Type to search

2K's Harmonicals Tamil Song Lyrics

Hey Puyale Song Lyrics

Share

Movie Name : Kalaga Thalaivan (2023)
Song Name : Hey Puyale – Song Lyrics
Music: Arrol Corelli
Singer: Shreya Goshal and Sathyaprakash
Lyrics: Madhan Karky

Female : Hey Puyalae!
Enai Nee Kalaippathu Yean?
Or Alaaiyaai
Idhayam Ezhuvadhu Yean?

Female : Vaan Melae Naan Yaeri
Iragena Alaivadhu Yean
En Paadhai Naan Maari
Inimaiyil Tholaivadhu Yean

Female : Endrum Alaipaainthaen Illai
Idhan Munnae
Unnai Ethirpaarthaen Illai

Female : Ho Vegam Koodum Kaattril Aadum
Theeviral Ival
Megam Soozhum Vaanin Keezhae
Oviyam Ival

Male : Oru Sila Thooral Theeyendraaga
Nanaigira Oviyangal Pookka
Niramaninthae Uyirezhunthae
Malarvanam Kaattrilaadi Kulunga

Female : Iruvizhiyum Irudhayamum
Uyirveli Vaanum Innum Viriya
Virindhanaiyo! Vizhithanaiyo!
Keezhmael Endru Vaazhkayinai
Maatri Pogum Puyalae!

Male : Hey Puyalae!
Enai Nee Kalaippathu Yean?
Or Alaaiyaai
Idhayam Ezhuvathu Yean?

Female : Kannil Modhi Koondhal Kodhi
Kaadhal Veesinaai
Kaigal Meeri Maaribil Yaeri
Kaamam Pesinaai

Male : Muthuginil
Kaal Viralgal Theeyai
Mugathinil
Un Idhazhgal Neerai
Erindhidaya! Nanaindhidava!
Kuzhappathil Endhan Dhegam Thinara

Female : Magizhnthidava! Azhuthidava!
Valiyinil Kodi Inbam Unara
Pothumena Vendumena
Endhan Nenjai Irandaakki
Thookki Pogum Puyalae

Female : Hey Puyalae!
Enai Nee Kalaippathu Yean?
Male : Or Alaaiyaai
Idhayam Ezhuvadhu Yean?

Female : Haa..Vaan Melae Naan Yeri
Iragena Alaivadhu Yean?

Male : En Paadhai Naan Maari
Inimaiyil Tholaivadhu Yean..

Both : Endrum Alaipaainthaen Illai
Idhan Munnae
Unnai Ethirpaarthaen Illai

Female : Unnai Ethirpaarthaen Illai…..

பெண் : ஹேய் புயலே!
எனை நீ கலைப்பது ஏன்?
ஓர் அலையாய்
இதயம் எழுவது ஏன்?

பெண் : வான் மேலே நான் ஏறி
இறகென அலைவது ஏன்?
என் பாதை நான் மாறி
இனிமையில் தொலைவது ஏன்?

பெண் : என்றும் அலைபாய்ந்தேன் இல்லை
இதன் முன்னே
உன்னை எதிர்ப்பாத்தேன் இல்லை

பெண் : ஹோ வேகம் கூடும் காற்றில் ஆடும்
தீவிரல் இவள்
மேகம் சூழும் வானின் கீழே
ஓவியம் இவள்

ஆண் : ஒரு சில தூரல் தீயென்றாகா
நனைகின்ற ஓவியங்கள் பூக்க
நிறமணிந்தே உயிரெழுந்தே
மலர்வனம் காற்றாடி குலுங்க

பெண் : இருவிழியும் இருதயமும்
உயிர்விழி வானும் இன்னும் விரிய
விரிந்தனையோ! விழித்தனையோ!
கீழ்மேல் என்று வாழ்க்கையினை
மாற்றி போகும் புயலே!

ஆண் : ஹேய் புயலே!
எனை நீ கலைப்பது ஏன்?
ஓர் அலையாய் இதயம்
எழுவது ஏன்?

பெண் : கண்ணில் மோதி கூந்தல் கோதி
காதல் வீசினாய்
கைகள் மீறி மார்பில் ஏறி
காமம் பேசினாய்

ஆண் : முதுகினில்
கால் விரல்கள் தீயாய்
முகத்தினில்
உன் இதயங்கள் நீராய்
எரிந்திடவா! நனைந்திடவா!
குழம்பத்தில் எந்தன் தேகம் திணற

பெண் : மகிழ்ந்திடவா! அழுதிடவா!
வலியினில் கோடி இன்பம் உணர
போதுமென வேண்டுமென
எந்தன் நெஞ்சை இரண்டாக்கி
தூக்கி போகும் புயலே

பெண் : ஹேய் புயலே!
எனை நீ கலைப்பது ஏன்?

ஆண் : ஓர் அலையாய் இதயம்
எழுவது ஏன்?

பெண் : ஹா வான் மேலே நான் ஏறி
இறகென அலைவது ஏன்?

ஆண் : என் பாதை நான் மாறி
இனிமையில் தொலைவது ஏன்?

இருவர் : என்றும் அலைபாய்ந்தேன் இல்லை
இதன் முன்னே
உன்னை எதிர்பார்த்தேன் இல்லை

பெண் : உன்னை எதிர்பார்த்தேன் இல்லை

Tags:
error: Content is protected !!