Type to search

90's Jazzicals Tamil Song Lyrics

Thoodhuvala Ela Araichu Song Lyrics – Thaai Manasu Lyrics

Share

Movie Name : Thaai Manasu – 1994
Song Name : Thoodhuvala Ela Araichu
Music : Deva
Singers : Mano, S Janaki
Lyricist : Kasthuri Raja

Female :
Thoodhuvala Ela Araichu
Thondaiyila Naan Nanaichu

Maaman Kitta Pesa Poren
Mani Kanakkaa

~~@@~~ BG Music ~~@@~~

Female :
Thoodhuvala Ela Araichu
Thondaiyila Naan Nanaichu

Maaman Kitta Pesa Poren
Mani Kanakkaa

Thoondaa Mani Velakka
Thoondi Vittu Eriya Vechu

On Mugatha Paarka Poren
Naal Kanakkaa

Andha Indhiran Chandhiranum
Maamen Vandhaa Endhirichu Nikkanum

Andha Rambaiyum Oorvasiyum
Maamanukku Thondugal Senjidanum

Naan Kaathaagi Oothaagi
Maamana Thazhuvi Kattikanum

Male :
Thoodhuvala Ela Araichu
Thondaiyila Naan Nanaichu

Naanum Kooda Pesa Poren
Mani Kanakkaa

Thoondaa Mani Velakka
Thoondi Vittu Eriya Vechu

On Mugatha Paarka Poren
Naal Kanakkaa

~~@@~~ BG Music ~~@@~~

Male :
Naal Thorum Kaathirundhen
Naane Thavamirundhen

Unakkaaga Thaan
Kanne, Unakkaaga Thaan

Female :
Naan Kooda Manasukkulla
Aasa Valarthikitten

Onna Paarthu Thaan
Maama, Onna Paarthu Thaan

Male :
Ada Muthina Kirukku
Mothamum Theliya, Muraiyidalaamo oo ?

Female :
Suthuna Kannula
Sikkuna Enna, Siraiyidalaamo ?

Male :
Ethanai Naal, Ippadi Naan Yenguradhu ?

Female :
Pottu Vechu, Poo Mudikkum Naalirukku

Male :
Ooo oooo ooo

Female :
Thoodhuvala Ela Araichu
Thondaiyila Naan Nanaichu

Maamen Kitta Pesa Poren
Mani Kanakkaa

Male :
Thoondaa Mani Velakka
Thoondi Vittu Eriya Vechu

On Mugatha Paarka Poren
Naal Kanakkaa

~~@@~~ BG Music ~~@@~~

Male :
Oor Thoongum Velaiyilum
Naan Thoonga Ponadhilla

Onnaala Thaan
Kanne, Onnaala Thaan

Female :
Yaar Pechu Kettaalum
En Kaadhil Ketpadhellaam

On Peru Thaan
Netham , On Peru Thaan

Male :
Yei, Ithana Nenappu
En Mela Irundhum, Etti Poghalaamo ooo ?

Female :
Kattu Padi Rendum
Kattikkum Munne, Otti Kollalaamo oo ?

Male :
Muthamittaa Mosamenna Undaagum mmm ?

Female :
Sathamittaa On Nelama Ennaagum, Hahahaha

Male : Ahaan ?

Female :
Thoodhuvala Ela Araichu
Thondaiyila Naan Nanaichu

Maaman Kitta Pesa Poren
Mani Kanakkaa

Male :
Thoondaa Mani Velakka
Thoondi Vittu Eriya Vechu

On Mugatha Paarka Poren
Naal Kanakkaa

Female :
Andha Indhiran Chandhiranum
Maamen Vandhaa Endhirichu Nikkanum

Male :
Andha Rambaiyum Oorvasiyum
Mayilukku Thondugal Senjidanum

Female :
Naan Kaathaagi Oothaagi
Maamana Thazhuvi Kattikanum

Male :
Thoodhuvala Ela Araichu
Thondaiyila Naan Nanaichu

Naanum Kooda Pesa Poren
Mani Kanakkaa

Female :
Aahhnn, Thoondaa Mani Velakka
Thoondi Vittu Eriya Vechu

On Mugatha Paarka Poren
Naal Kanakkaa

============================

தமிழில் வரிகள்

பெண் :
தூதுவள எல அரைச்சு, தொண்டையில நான் நனைச்சு
மாமன் கிட்ட பேசப் போறேன், மணிக்கணக்கா

~~@@~~ பின்னிசை ~~@@~~

பெண் :
தூதுவள எல அரைச்சு, தொண்டையில நான் நனைச்சு
மாமன் கிட்ட பேசப் போறேன், மணிக்கணக்கா

தூண்டா மணி வெளக்க, தூண்டி விட்டு எரிய வெச்சு
ஓம் முகத்த பார்க்க போறேன், நாள் கணக்கா

அந்த இந்திரன் சந்திரனும், மாமென் வந்தா எந்திரிச்சு நிக்கனும்
அந்த ரம்பையும் ஊர்வசியும், மாமனுக்கு தொண்டுகள் செஞ்சுடனும்

நான் காத்தாகி ஊத்தாகி, மாமன தழுவி கட்டிக்கனும்

ஆண் :
தூதுவள எல அரைச்சு, தொண்டையில நான் நனைச்சு
நானும் கூட பேசப் போறேன், மணிக்கணக்கா

தூண்டா மணி வெளக்க, தூண்டி விட்டு எரிய வெச்சு
ஓம் முகத்த பார்க்க போறேன், நாள் கணக்கா

~~@@~~ பின்னிசை ~~@@~~

ஆண் :
நாள் தோறும் காத்திருந்தேன்
நானே தவமிருந்தேன், ஒனக்காக தான்
கண்ணே ஒனக்காக தான்

பெண் :
நான் கூட மனசுக்குள்ள
ஆச வளர்த்துக்கிட்டேன், உன்ன பார்த்து தான்
மாமா உன்ன பார்த்து தான்

ஆண் :
அட முத்தின கிறுக்கு
மொத்தமும் தெளிய முறையிடலாமோ ?

பெண் :
சுத்துற கண்ணுல
சிக்குன என்ன சிறையிடலாமோ ?

ஆண் :
எத்தனை நாள், இப்படி நான் ஏங்குறது ?

பெண் :
பொட்டு வெச்சு, பூ முடிக்கும் நாளிருக்கு

ஆண் :
ஓஓ ஓஓ

பெண் :
தூதுவள எல அரைச்சு, தொண்டையில நான் நனைச்சு
மாமன் கிட்ட பேசப் போறேன், மணிக்கணக்கா

ஆண் :
தூண்டா மணி வெளக்க, தூண்டி விட்டு எரிய வெச்சு
ஓம் முகத்த பார்க்க போறேன், நாள் கணக்கா

~~@@~~ பின்னிசை ~~@@~~

ஆண் :
ஊர் தூங்கும் வேளையிலும்
நான் தூங்க போனதில்ல, ஒன்னால தான்
கண்ணே ஒன்னால தான்

பெண் :
யார் பேச்சு கேட்டாலும்
என் காதில் கேட்பதெல்லாம், ஓம் பேரு தான்
மாமா ஓம் பேரு தான்

ஆண் :
ஏய் இத்தன நெனப்பு
என் மேல இருந்தும் எட்டி போகலாமோ ?

பெண் :
கட்டு படி ரெண்டும்
கட்டிக்கும் முன்னே ஒட்டிக் கொள்ளலாமோ ?

ஆண் :
முத்தமிட்டா, மோசமென்ன உண்டாகும், ம்ம் ?

பெண் :
சத்தமிட்டா, உன் நெலம என்னாகும் ?

ஆண் :
ஆஹான் ?

பெண் :
தூதுவள எல அரைச்சு, தொண்டையில நான் நனைச்சு
மாமன் கிட்ட பேசப் போறேன், மணிக்கணக்கா

ஆண் :
தூண்டா மணி வெளக்க, தூண்டி விட்டு எரிய வெச்சு
ஓம் முகத்த பார்க்க போறேன், நாள் கணக்கா

பெண் :
அந்த இந்திரன் சந்திரனும், மாமென் வந்தா எந்திரிச்சு நிக்கனும்

ஆண் :
அந்த ரம்பையும் ஊர்வசியும், மயிலுக்கு தொண்டுகள் செஞ்சுடனும்

பெண் :
நான் காத்தாகி ஊத்தாகி, மாமன தழுவி கட்டிக்கனும்

ஆண் :
தூதுவள எல அரைச்சு, தொண்டையில நான் நனைச்சு
நானும் கூட பேசப் போறேன், மணிக்கணக்கா

Tags:
error: Content is protected !!