Type to search

2K's Harmonicals Tamil Song Lyrics

Jigar Thanda (Female) Song Lyrics – Tere Ishk Mein Movie Song Lyrics

Share
Tere Ishq Mein

Movie Name : Tere Ishk Mein
Song Name : Jigar Thanda – Song Lyrics
Music : A.R. Rahman
Singers : Khatija Rahman, Amina Rafiq, Adithya RK
Lyricist : Pa. Vijay
Music Credits : T-Series Tamil

Humming : .……………

Jigar Thandaare
Jigar Thandaare
Kaadhal Panna Kanna Pinna
Kanavu Sir-Eh

Jigar Thandaare
Jigar Thandaare
Oxygenil Alchemy Thaan
Nadakkudhu Sir-Eh

Romba Cute Thaan Love-Il Imsaigal
Hot And Sweet Thaan Heart-In Thollaigal

Jigar Thandaare
Jigar Thandaare
Kaadhal Panna Kanna Pinna
Kanavu Sir-Eh

Humming : …………………..

Love Konjam Cute-Aakum
Pesa Vandha Mute-Aakum
Arrow Kuthum Heart Aakum
Hoo Oo Oo Ooo

Kaathu Vaangum Nerathil
Kaadhal Keedhal Pannadhae
Kappal Yaeri Kaadhal Poidumae
Hoo Oo Oo Oo Hoo
Love -Uh Nee Thottaalum
Unna Love-Uh Thottaalum
Maatikkuva Macha Thannalae

Jigar Thandaare
Jigar Thandaare
Kaadhal Panna Kanna Pinna
Kanavu Sir-Eh

Humming : ………………….

Insecure Feel Panni
Idhayatha Share Panni
Imsaigalai Koottadhae Nee..Eee
Sweater Potta Butterfly
Nenjukulla Sutha Vei
Feelings Kku Filter Podaadhae
Hoo Oo Ooo Ooo
Nenjukulla Lesaaga
Yedho Onnu Paasaaga
Sollamale Kaathirukaadhe..Eyyy

Jigar Thandaare
Jigar Thandaare
Kaadhal Panna Kanna Pinna
Kanavu Sir-Eh

Jigar Thandaare
Jigar Thandaare
Oxygenil Alchemy Thaan
Nadakkudhu Sir-Eh

Romba Cute Thaan Love-Il Imsaigal
Hot And Sweet Thaan Heart-In Thollaigal

Jigar Thandaare
Jigar Thandaare
Kaadhal Panna Kanna Pinna
Kanavu Sir-Eh

Humming : …………………..

======================================

ஹம்மிங் : ……………………

ஜிகர்ரு தந்தாரே
ஜிகர்ரு தந்தாரே
காதல் பண்ண கண்ணா பின்னா
கனவு சார்ரே

ஜிகர்ரு தந்தாரே
ஜிகர்ரு தந்தாரே
ஆக்சிஜனில் ஆல்கமி தான்
நடக்குது சார்ரே

ரொம்ப க்யூட்தான்
லவ்-யில இம்சைகள்
ஹாட் அண்ட் ஸ்வீட்டுதான்
ஹார்ட்டின் தொல்லைகள்

ஜிகர்ரு தந்தாரே
ஜிகர்ரு தந்தாரே
காதல் பண்ண கண்ணா பின்னா
கனவு சார்ரே

ஹம்மிங் : …………………….

லவ்வு கொஞ்சம் க்யூட்-ஆக்கும்
பேச வந்தா மியூட்-ஆக்கும்
ஆரோவ் குத்தும் ஹார்ட் ஆக்கும்
ஹூ ஓ ஓ ஓஓ…..

காத்து வாங்கும் நேரத்தில்
காதல் கீதல் பண்ணாதே
கப்பல் ஏறி காதல் போய்டுமே
ஹூ ஓ ஓ ஓ ஹூ
லவ்வ நீ தொட்டாலும்
உன்ன லவ்வு தொட்டாலும்
மாட்டிக்குவ மச்சான் தன்னால

ஜிகர்ரு தந்தாரே
ஜிகர்ரு தந்தாரே
காதல் பண்ண கண்ணா பின்னா
கனவு சார்ரே

ஹம்மிங் : …………………….

இன்செக்யூர் பீல் பண்ணி
இதயத்த ஷேர் பண்ணி
இம்சைகளை கூட்டாதே நீ……ஈஈ
ஸ்வெட்டர் போட்டா பட்டர்பிளை
நெஞ்சுக்குள்ள சுத்த வேய்
பீலிங்க்ஸ்க்கு பில்டர் போடாதே
ஹூ ஓ ஓஓஓஓ
நெஞ்சுக்குள்ள லேசாக
ஏதோ ஒண்ணு பாசாக
சொல்லாமலே காத்திருக்காதே..ஏய்ய்ய்ய்

ஜிகர்ரு தந்தாரே
ஜிகர்ரு தந்தாரே
காதல் பண்ண கண்ணா பின்னா
கனவு சார்ரே

ஜிகர்ரு தந்தாரே
ஜிகர்ரு தந்தாரே
ஆக்சிஜனில் ஆல்கமி தான்
நடக்குது சார்ரே

ரொம்ப க்யூட்தான்
லவ்-யில இம்சைகள்
ஹாட் அண்ட் ஸ்வீட்டுதான்
ஹார்ட்டின் தொல்லைகள்

ஜிகர்ரு தந்தாரே
ஜிகர்ரு தந்தாரே
காதல் பண்ண கண்ணா பின்னா
கனவு சார்ரே

ஹம்மிங் : …………………….

Tags:
error: Content is protected !!