Type to search

60's Nostalgics Tamil Song Lyrics

Appappa Naan Appan Alladaa Song Lyrics

Share

Movie Name : Galatta Kalyanam (1968)
Song Name: Appappa Naan Appan – Song Lyrics
Music : M. S. Vishwanathan
Singer : T. M. Soundararajan
Lyricist : Vaali

Appappa Naan Appan – Song Lyrics

Male : Ulululaai Aayi Aayi
Aariraaro Hoo..
Ulululaai Aayi Aayi
Aariraaro Ululaai

Male : Appappaa Naan Appan Alladaa
Thappappaa Naan Thaayum Alladaa
Engae Evano Petha Pillaiyo
Ingae Vandha Thathu Pillaiyoo
Aariraaro Ohh..Ohh..
Aariraariraaroo..

Male : Appappaa Naan Appan Alladaa
Thappappaa Naan Thaayum Alladaa
Engae Evano Petha Pillaiyo
Ingae Vandha Thathu Pillaiyoo
Aariraaro Ohh..Ohh..
Aariraariraaroo..

Male : Ulululaai Aayi Aayi
Aariraaro Ululaai

Male : Kalyaanam Innum Aagadha Vaelai
Kai Meedhu Pillai Theeraadha Thollai
Kalyaanam Innum Aagadha Vaelai
Kai Meedhu Pillai Theeraadha Thollai
Thaalaatta Sonnaal Paattondru Solven
Thaalaatta Sonnaal Paattondru Solven
Paalootta Sonnaal Naan Engu Poven

Male : Appappaa Naan Appan Alladaa
Thappappaa Naan Thaayum Alladaa
Engae Evano Petha Pillaiyo
Ingae Vandha Thathu Pillaiyoo
Aariraaro Ohh..Ohh..
Aariraariraaroo..

Male : Ulululaai Ulululaai Ulululaai
Ulululaai

Male : Kanakkaaga Pillai Perugindra Thittam
Enakkaaga Thaano Yerpatta Sattam
Kanakkaaga Pillai Perugindra Thittam
Enakkaaga Thaano Yerpatta Sattam
Kadankaaran Vandhaal Nadungaadha Nenjam
Kadankaaran Vandhaal Nadungaadha Nenjam
Adangaadha Pillai Azhudhaalae Anjum

Male : Appappaa Naan Appan Alladaa
Thappappaa Naan Thaayum Alladaa
Engae Evano Petha Pillaiyo
Ingae Vandha Thathu Pillaiyoo
Aariraaro Ohh..Ohh..
Aariraariraaroo..

Male : Ulululaai Ulululaai Ulululaai
Ulululaai Ulululaai Ulululaai
Ulululaai Ulululaai

=====================

Appappa Naan Appan – Song Lyrics

ஆண் : உல்லுலாயி ஆயி ஆயி
ஆரிராரோ ஹோ….
உல்லுலாயி ஆயி ஆயி
ஆரிராரோ ஹோ….உல்லுலாயி….

ஆண் : அப்பப்பா நான் அப்பனல்லடா
தப்பப்பா நான் தாயுமல்லடா
எங்கோ எவனோ பெற்ற பிள்ளையோ
இங்கே வந்த தத்துப் பிள்ளையோ
ஆரிராரோ ஓ….ஓ…..
ஆரிராரிராரோ….

ஆண் : அப்பப்பா நான் அப்பனல்லடா
தப்பப்பா நான் தாயுமல்லடா
எங்கோ எவனோ பெற்ற பிள்ளையோ
இங்கே வந்த தத்துப் பிள்ளையோ
ஆரிராரோ ஓ….ஓ…..
ஆரிராரிராரோ….

ஆண் : உல்லுலாயி ஆயி ஆயி
ஆரிராரோ ஹோ….

ஆண் : கல்யாணம் இன்னும் ஆகாத வேளை
கை மீது பிள்ளை தீராத தொல்லை
கல்யாணம் இன்னும் ஆகாத வேளை
கை மீது பிள்ளை தீராத தொல்லை
தாலாட்ட சொன்னால் பாட்டொன்று சொல்வேன்
பாலூட்ட சொன்னால் நான் எங்கு போவேன்

ஆண் : அப்பப்பா நான் அப்பனல்லடா
தப்பப்பா நான் தாயுமல்லடா
எங்கோ எவனோ பெற்ற பிள்ளையோ
இங்கே வந்த தத்துப் பிள்ளையோ
ஆரிராரோ ஓ….ஓ…..
ஆரிராரிராரோ….

ஆண் : உல்லுலாயி உல்லுலாயி உல்லுலாயி
உல்லுலாயி

ஆண் : கணக்காக பிள்ளை பெறுகின்ற திட்டம்
எனக்காகத்தானோ ஏற்பட்ட சட்டம்
கணக்காக பிள்ளை பெறுகின்ற திட்டம்
எனக்காகத்தானோ ஏற்பட்ட சட்டம்
கடன்காரன் வந்தால் நடுங்காத நெஞ்சம்
கடன்காரன் வந்தால் நடுங்காத நெஞ்சம்
அடங்காத பிள்ளை அழுதாலே அஞ்சும்

ஆண் : அப்பப்பா நான் அப்பனல்லடா
தப்பப்பா நான் தாயுமல்லடா
எங்கோ எவனோ பெற்ற பிள்ளையோ
இங்கே வந்த தத்துப் பிள்ளையோ
ஆரிராரோ ஓ….ஓ…..
ஆரிராரிராரோ….

ஆண் : உல்லுலாயி உல்லுலாயி உல்லுலாயி
உல்லுலாயி உல்லுலாயி உல்லுலாயி
உல்லுலாயி உல்லுலாயி

Tags:
error: Content is protected !!