Ranagalam Song Lyrics – Good Bad Ugly Movie Lyrics
Share

Movie Name : Good Bad Ugly
Song Name : Ranagalam – Song Lyrics
Music : G.V. Prakash Kumar
Singers : Smith Asher & Nixen
Lyricist : Nixen
Music Credits : T-Series Tamil
Ey Mirugaththa Eluppi
Kobaththa Kelappi
Mannippu Ketta Kidaikadhe
Mudinchathu Kannaku Thevasam Unnaku
Raanuvam Vanthum Thadukkadhe
Vaththikkuchi Paththikichi Odikka
Ranagalam Thula Kudukkura Kuduppa
Nee Good’u Nu Nenaikura
Innoru Mugam Varum Bad’u
Pala Edathula Sarithiram Padaichavan
Sethukkuna Nodiyila Setharuthu Motham World
Ivan Ivan Kulla Irukkura Varaiyila
Evannukku Mudivunu Therinchikka Vazhi Irukka
Ivan Parakkura Dhisaiila Theriyira
Edhiriya Mudichittu Mannavan Pol Sirippan
Oru Soora Kaaththu Eranguchuna
Antha Ooru Moththam Norungidum Da
Nera Ninnu Morachavan La
Mandiya Pottidu Mannippu Kettidu
Yenna Ivan Varalara
Ah Paathu Nadungura Aal Pola
Neena Vanthu Sikkaatha
Aasaiyu Mudinchidum Aayusu Mudinchidum
Thoda Mudiyuma Oro Oththi Po
Vaththikkuchi Enna Paakum
Pothe Paththikkum
Kanna Mudi Ivan Pera Ulla Nenachika
Vera Vera Maari Saava Pora Nu Tha
Purinchika
Chinna Podusellam Summave Kaththatto
Sikki Thavikkira Kootathula Suththatto
Singam Pola Ipo Vettaiyaada Poravana
Seendi Paakanum Nu Aasappatta
Vaththikkuchi Paththikichi Odikka
Ranagalam Thula Kudukkura Kuduppa
Nee Good’u Nu Nenaikura Innoru Mugam Varum Bad
Pala Edaththula Sarithiram Padaichavan
Sethukkuna Nodiyila Setharuthu Motham World
Ennakku Un Sangathi Theriyum Nee Moodu
Azhikkura Poruppula Irukkura God’u
Niththam Yuththam Nadaththida Siththam
Kothikkuthu Thappikka Vazhi Illa Odu
Ey Mirugaththa Eluppi Kobaththa Kelappi
Vaththikkuchi Enna Paakkum Pothe Paththikkum
Mannippu Ketta Kidaikathe
Vera Vera Maari Saava Pora Nu Tha Purinchika
Mudinchathu Kannaku Thevasam Unnaku
Sikki Thavikkira Kootathula Suththatto
Raanuvam Vanthum Thadukkathe
================================================
ஏய் மிருகத்த எழுப்பி கோவத்த கெளப்பி
மன்னிப்பு கேட்டா கெடைக்காதே
முடிஞ்சது கணக்கு தவசம் உனக்கு
ராணுவம் வந்தோம் தடுக்காதே
வத்திக்குச்சி பத்திக்குச்சு ஓடியா
ரணகளத்துல குடுக்குற குடுப்ப
நீ குட் யூன்னு நெனைக்குறா
இன்னொரு முகம் வரும் பேட்
பல எடத்துல சரித்திரம் படைச்சவன்
செதுக்குன நொடியில செதருது
மொத்த வேர்ல்ட்
எமன் இவன்குள்ள இருக்குற வரையில
எவண்ணுக்கு முடிவுன்னு தெரிஞ்சிக்க வழி இருக்கா
இவன் பறக்குற திசையில தெரியிற
எதிரிய முடிச்சிட்டு மன்னவன் போல் சிரிப்பான்
ஒரு சூர காத்து எறங்குச்சுனா
அந்த ஊரு மொத்தம் நொறுங்கிடும்டா
நேர நின்னு மொறச்சவன்லாம்
மண்டிய போட்டிடு மன்னிப்பு கேட்டிடு
ஏன்னா இவன் வரலாற
பாத்து நடுங்குற ஆள் போல
நீனா வந்து சிக்காத
ஆசையு முடிஞ்சிடும்
ஆயுசு முடிஞ்சிடும்
தொட முடியுமா ஒர ஒத்தி போ
வத்திக்குச்சி என்ன பாக்கும் போது பத்திக்கும்
கண்ணா முடி இவன் பேர உள்ள நெனச்சிக்க
வேற வேற மாறி சாவ போறன்னுதா புரிஞ்சிக்க
சின்ன பொடிசலாம்
சும்மாவே கத்தட்டும்
சிக்கி தவிக்கிற கூட்டத்துல சுத்தட்ட்ம்
சிங்கம் போல இப்போ வேட்டையாட போறவனா
சீண்டி பாக்கணும்னு ஆசைப்பட்டா
வத்திக்குச்சி பத்திக்குச்சு ஓடியா
ரணகளத்துல குடுக்குற குடுப்ப
நீ குட் யூன்னு நெனைக்குறா
இன்னொரு முகம் வரும் பேட்
பல எடத்துல சரித்திரம் படைச்சவன்
செதுக்குன நொடியில செதருது
மொத்த வேர்ல்ட்
எனக்கு உன் சங்கதி
தெரியும் நீ மூடு
அழிக்குற பொறுப்புல இருக்குற காட்-உ
நித்தம் யுத்தம் நடத்திட
சித்தம் கொதிக்குது
தப்பிக்க வழி இல்ல ஓடு…
ஏய் மிருகத்த எழுப்பி
கோவத்த கெளப்பி
வத்திக்குச்சி என்ன பாக்கும் போது
பத்திக்கும்
மன்னிப்பு கேட்டா கெடைக்காதே
நீ வேற வேற மாறி சாவா போறன்னுதா புரிஞ்சிக்கா
முடிஞ்சது கணக்கு தவசம் உனக்கு
சிக்கி தவிக்கிற கூட்டத்துல சுத்தட்டும்
ராணுவம் வந்தோம் தடுக்காதே…

Follow Us