Andhi Vaanil Song Lyrics
Share
Movie Name : ARM
Song Name: Andhi Vaanil – Song Lyrics
Music : Dhibu Ninan Thomas
Singer : Sinduri Vishal
Lyricist : Krithika Nelson
Andhi Vaanil,
Ooramai
Aengi Minnum
Vennila
Vennilaavil,
Yaarathu Kalla
Ven Muyal
Ingu Neela
Oadaiil Mutham
Thelikkum
Vennila.
Vennilaavil,
Yaarathu Kull
Aamaiyo?
Amai Adhan
Nenjile
Sumakkum
Vettrilai
Petti Ondru
Yaar Kannum
Padamaale
Pathungum
Oatathin Oram
Sendru
Maanagach Chaththiram
Pool
Poottu Ondru
Konda Antha
Maayapatti
Boomiye Pothik
Kollum Azhavu
Vettrilai
Pattrum Petti
Sellamae Vaa Nee,
Kadhai Kettu,
Mella Vizhi Moodu.
Maarbin Mele
Urangu,
Urangu Kannae.
Siru Ponnae,
Aasa Sirippalae
Konji
Vilaiyaadi
Valaru Valaru.
==================================
அந்தி வானில்
ஓரமாய்
ஏங்கி மின்னும்
வெண்ணிலா
வெண்ணிலாவில்
யாரது கள்ள
வெண் முயல்
இங்கு நீல
ஓடையில் முத்தம்
தெளிக்கும்
வெண்ணிலா
வெண்ணிலாவில்
யாரது குள்ள
ஆமையோ
ஆமை அதன்
நெஞ்சிலே
சுமக்கும்
வெற்றிலை
பெட்டி ஒன்று
யார் கண்ணும்
படாமலே
பதுங்கும்
ஓடத்தின் ஓரம்
சென்று
மானகச் சத்திரம்
போல்
பூட்டு ஒன்று
கொண்ட அந்த
மாயப்பட்டி
பூமியே போத்திக்
கொள்ளும் அளவு
வெற்றிலை
பற்றும் பெட்டி
செல்லமே வா நீ
கதை கேட்டு
மெல்ல விழி மூடு
மார்பின் மேலே
உறங்கு
உறங்கு கண்ணே
சிறு பொண்ணே
ஆசை சிரிப்பாலே
கொஞ்சி
விளையாடி
வளரு வளரு
Follow Us