Type to search

2K's Harmonicals Tamil Song Lyrics

Gin – Uh Jimikki Song Lyrics – Nee Forever Movie Song Lyrics

Share
Nee Forever

Movie Name : Nee Forever
Song Name : Gin – Uh Jimikki – Song Lyrics
Music : Ashwin Hemanth
Singers : Alexandra Joy, Adithya RK, Ashwin Hemanth
Lyricist : Ku Karthik
Music Credits : Saregama Tamil

இதயமே
மாறி போறேனே உன்னால
உருகுதே
தூண்டில் போடாத கண்ணால

நெருங்கி ஒன்ன சேரும்
நேரமாச்சு ஓ ஓ ஓ
ஒரசும் மூச்சு காத்தும்
வாசமாச்சு ஓ ஓ ஓ

அனுபல்லவி

அடி ஏண்டி ஏண்டி
ஜின்னு ஜிமிக்கி
காதல் காட்டுற
கண்ண சிமிட்டி

அடி வாடி வாடி
ஜின்னு ஜிமிக்கி
ஆட்டம் போடுறே
டோலு டமுக்கி

முந்திரி கண்ணால
சம்பவம் பண்ணாத
பொல்லாத Love ஆல
என்ன நீ கொல்லாத

பூவான பேச்சால
பூகம்பமாக்காத
Black & White நெஞ்செல்லா
மருதாணி பூசாத

இதயமே
மாறி போறேனே உன்னால
உருகுதே
தூண்டில் போடாத கண்ணால

இப்ப ஓங்கிட்ட நெருங்கணும்
நா என்ன செய்யணும்
ஓ ஓ ஓ
உன்ன அப்படியே கடத்தி
ஏ பாக்கெட்டில் நெரப்பணும்
ஓ ஓ ஓ

ஹே காலத்தின் கையில்
என்ன காத்திருக்கு தெரியலையே
அழகான நம்ம கதை
போகும் திசை புரியலையே

மயக்காதே
என்கிட்ட மயங்காதே
முன்னாடி தெரிஞ்சாலும்
கண்ணாடி நிழல்தானே

சில்லுன்னு மழை தூவும்
மேகத்த நிறுத்தாதே
நில்லுன்னு சொன்னாலும்
ஓம் பேச்ச கேக்காதே

இதயமே
மாறி போறேனே உன்னால
உருகுதே
தூண்டில் போடாத கண்ணால

இனி கனவுகள் சேரணும்
புது வழி தேடணும்
ஓ ஓ ஓ ஓ
புடிச்சத நெருங்கணும்
எனக்கென வாழணும்
ஓ ஓ ஓ ஓ

Tell Me Why I Feel Like This
Turning Up The Heat
It’s Tu Tu Turning Like The Summer

Movin Like This
Firing Up The Beat
You’re My Capture, Girl You’re A Stunner

Tell Me Why This Feels Like
Falling In The Lava
Baby All Your Moves Are
Hotter Than The Fire

Don’t You Wanna
Move It
Na Na Na Na
Groove It
Na Na Na Na
Baby Girl Just Give Me Your Number

அடி ஏண்டி ஏண்டி
ஜின்னு ஜிமிக்கி
காதல் காட்டுற

Tags:
error: Content is protected !!