Type to search

2K's Harmonicals Latest Sensationals Tamil Song Lyrics

Avalidam Sol Song Lyrics – From Tere Ishk Mein Movie Song Lyrics

Share
Tere Ishq Mein

Movie Name : Tere Ishk Mein
Song Name : Avalidam Sol – Song Lyrics
Music : A.R. Rahman
Singers : AR Ameen, Jonita Gandhi
Lyricist : Mashook Rahman
Music Credits : T-Series Tamil

Male : Nee Avalidam Sol
En Uyirin Nizhal Illaiye
Eeram Un Paarvaiyil Illaiye
Kaayam Nee Seidhadhu Puriyaadhadi
En Vali Unnaiye Unaraadhadi
Adhan Aazham Endhan Kaadhaladi

Male : Ninaivin Sudaril
Uyir Kaaigindren
Nigazhaa Nigal Kaalamidhu
Hoo Mmm Nee Avalidam Sol
Avalidam Sol
Uyir Kaaigindren
Avalidam Sol

Male : Vaasathai Pol Ennil Serndhaaiyadi
Oru Moochil Unnai Tholaithen
Thuliyayile Thuli Thee Kalandhai
Ivan Kaanalin Kaanaladi
Valiyin Valiyaai Thulaithaai Ennaiye
Thugalaai Thugalaai Udainthen Urainthen
Adhan Aazham Endhan Kaadhaladi

Male : Yekkam Tholaindhum Yengum Nilaiyo
Ezhudha Uyir Kaaviyamo
Haa….Nee Avalidam Sol

Humming : ……………….

Female : Kuyil Saeraa Kuarl Naan
Veyil Saeraa Oli Naan
Idhu Maara Nilai Dhaanoo
Ival Kaadhalin Theeyaa
Illai Thaagathin Oottraa
Eriyum Eriyum Un Swaasamae
Erindhum Thudikkum Un Jeevanae

Male : Avalidam Sol
Uyir Kaaigindren
Avalidam Sol
Female : Vilagum Paniyil Unarum Kuliro
Male : Idhu Kaalam Seiyum Uravin Pudhiro
Female : Indha Vaazhvum Ingae Kanavo
Haaa…..
Male : Nee Avalidam Sol
Avalidam Sol

================================

ஆண் : நீ அவளிடம் சொல்
என் உயிரின் நிழல் இல்லையே
ஈரமும் உன் பார்வையில் இல்லையே
காயம் நீ செய்தது புரியாதடி
என் வலி உன்னையே உணராதடி
அதன் ஆழம் என் காதலடி

ஆண் : நினைவின் சுடரில்
உயிர் காய்கின்றேன்
நிகழா நிகழ் காலமிது
ஹோ ம்ம்ம் நீ அவளிடம் சொல்
அவளிடம் சொல்
உயிர் காய்கின்றேன்
அவளிடம் சொல்

ஆண் : வாசத்தைப் போல என்னில் சேர்ந்தாயடி
ஒரு மூச்சில் உன்னை தொலைத்தேன்
துளியாயிலே துளி தீ கலந்தாய்
இவன் காணலின் காணலடி
வலியின் வலியாய் துளைத்தாய் என்னையே
துகலாய் துகலாய் உடைந்தேன் உரைந்தேன்
அதன் ஆழம் என் காதலடி

ஆண் : ஏக்கம் தொலைந்தும் ஏங்கும் நிலையோ
எழுதா உயிர் காவியமோ
ஹா ….நீ அவளிடம் சொல்

முனங்கல் : ……………….

பெண் : குயில் சேரா குரல் நான்
வெயில் சேரா ஒளி நான்
இது மாறா நிலை தானோ
இவள் காதலின் தீயா
இல்லை தாகத்தின் ஊற்றா
எரியும் எரியும் உன் சுவாசமே
எரிந்தும் துடிக்கும் உன் ஜீவனே

ஆண் : அவளிடம் சொல்
உயிர் காய்கின்றேன்
அவளிடம் சொல்

பெண் : விலகும் பனியில் உணரும் குளிரோ
ஆண் : இது காலம் செய்யும் உறவின் புதிரோ
பெண் : இந்த வாழ்வும் இங்கே கனவோ
ஹா ….
ஆண் : நீ அவளிடம் சொல்
அவளிடம் சொல்

Tags:
error: Content is protected !!