Koelae Song Lyrics
Share
Movie Name : RRR (2021)
Song Name : Koelae – Song Lyrics
Music : Maragadhamani
Singer : Vishal Mishra, Benny Dayal, Sahiti Chaganti
Lyricist : Madhan Karky
Koelae – Song Lyrics
Male : Naethellaam Marandhida
Chorus : Adingadaa Jaanda
Male : Kaathula Urumida
Chorus : Kottunga Konda
Male : Naethellaam Marandhida
Chorus : Adingadaa Jaanda
Male : Kaathula Urumida
Chorus : Kottunga Konda
All : Jindaa Konda Kathi Chuthi Kindha Kundha Keemae Kooli
Male : Idikkira Koalae Male : Chenjoatru Koelae
Male : Sivakkura Koalae Male : Sivangangai Koelae
Male : Nedu Nedu Koelae Male : Echangal Koelae
Both : Achamillai Cholluchu Ettaiyaburathu Koelae
Male : Naethellaam Marandhida
Chorus : Adingadaa Jaanda
Male : Kaathula Urumida
Chorus : Kottunga Konda
Male : Ratham Ranam Rauthiramaa Maaruchoo
Male : Pithamunnu Irudhaiyamu Paaduchoo
Female : Naadi Naerambelaam Veri Paanjucho
Adhil Sogamelaam Muzhusaathaa Mudunjuso
Male : Ippadi Aadaama Vaera Eppudi Kondaada
Male : Thoppalaam Kottaama Naan Eppadi Aada
Male : Motta Poatta Koothaa Koomae Vekkaa Koomae Koelae
Male : Kalavara Koalae Male : Kalkathaa Koelae
Male : Kudiyaadhaar Koalae Male : Gujraathi Koelae
Female : Ezhuchidum Koelae All :Ettooru Koelae
Male : Thuninje Cherukkae Thirunelvaeli Koalae
Male : Naethellaam Marandhida
Chorus : Adingadaa Jaanda
Male : Kaathula Urumida
Chorus : Kottunga Konda
Male : Chuthu Chuthu
Chuthu Chuthu
Chuthu Chuthu
Chuthu Chuthu Chuthu Chuthu
Chuthu Chuthu Chuthu Chuthu
Chuthu Chuthu Chuthu Chuthu
Chuthu Chuthu Chuthu Chuthu
Male : Chuthuda Chuthu Thalaippaaga Chuthudaa
Mala Madhuchu Kaikaappa Maathuda
Male : Kavasamunaa Namma Nenjunnu Cholludaa
Namma Maanam Maela Kaivecha Vetudaa
Male : Paadhikkaamaraasa Hae Hae Neevecha Pattaasaa
Koamasariyaasa Kulaa Adudaa Kanaeshaa
All : Kannaa Munnaa Mullaa Chullaa
Pilae Pilae Paalae Paalae Poadae
Male : Pala Pathavecha Koalae Male : Punjaabi Koalae
Male : Thanga Thanga Koalae Male : Thathudhiri Koalae
Female : Koamalathu Koalae Pala Haasi Koalae
Male : Vetri Ellaam Muzhanguchi Veer Marathi Koalae
Male : Naethellaam Marandhida
Chorus : Adingadaa Jaanda
Male : Kaathula Urumida
Chorus : Kottunga Konda
Male : Naethellaam Marandhida
Chorus : Adingadaa Jaanda
Male : Kaathula Urumida
Chorus : Kottunga Konda
Chorus : Muru Muru Muru Muru……………………..
=====================
ஆண் : நேத்தெல்லாம் மறந்திட குழு : அடிங்கடா ஜெண்டா
ஆண் : காத்துல உறுமிட குழு : கொட்டுங்க கொண்டா
ஆண் : நேத்தெல்லாம் மறந்திட குழு : அடிங்கடா ஜெண்டா
ஆண் : காத்துல உறுமிட குழு : கொட்டுங்க கொண்டா
அனைவரும் : ஜிண்டா கொண்டா கத்தி சுத்தி
கிந்தா குந்தா குந்தே கோலே
ஆண் : இடிக்கிற கோலே ஆண் : செஞ்சோற்று கோலே
ஆண் : சிவக்குற கோலே ஆண் : சிவங்கங்கை கோலே
ஆண் : நெடு நெடு கோலே ஆண் : எச்சங்கள் கோலே
இருவர் : அச்சமில்லை சொல்லுச்சு எட்டையபுரத்து கோலே
ஆண் : நேத்தெல்லாம் மறந்திட குழு : அடிங்கடா ஜெண்டா
ஆண் : காத்துல உறுமிட குழு : கொட்டுங்க கொண்டா
ஆண் : ரத்தம் ரணம் ரௌத்திரமா மாறுச்சோ
ஆண் :பித்தமுன்னு இருதயமும் பாடுசோ
பெண் : நாடி நரம்பெலாமே வெறி பாஞ்சுச்சோ
அதில் சோகமெலாம் முழுசாதான் முடிஞ்சுச்சோ
ஆண் : இப்படி ஆடாம வேற எப்படி கொண்டாட
ஆண் : தப்பலாம் கொட்டாம நான் எப்படி கொண்டாட
ஆண் : மொட்ட போட்ட கூத்தா கூந்தா
வெக்கா கூமே கோலே
ஆண் : கலமர கோலே ஆண் : கல்கத்தா கோலே
ஆண் : குடியாதார் கோலே ஆண் : குஜராத்தி கோலே
பெண் : எழுச்சிடும் கோலே அனைவரும் : எட்டூரு கோலே
ஆண் : அன்பே சீருக்கு ஆண் : திருநெல்வேலி கோலே
ஆண் : நேத்தெல்லாம் மறந்திட குழு : அடிங்கடா ஜெண்டா
ஆண் : காத்துல உறுமிட குழு : கொட்டுங்க கொண்டா
ஆண் : சுத்து சுத்து
சுத்து சுத்து
சுத்து சுத்து
சுத்து சுத்து சுத்து சுத்து
சுத்து சுத்து சுத்து சுத்து
சுத்து சுத்து சுத்து சுத்து
சுத்து சுத்து சுத்து சுத்து
ஆண் : சுத்துடா சுத்து தலைப்பாக சுத்துடா
மால மடிச்சு கைகாப்பா மாத்துடா
ஆண் : கவசமுனா நம்ம நெஞ்சுன்னு சொல்லுடா
நம்ம மானம் மேல கைவெச்சா வெட்டுடா
ஆண் : பாதிக்காமராசா
ஹே ஹே நீ வெச்ச பட்டாசா
ஆண் : கோமசாரியாசா
குலா அதுடா கனேஷா
அனைவரும் : கன்னா முன்னா முல்லா சுல்லா
பிலே பிலே பாலே பாலே போடே
ஆண் : பல பாத வெச்ச கோலே ஆண் : பஞ்சாபி கோலே
ஆண் : தங்க தங்க கோலே ஆண் : தத்துதிரி கோலே
பெண் : கோமலத்து கோலே பலஹாசி கோலே
ஆண் : வெற்றி எல்லாம் முழங்குச்சி ஆண் : வீர் மராத்தி கோலே
ஆண் : நேத்தெல்லாம் மறந்திட குழு : அடிங்கடா ஜெண்டா
ஆண் : காத்துல உறுமிட குழு : கொட்டுங்க கொண்டா
ஆண் : நேத்தெல்லாம் மறந்திட குழு : அடிங்கடா ஜெண்டா
ஆண் : காத்துல உறுமிட குழு : கொட்டுங்க கொண்டா
குழு : முறு முறு முறு முறு முறு …..