Type to search

2K's Harmonicals Tamil Song Lyrics

Karmugil Kannazhago Song Lyrics – From Kaantha Movie Song Lyrics

Share
Kaantha

Movie Name : Kaantha
Song Name : Karmugil Kannazhago – Song Lyrics
Music : Jhanu Chanthar
Singers : Pradeep Kumar, Arcus Aryian
Lyricist : Sivam
Music Credits : Aditya Music Tamil

Karmugil Kannazhago
Paadidum Pennazhago
Aadidum Paadhathil Poomalar Koorida
Veesidum Then Mazhaiyo
Maaridum Pen Manamo
Nagai Aadidum Un Mugamo
Disai Yaavilum Thedida
Yengida Vaadida
Nam Manam Serndhidumo

Karmugil Kannazhago
Paadidum Pennazhago
Aadidum Paadhathil Poomalar Koorida
Veesidum Then Mazhaiyo

Karmugil Kannazhago

Siru Punnagai Veesum Un Vaasam
Iru Kangalum Pesum Un Neram
Vidai Thedidum Kanaa Paadidum
Ulaa Sendidum Un Manam Koodattum

Karmugil Kannazhago
Paadidum Pennazhago
Aadidum Paadhathil Poomalar Koorida
Veesidum Then Mazhaiyo…

========================================

கார்முகில் கண்ணழகோ
பாடிடும் பெண்ணழகோ
ஆடிடும் பாதத்தில் பூமலர் கூரிட
வீசிடும் தேன் மழையோ
மாறிடும் பெண் மனமோ

நகை ஆடிடும் உன் முகமோ
திசை யாவிலும் தேடிட
ஏங்கிட வாடிட
நம் மனம் சேர்ந்திடுமோ

கார்முகில் கண்ணழகோ
பாடிடும் பெண்ணழகோ
ஆடிடும் பாதத்தில் பூமலர் கூரிட
வீசிடும் தேன் மழையோ

கார்முகில் கண்ணழகோ

சிறு புன்னகை வீசும் உன் வாசம்
இரு கண்களும் பேசும் உன் நேரம்
விடை தேடிடும் கணா பாடிடும்
உலா செண்டிடும் உன் மனம் கூடட்டும்

கார்முகில் கண்ணழகோ
பாடிடும் பெண்ணழகோ
ஆடிடும் பாதத்தில் பூமலர் கூரிட
வீசிடும் தேன் மழையோ…

Tags:
error: Content is protected !!