Periyoney En Rahmaaney Song Lyrics
Share
Movie Name : The GoatLife – Aadujeevitham
Song Name : Periyoney En Rahmaaney Song Lyrics
Music : A. R. Rahman
Singers : Jithin Raj and Chorus
Lyrics : Mashook Rahman
Periyoney En Rahmaney
Periyoney Raheem
Periyoney En Rahmaney
Periyoney Raheem
Mega Kuyile Mega Kuyile
Mannil Puthumazhai Peigirathe
Mannil Puthumazhai Peigirathe
Paalai Kuyile Paalai Kuyile
Mannil Puthumazhai Peigirathe
Mannil Puthumazhai Peigirathe
Sellum Vaanmugil Anjal Saerkkumo
Anjum Aadena Thanjam Thaedidum
Nenjam Aarudhal Adaiyumo
Anjum Aadena Thanjam Thaedidum
Nenjam Aarudhal Adaiyumo
Thalladum Indhak Kadhalum Vaazhkkaiyum
Kannukkul Aadidum Poikanavo
Kannukkul Aadidum Poikanavo
Kannukkul Aadidum Poikanavo
Thee Kaayum Indhap Paalaiyiley – Kulir
Minminiyaanathu Un Ninaivu
Minminiyaanathu Un Ninaivu
Periyoney En Rahmaney
Periyoney Raheem
Periyoney En Rahmaney
Periyoney Raheem
Periyoney En Rahmaney
Periyoney Raheem
Periyoney En Rahmaney
Periyoney Raheem
Eththanai Dhooram Karaiyoo
Eththanai Dhooram Piraiyoo
Eththanai Dhooram Nizhaloo Oh
Eththanai Dhooram Pirivoo
Dhoorak Kiliyin Keechchum
Pillaith Thamizhum Punsirippum
Maraikkum Vellai Iruley
Kaadhalin Agalvilakkin
Velichcham Kaan – En
Uyirin Araiyil
Aazhmanadhil Naan Theadum
Thaaimannin Thooli
Marukaraiyil O
Periyoney En Rahmaney
Periyoney Raheem
Periyoney En Rahmaney
Periyoney Raheem
Mega Kuyile Mega Kuyile
Mannil Puthumazhai Peigirathe
Mannil Puthumazhai Peigirathe
Paalai Kuyile Paalai Kuyile
Mannil Puthumazhai Peigirathe
Mannil Puthumazhai Peigirathe
Periyoney En Rahmaney
Periyoney Raheem
Periyoney En Rahmaney
Periyoney Raheem
===============================
பெரியோனே என் ரகுமானே
பெரியோனே ரஹீம்
பெரியோனே என் ரகுமானே
பெரியோனே ரஹீம்
மேக குயிலே
மேக குயிலே
மண்ணில் புது மழை பெய்கிறதே
மண்ணில் புது மழை பெய்கிறதே
பாலை குயிலே
பாலைகுயிலே
மண்ணில் புது மழை பெய்கிறதே
மண்ணில் புது மழை பெய்கிறதே
துள்ளும் வான் முகில் அஞ்சல் சேர்க்குமோ
அஞ்சும் ஆடென தஞ்சம் தேடிடும்
நெஞ்சம் ஆறுதல் அடையுமோ
தள்ளாடும் இந்த காதலும் வாழ்க்கையும்
கண்ணுக்குள் ஆடிடும் பொய் கனவோ
கண்ணுக்குள் ஆடிடும் பொய் கனவோ
கண்ணுக்குள் ஆடிடும் பொய் கனவோ
பெரியோனே ரகுமானே
பெரியோனே ரஹீம்
பெரியோனே ரகுமானே
பெரியோனே ரஹீம்
பெரியோனே ரகுமானே
பெரியோனே ரஹீம்
பெரியோனே ரகுமானே
பெரியோனே ரஹீம்
எத்தனை தூரம் கரையோ
எத்தனை தூரம் பிரையோ
எத்தனை தூரம் நிழலோ ஓ
எத்தனை தூரம் பிரிவோ
தூரக்கிளியின் கீச்சும்
பிள்ளை தமிழின் புன் சிரிப்பும்
மறைக்கும் வெள்ளை இருளே
காதலின் அகல் விளக்கின்
வெளிச்சம் காண் என் உயிரின் அறையில்..
ஆழ் மனதில் நான் தேடும்
தாய் மண்ணின் தூளி
மறு கரையில் ஓ ….
பெரியோனே ரகுமானே
பெரியோனே ரஹீம்
பெரியோனே ரகுமானே
பெரியோனே ரஹீம்
மேக குயிலே
மேக குயிலே
மண்ணில் புது மழை பெய்கிறதே
மண்ணில் புது மழை பெய்கிறதே
பாலை குயிலே
பாலைகுயிலே
மண்ணில் புது மழை பெய்கிறதே
மண்ணில் புது மழை பெய்கிறதே
பெரியோனே என் ரகுமானே
பெரியோனே ரஹீம்
பெரியோனே என் ரகுமானே
பெரியோனே ரஹீம்
Follow Us