi Pesi Correct Pannuven Naana
Tholla Panni Alaiyama Thiriyama Kedaikura
Kadhale Venam Venam

Enaku Un Jathagamum Venam
Un Appa Amma Samathamum Venam
Unakunuthaan Seththu Vacha Soththu Sogam
Ethuvume Venama Venam Venam

{Ullam Thindaaduthe
Unna Kondaaduthe
Unna Paaka Paaka Paaka Manam Thalaaduthe
Ullam Thindaaduthe
Enna Panthaaduthe
Unna Thedi Thedi Thedi Nenju Allaaduthe} (2)

Hey Iruttu Room La
LED Light Ah Potuta
Tha Tha Tha Tha
Thalli Thalli Ootum Ennoda Vandila
Petrol Ah Oothita

Ponnungala Paathathum
Pammi Poi Pathunguna Enna Thaan
Pa Pa Pa Pa
Papparapa Nu Palla Kaatta Vachu
Pakkava Mathitta

Enakku Nu Eranguna Dhevatha
Unakunu Poranthavan Naan
Iruvathu Varushama Idhukune
Theruvellam Therinjavan Thaan
But Irunthaalum

Enaku Nee Easy Ah Thaan Venam
Pesi Pesi Correct Pannuven Naana
Tholla Panni Alaiyama Thiriyama Kedaikura
Kadhale Venam Venam

Enaku Un Jathagamum Venam
Un Appa Amma Samathamum Venam
Unakunuthaan Seththu Vacha Soththu Sogam
Ethuvume Venama Venam Venam

Pora Pokkil Oru Look Ah Vittu
Enna Senjitaley Enna Senjitaley
Parabatcham Paakama Kooda
Vechu Senjutaley

First-U Look-U Ah Vachu Bokkunu Thaan
Onnu Vachutale Onnu Vachutale
Love-U Book-U Onnu Nenjukulla Open Senjitale

Ora Paarvaiyale
Enna Senjitaley
Enna Senjitaley.. Enna Senjitaley..
Kaadhal Ambu Vuttu
Enna Senjitaley
Enna Senjitaley.. Vachu Senjitaley..

{Ullam Thindaaduthe
Unna Kondaaduthe
Unna Paaka Paaka Paaka Manam Thalaaduthe
Ullam Thindaaduthe
Enna Panthaaduthe
Unna Thedi Thedi Thedi Nenju Allaaduthe} (2)

Enna Senjitaley
Ennassenjita Senjita Enna Senjita Senjita
Enna Senjitaley
Vachu Senjita Senjita Vachu Senjita Senjita
Enna Senjitaley
Enna Senjita Senjita Enna Senjita Senjita
Enna Senjitaley
Vechu Senjita Senjita Vechu Senjita Senjita
Enna Senjitaley…

==========================

போற போக்கில்
ஒரு லுக்க விட்டு என்ன
செஞ்சிட்டாளே என்ன செஞ்சிட்டாளே
பாரபட்சம் பாக்காம கூட
வச்சு செஞ்சிட்டாளே

ஃபா்ஸ்ட்டு லுக்க வச்சி
பொக்குன்னுதான் ஒன்னு
வச்சிட்டாளே ஒன்னு வச்சிட்டாளே
லவ்யு புக்கு ஒன்னு நெஞ்சுக்குள்ள
ஓப்பன் செஞ்சிட்டாளே

ஓரப்பார்வையாளே
என்ன செஞ்சிட்டாளே
என்ன செஞ்சிட்டாளே
என்ன செஞ்சிட்டாளே

தல் அம்பு உட்டு
என்ன செஞ்சிட்டாளே
என்ன செஞ்சிட்டாளே
வச்சு செஞ்சிட்டாளே

எனக்கு நீ ஈசியா
தான் வேணாம் பேசி பேசி
கரெக்ட் பண்ணுவேன் நானா
தொல்லப் பண்ணி அலையாம
திரியாம கிடைக்கிற காதலே
வேணாம் வேணாம்

எனக்கு உன் ஜாதகமும்
வேணாம் உன் அப்பா அம்மா
சம்மதமும் வேணாம் உனக்கின்னுதான்
சேத்துவச்ச சொத்து சொகம்
எதுவுமே வேணாமே வேணாம் வேணாம்

{ உள்ளம் திண்டாடுதே
உன்ன கொண்டாடுதே உன்னப்பாா்க்க
பார்க்க பார்க்க மனம் தள்ளாடுதே
உள்ளம் திண்டாடுதே என்ன
பந்தாடுதே உன்ன தேடி தேடி தேடி
நெஞ்சு அள்ளாடுதே } (2)

ஹே இருட்டு ரூம்முல
எல்இடி லைட்ட போட்டுட்டா
தா தா தா தா தள்ளித்தள்ளி
ஓட்டும் என்னோட வண்டில
பெட்ரோல ஊத்திட்டா

பொண்ணுங்கல பார்த்ததும்
பம்மி போய் பதுங்குன என்னத்தான்
ப ப ப ப பப்பரப்பன்னு பல்லக்காட்ட
வச்சு பக்காவா மாத்திட்டா

எனக்குன்னு இறங்குன
தேவதை உனக்குன்னு
பொறந்தவன் நான் இருவது
வருஷமா இதுக்குன்னே
தெருவெல்லாம் திரிஞ்சவன் தான்

பட் இருந்தாலும்………
எனக்கு நீ ஈசியா
தான் வேணாம் பேசி பேசி
கரெக்ட் பண்ணுவேன் நானா
தொல்லப் பண்ணி அலையாம
திரியாம கிடைக்கிற காதலே
வேணாம் வேணாம்

எனக்கு உன் ஜாதகமும்
வேணாம் உன் அப்பா அம்மா
சம்மதமும் வேணாம் உனக்கின்னுதான்
சேத்துவச்ச சொத்து சொகம்
எதுவுமே வேணாமே வேணாம் வேணாம்

போற போக்கில்
ஒரு லுக்க விட்டு என்ன
செஞ்சிட்டாளே என்ன செஞ்சிட்டாளே
பாரபட்சம் பாக்காம கூட
வச்சு செஞ்சிட்டாளே

ஃபா்ஸ்ட்டு லுக்க வச்சி
பொக்குன்னுதான் ஒன்னு
வச்சிட்டாளே ஒன்னு வச்சிட்டாளே
லவ்யு புக்கு ஒன்னு நெஞ்சுக்குள்ள
ஓப்பன் செஞ்சிட்டாளே

ஓரப்பார்வையாளே
என்ன செஞ்சிட்டாளே
என்ன செஞ்சிட்டாளே
என்ன செஞ்சிட்டாளே

காதல் அம்பு உட்டு
என்ன செஞ்சிட்டாளே
என்ன செஞ்சிட்டாளே
வச்சு செஞ்சிட்டாளே

{ உள்ளம் திண்டாடுதே
உன்ன கொண்டாடுதே உன்னப்பாா்க்க
பார்க்க பார்க்க மனம் தள்ளாடுதே
உள்ளம் திண்டாடுதே என்ன
பந்தாடுதே உன்ன தேடி தேடி தேடி
நெஞ்சு அள்ளாடுதே } (2)

என்ன செஞ்சிட்டாளே
என்னசெஞ்சிட்டா செஞ்சிட்டா
என்னசெஞ்சிட்டா செஞ்சிட்டா

என்ன செஞ்சிட்டாளே
வச்சு செஞ்சிட்டா செஞ்சிட்டா
வச்சு செஞ்சிட்டா செஞ்சிட்டா

என்ன செஞ்சிட்டாளே
என்னசெஞ்சிட்டா செஞ்சிட்டா
என்னசெஞ்சிட்டா செஞ்சிட்டா

என்ன செஞ்சிட்டாளே
வச்சு செஞ்சிட்டா செஞ்சிட்டா
வச்சு செஞ்சிட்டா செஞ்சிட்டா
என்ன செஞ்சிட்டாளே

Tags:
error: Content is protected !!